Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
18 Sep 2022 4:45 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#15810

ஆரம்ப சுகாதார நிலையம்

மற்றவை

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையில் ஆர்.புதுப்பட்டி பேரூராட்சி உள்ளது. இங்கு வாழும் மக்கள் ரேஷன் பொருட்கள் வாங்க புதுப்பட்டி அடிவாரத்தில் இருந்து கெடமலை வரை 7 கி.மீ. தூரம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் இந்த ஊரில் பிரசவ விடுதி மட்டுமே உள்ளது ஆரம்ப சுகாதார நிலையம் இல்லை. இதனால் அவசர தேவைக்கு இப்பகுதி மக்கள் கடும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த ஊருக்கு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும். -பழனி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Sep 2022 4:44 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#15809

சீரமைக்க வேண்டிய ஏரிக்கரை

மற்றவை

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அடிவாரத்தில் கருவாட்டாறு ஓடுகிறது. இந்த ஆற்றின் கரை சமீபத்தில் திடீரென உடைந்தது. இதனால் அந்த வழியே இரு சக்கர வாகனங்களில் செல்வோர் விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே ஆற்றின் ஓரத்தில் கரையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ரவி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Sep 2022 4:38 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#15802

ஆபத்தான மின்கம்பி

மின்சாரம்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை பஸ் நிலையம் அருகே மின்கம்பிகள் ஆபத்தான நிலையில் மரத்தில் உரசியபடி செல்கி்றது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மின்கம்பத்தை உரசியபடி செல்லும் மரத்தை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சங்கர், தொப்பப்பட்டி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Sep 2022 4:37 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#15800

சாலையில் செல்லும் கழிவுநீர்

கழிவுநீர்

சேலம் சூரமங்கலத்தில் இருந்து திருவாக்கவுண்டனூர் வழியாக கந்தம்பட்டி, போடிநாயக்கன்பட்டி, ஆண்டிபட்டி, காட்டூர் செல்லும் சாலை உள்ளது. இந்த பாதையில் ெரயில்வே தரைப்பாலத்தின் வழியாக 24 மணி நேரமும் சாக்கடை கழிவுநீர் செல்கிறது. இதனால் பள்ளி, கல்லூரிக்கு நடந்து செல்லும் மற்றும் வாகனங்களில் செல்பவர்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் சாலையில் செல்லாதவாறு சரி செய்ய வேண்டும் -கந்தசாமி,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Sep 2022 4:35 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#15798

ஏ.டி.எம். மையம்

மற்றவை

சேலம் கன்னங்குறிச்சி சின்னதிருப்பதி சீனிவாச நகரில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் ஏ.டி.எம். மையங்கள் இல்லை. இதனால் அந்த பகுதி மக்கள் அவசர தேவைக்காக பணம் எடுக்க முடியாமல் பல கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டிய உள்ளது. எனவே இந்த பகுதியில் ஒரு ஏ.டி.எம். மையம் அமைக்க வங்கி அதிகாரிகள் முன்வர வேண்டும். -சந்திரசேகரன், சின்னதிருப்பதி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Sep 2022 4:35 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#15797

சுகாதாரமற்ற பொதுகழிப்பிடம்

கழிவுநீர்

சேலம் மாவட்டம் போடிநாயக்கன்பட்டியில் பொதுகழிப்பிடம் முறையாக பராமரிக்கப்படாததால் சுாகதாரம் இல்லாமல் காணப்படுகிறது. இதனால் இதனை பயன்படுத்தும் அப்பகுதி மக்களுக்கு நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இந்த பொது கழிப்பிடத்தை சுத்தம் செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -தனசேகர், ஆண்டிப்பட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Sep 2022 4:34 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#15795

குண்டும், குழியுமான சாலை

சாலை

சேலம் மாவட்டம் ஆத்தூர் முல்லைவாடியில் இருந்து துலுக்கனூர் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் இந்த சாலை வழியாக செல்லும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களும் செல்வதற்கு சிரமமாக உள்ளது. எனவே இந்த சாலை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கலைசெல்வன், ஆத்தூர், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Sep 2022 4:17 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#15788

அதிகாரிகள் கண்டு கொள்வார்களா?

சாலை

தர்மபுரி முதல் திருவண்ணாமலை வரை அரூர் வழியாக நான்கு வழிசாலை பணிகள் நடந்து வருகிறது. அதற்காக ஆங்காங்கே சாலைகளில் பாலங்கள் அமைப்பதற்காக குழி தோண்டப்பட்டுள்ளது. இதில் செம்மனஹள்ளி அருகே கம்பிகள் ரோட்டில் நீட்டப்பட்டுள்ளது. இதனால் இரவு நேரங்களில் வேகமாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் அதில் சிக்கி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதனை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாதன், பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Sep 2022 4:16 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#15787

அகற்ற வேண்டிய கால்வாய் ஆக்கிரமிப்பு

மற்றவை

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியம் எர்ரணஅள்ளி ஊராட்சியில் நீர்வரத்து கால்வாய்களை சிலர் ஆக்கிரமித்து உள்ளதால் தளவாய்அள்ளி, புதூர் ஆகிய கிராமங்களில் உள்ள வீடுகள் மற்றும் விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்றி கால்வாயை தூர்வார உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -அஜய், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Sep 2022 4:06 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#15782

ஒகேனக்கல் குடிநீர் வழங்கப்படுமா?

தண்ணீர்

தர்மபுரி மாவட்டம் தொப்பூர் ஊராட்சி தொப்பையாறு அணை பகுதியில் தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த வீடுகளுக்கு குடிநீர் வழங்குவதற்காக குழாய் அமைக்கப்பட்டது. இதுவரை ஒகேனக்கல் குடிநீர் வழங்கப்படவில்லை. எனவே இந்த முகாமிற்கு ஒகேனக்கல் குடிநீர் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஜீவா, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Sep 2022 4:05 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#15780

வீணாகும் குடிநீர்

தண்ணீர்

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே மல்லாபுரம் செல்லும் சாலையில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாக சாலையில் செல்கிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த குழாயை சீரமைக்க வேண்டும் என்று பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -சாமி, மல்லாபுரம், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Sep 2022 4:04 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#15777

புதர் மண்டிய சுகாதார வளாகம்

மற்றவை

ஊத்தங்கரை தாலுகா மகனூர்பட்டி ஊராட்சி தாவூத் கொட்டாய் கிராமத்தில் மகளிர் மற்றும் குழந்தைகள் நல சுகாதார வளாக கட்டிடம் கட்டப்பட்டது. இந்த சுகாதார வளாகம் முறையாக பராமரிக்கப்படாததால் முட்புதர்கள் முளைத்து புதர் மண்டி காணப்படுகிறது. இந்த சுகாதார வளாக கட்டிடத்தை பராமரித்து அடிப்படை வசதிகள் செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். -அண்ணாமலை, தாவூத்கொட்டாய், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick