Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
23 Sep 2022 3:51 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#16841

தேங்கி நிற்கும் கழிவுநீர்

கழிவுநீர்

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பஞ்சப்பள்ளி செல்லும் சாலையில் கால்வாய்கள் தூர்வாரப்படாததால் கழிவுநீர் அந்த பகுதியில் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதில் கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகிறது. மேலும் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் கால்வாய்களை தூர்வாரி தேங்கி நிற்கும் கழிவுநீரை வெளியேற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - கோவிந்த், மாரண்ட‌அள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Sep 2022 4:54 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#16653

பாதுகாப்பு உரைகளை கொடுக்க வேண்டும்

மற்றவை

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் பேரூராட்சி பகுதிகளில் தூய்மை பணியாளர்களுக்கு போதிய உபகரணங்க் இல்லை. இதனால் அவர்களுக்கு நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தூய்மை பணிாளர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும். -கவிதா, வெண்ணந்தூர், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Sep 2022 4:53 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#16652

அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மற்றவை

நாமக்கல் மாவட்டம் மோகனூர் பேரூராட்சி பகுதியில் இருந்து கழிவுநீர் வாய்க்கால் ெரயில்வே மேம்பாலத்திற்கு அடியில் செல்கிறது. அந்த கழிவு நீர் வாய்க்கால் மிக சிறியதாக இருப்பதால் மழை காலங்களில் பேரூராட்சி பகுதியில் இருந்து வரும் மழைநீர், கழிவுநீர் வாய்க்காலில் வந்து ரெயில்வே மேம்பாலத்தின் அடிப்பகுதியில் அடிக்கடி தேங்கி விடுகிறது. இதனால் இந்த பகுதியில் செல்லும் 2 மற்றும் 4 சக்கர வாகனங்கள் செல்ல முடியாமல் தண்ணீர் வடியும் வரை நின்று செல்லும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு உரிய நடவடிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Sep 2022 4:52 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#16651

பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்படுமா?

போக்குவரத்து

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே பேளுக்குறிச்சி பஸ் நிறுத்தத்தில் நிழற்கூடம் இல்லை. இதனால் பஸ் ஏற வரும் பயணிகள் வெயில், மழை காலங்களில் அவதிக்குள்ளாகிறார்கள். மேலும் பள்ளி குழந்தைகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த இடத்தில் பயணிகள் நிழற்கூடம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது. -ஈஸ்வரன், பேளுக்குறிச்சி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Sep 2022 4:50 PM GMT
Mr.Nagarajan | சேலம்-தெற்கு
#16650

சாக்கடை கால்வாய் தூர்வாரப்படுமா ?

கழிவுநீர்

சேலம் மாவட்டம் வீரபாண்டி ஊராட்சி ஒன்றியம் மாரமங்கலத்துப்பட்டி 11-வது வார்டு பாரதிநகர் 2-வது தெருவில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு சாக்கடை நீர் வெளியேறாமல் தேங்கி நிற்கிறது. சாக்கடை கால்வாயை சுற்றி புதர் மண்டி காணப்படுவதால் கழிவு நீர் தேங்கி வெளியேறாமல் உள்ளது. எனவே இந்த செடி கொடிகளை அகற்றி சாக்கடை கால்வாயை தூர்வாற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சேட்டு, பாரதி நகர், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Sep 2022 4:49 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#16649

பயணிகள் நிழற்கூடம் வேண்டும்

போக்குவரத்து

சேலம் கோரிமேட்டில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு பள்ளி, கல்லூரி மாணவர்கள் பஸ்களில் சென்று வருகின்றனர். இங்கு பயணிகள் நிழற்கூடம் இல்லாததால் மாணவ- மாணவிகள் வெயில், மழை காலங்களில் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்கூடம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பொன்னுசாமி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Sep 2022 4:48 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#16648

சாக்கடை கால்வாய் சீரமைக்கப்படுமா?

கழிவுநீர்

சேலம் மாவட்டம் 51-வது வார்டு அன்னதானப்பட்டி, சாஸ்திரி நகர், பாரதி மருத்துவமனை செல்லும் வழியில் உள்ள சாக்கடை கால்வாய் மிகவும் சேதமடைந்துள்ளது. மழைகாலங்களில் மழை நீர் அப்பகுதி முழுவதும் தேங்கி விடுகிறது. சாக்கடை கால்வாயின் மேல்பகுதி, அதன் அருகே உள்ள மின்கம்பம் சேதமடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது. குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளில் ஏதாவது அசம்பாவிதங்கள் நடைபெறும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாக்கடை கால்வாயையும், மின்கம்பத்தையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -மோகன் குமார்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Sep 2022 4:46 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#16647

நூலகத்துக்கு புதிய கட்டிடம்

மற்றவை

சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகா ஓலைப்பட்டி கிராமம் பாரப்பட்டியில் இடியும் நிலையில் இருக்கும் டி.வி. ரூம் சேதமடைந்து பாழடைந்த நிலையில் உள்ளது. இந்த கட்டிடத்தை அகற்றி விட்டு நூலகம் கட்டிக் கொடுக்க வேண்டும் என்று கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியும் இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அதிகாரிகள் இந்த கட்டிடத்தை இடித்து விட்டு புதிதாக நூலகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -முருகேசன், பாரப்பட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Sep 2022 4:43 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#16644

காம்பவுண்டு சுவர் அமைக்கப்படுமா ?

மற்றவை

தர்மபுரி மாவட்டம் சிந்தல்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் நுழைவுவாயில் கட்டிடங்கள் சேதமடைந்து பல நாட்கள் ஆகிறது. இதனை சரி செய்ய பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதனால் மாலை நேரங்களிலும் விடுமுறை நாட்களிலும் இரவு நேரங்களிலும் மது அருந்தும் கூடாரமாக மாறுகிறது. இந்த பள்ளியில் காம்பவுண்டு சுவர் மற்றும் நுழைவுவாயில் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -குமார், அம்பாலப்பட்டி தர்மபுரி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Sep 2022 4:42 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#16643

ஆபத்தான மின்கம்பிகள்

மின்சாரம்

தர்மபுரி மாவட்டம் எ.ஜெட்டிஅள்ளி ஊராட்சி தேங்காமரத்துப்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் வளாக பகுதி வழியாக குடியிருப்புகளுக்கு மின்கம்பிகள் செல்கிறது. இதனால் மின் விபத்துகள் ஏதும் ஏற்படும் முன் சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜா, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Sep 2022 4:41 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#16642

காவலர் குடியிருப்பு புதுப்பிக்கப்படுமா?

மற்றவை

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பஸ் நிலையம் அருகே காவலர் குடியிருப்பு பாழடைந்த நிலையில் செடி கொடிகள் வளர்ந்து புதர்கள் மண்டி கிடக்கிறது. இந்த பகுதியில் பாம்புகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. அந்த பகுதியில் வசிக்கும் மக்களின் வீடுகளில் பாம்புகள் புகுந்து விடுவதால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே பாழடைந்த காவலர் குடியிருப்பு கட்டிடத்தை சீரமைத்து புதுப்பிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சாமிக்கண்ணு, மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Sep 2022 4:36 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#16641

விளக்கு இல்லாத மின்கம்பம்

மின்சாரம்

ஏரியூர் அருகே ஈச்சப்பாடி பகுதியில் மின்கம்பங்களில் விளக்குகள் எரிவதில்லை என, பொதுமக்கள் புகார் அளித்ததை தொடர்ந்து கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு ஊராட்சி மன்ற நிர்வாகத்தால் மின்கம்பங்களில் இருந்து தெருவிளக்குகள் சரி செய்வதற்காக எடுத்து செல்லப்பட்டது. ஒரு ஆண்டு ஆகியும் மின்கம்பம் மட்டுமே உள்ளது. அதில் இருந்து எடுத்து செல்லப்பட்ட மின்விளக்குகள் பொருத்தாததால் இப்பகுதி வீதிகளில் இருள் சூழ்ந்து இருப்பதால் இரவு நேரங்களில் விஷ பூச்சிகளின் தொல்லை அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick