Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
22 Sep 2022 4:31 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#16639

பயன்பாட்டுக்கு வராத குடிநீர் தொட்டி

தண்ணீர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா எக்கூர் ஊராட்சி எக்கூர் கிராமத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அமைக்கப்பட்ட மினி சின்டெக்ஸ் குடிநீர் தொட்டியை சேதமடைந்து பயன்னற்ற நிலையில் உள்ளது. இதனால் இந்த பகுதியில் வசிக்கும் பொது மக்கள் குடிநீருக்காக கடும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த குடிநீர் தொட்டியை சரி செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -தண்டபாணி, ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Sep 2022 4:31 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#16638

சேதமடைந்த அரசு அலுவலக கட்டிடம்

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா எக்கூர் கிராமத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் கட்டப்பட்டுள்ள மகளிர் திட்ட அலுவலகம் சேதமடைந்து உள்ளது. இந்த கட்டிடத்தில் விஷ பூச்சிகள் அதிகமாக உள்ளதால் இந்த வழியாக செல்லும் பொது மக்கள் மிகவும் அவதியடைகின்றனர். எனவே இந்த கட்டிடத்தை உடனடியாக சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -குமார், எக்கூர், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Sep 2022 4:26 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#16637

குண்டும், குழியுமான சாலை

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் பெரிய முத்தூர் ஊராட்சி பகுதியில் தார் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்த பகுதியில் நிறைய அரசு அலுவலகங்கள் உள்ளன. இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கிருஷ்ணா, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Sep 2022 5:15 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#16451

அங்கன்வாடி மைய குழந்தைகள் அவதி

அங்கன்வாடி மைய குழந்தைகள் அவதிமின்சாரம்

நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் சந்தைப்பேட்டையில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தின் அருகே உள்ள மரத்தில் மின்வயர்கள் உரசுவதால் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, எலச்சிபாளையம் மின்வாரிய அதிகாரிகளால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதுவரையில் மின் இணைப்பு வழங்கப்படவில்லை. இதனால் மதியநேரத்தில் குழந்தைகள் சிரமப்படுகின்றனர். மேலும் மையம் இருள் சூழ்ந்துள்ளதால் குழந்தைகள் அச்சப்படுகின்றனர். எனவே துண்டிக்கப்பட்ட மின் இணைப்பை விரைந்து சரிசெய்ய வேண்டும். -ஜெயராமன், எலச்சிபாளையம், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Sep 2022 5:15 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#16450

சுகாதாரம் இல்லாத பஸ் நிலையம்

கழிவுநீர்

நாமக்கல் பஸ் நிலையத்திற்கு வெளியூர்களில் இருந்து ஏராளமான பஸ்களில் பயணிகள் வந்து செல்கின்றன. இந்தநிலையில் பஸ் நிலையத்தில் ஆங்காங்கே குப்பைகள் கிடக்கிறது. மேலும் அங்கு கழிப்பிடம் இருந்தும் பயணிகள் அதை பயன்படுத்தாமல் திறந்தவெளியை பயன்படுத்துகின்றனர். இதனால் அந்த பகுதியில் அதிக துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதாரம் இல்லாமல் காணப்படுவதால் பயணிகள் மூக்கை பிடித்துகொண்டு செல்லும் நிலை சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பஸ் நிலையத்தை தூய்மையாக வைக்க செய்ய வேண்டும். ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Sep 2022 5:14 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#16449

வேகத்தடை அவசியம்

வேகத்தடை அவசியம்சாலை

நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஒன்றியம் எஸ்.வாழவந்தியில் மாரியம்மன் கோவில் பின்புறம் செல்லும் தார் சாலையில் பாலத்தில் இருந்து சந்தை பிரிவு சாலை மற்றும் மேலப்பட்டி செல்லும் பிரிவு சாலை என நான்கு சாலைகள் ஒன்றாக சந்திக்கின்றன. அதில் ஒரு பகுதியில் கூட வேகத்தடை இல்லாததால் அடிக்கடி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அந்தப் பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும். -ராஜேஸ்குமார், எஸ்.வாழவந்தி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Sep 2022 5:13 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#16447

ஏ.டி.எம் மையம் தேவை

மற்றவை

நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்த லத்துவாடி கிராமம் கணவாய்பட்டி பஸ் நிலையத்தில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. அந்த பகுதியில் கல்லூரிகள் அமைந்துள்ளன. இந்த பகுதியில் ஏ.டி.எம். மையங்கள் இல்லை. இதனால் அந்த பகுதி மக்கள் அவசர தேவைக்காக பணம் எடுக்க முடியாமல் பல கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டிய உள்ளது. எனவே இந்த பகுதியில் ஒரு ஏ.டி.எம். மையம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன் வர வேண்டும். -யுவராஜ், கணவாய்பட்டி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Sep 2022 5:12 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#16445

குடிநீர் தட்டுப்பாடு

தண்ணீர்

சேலம் தேவாங்கபுரம் விரிவாக்க தெருவில் 20-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்தநிலையில் அந்த பகுதி மக்களுக்கு போதிய குடிநீர் இல்லாமல் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுபற்றி புகார் அளித்தால் அதிகாரிகள் வந்து ஆய்வு செய்து விட்டு போகிறார்கள். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவிலலை. தினமும் குடிநீருக்காக அலைய வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்த பகுதி மக்களுக்கு தினமும் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். -அருள், தேவாங்கபுரம், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Sep 2022 5:09 PM GMT
Mr.Nagarajan | சேலம்-தெற்கு
#16442

தெருவில் ஓடும் கழிவுநீர்

தெருவில் ஓடும் கழிவுநீர்கழிவுநீர்

சேலம் மாவட்டம் இலக்கியம்பட்டி பரமசிவ கவுண்டர் தெருவில் சாக்கடை கால்வாய் தூர்வாரப்படாததால் கழிவுநீர் தெருவில் ஓடுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் நடந்து செல்பவர்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு செல்கின்றனர். நோய் பரவும் அபாயம் உள்ளதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டும். -சரவணன், இலக்கியம்பட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Sep 2022 5:08 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#16440

சேறும், சகதியுமான மண் சாலை

சாலை

சேலம் மேச்சேரி ஒன்றியம் பள்ளிப்பட்டி கிராமம் நாகோசிப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. அந்த பள்ளிக்கு செல்லும் மண் சாலையில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் பள்ளி மாணவர்கள் கடும் சிரமத்தோடு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தார்சாலை அமைக்க வேண்டும். தேவராஜ், நாகோசிப்பட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Sep 2022 5:06 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#16438

சாய்ந்த நிலையில் மின்கம்பம்

சாய்ந்த நிலையில் மின்கம்பம்மின்சாரம்

சேலம் நெய்க்காரப்பட்டி கிராமம் நெடுஞ்சாலையின் இருபக்கமும் சர்வீஸ் பாதை உள்ளது. அந்த சர்வீஸ் பாதைகளில் மாணவர்கள், வாகன ஓட்டிகள், உத்தமசோழபுரம், நெய்க்காரப்பட்டி சந்தைகளுக்கு சென்று வருகின்றனர். இந்தநிலையில் நெடுஞ்சாலைக்கு கிழக்கு பக்க சர்வீஸ் பாதையில் காம்பவுண்டு சுவரின் மீது மின் கம்பம் ஆபத்தாக நிலையில் சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் அச்சத்துடனே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பு பொதுமக்கள் பாதுகாப்பு கருதி சம்பந்தப்பட்ட...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Sep 2022 4:13 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#16427

டிக்கெட் முன்பதிவு மையம் தேவை

மற்றவை

கிருஷ்ணகிரியில் அனைத்து முக்கிய அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. நகரைச் சுற்றி 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. கிருஷ்ணகிரியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கல்லூரி மற்றும் பல்வேறு வேலைகள் செய்து வருகின்றனர். மேலும், இம்மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் வெளியூர்களிலும் கல்வி பயின்று வருகின்றனர். விடுமுறை நாட்களில் ஊருக்கு வருவதற்கும், இங்கிருந்து மீண்டும் செல்வதற்கும், அரசு விரைவு பஸ்சில் பயணம் மேற்கொள்கின்றனர். இந்தநிலையில் கிருஷ்ணகிரியில் அரசு விரைவு பஸ்களுக்கான டிக்கெட்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick