நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஆரம்ப சுகாதார நிலையம்
நாமக்கல், நாமக்கல்
தெரிவித்தவர்: Mr.Nagarajan
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையில் ஆர்.புதுப்பட்டி பேரூராட்சி உள்ளது. இங்கு வாழும் மக்கள் ரேஷன் பொருட்கள் வாங்க புதுப்பட்டி அடிவாரத்தில் இருந்து கெடமலை வரை 7 கி.மீ. தூரம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் இந்த ஊரில் பிரசவ விடுதி மட்டுமே உள்ளது ஆரம்ப சுகாதார நிலையம் இல்லை. இதனால் அவசர தேவைக்கு இப்பகுதி மக்கள் கடும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த ஊருக்கு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும்.
-பழனி, நாமக்கல்.