Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
1 Oct 2022 4:04 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#18516

நோய் பரவும் அபாயம்

மற்றவை

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் கொமாரபாளையம் பஞ்சாயத்து பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள் விளையாடும் போது கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் வளாகத்தில் உள்ள தண்ணீரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -சதீஷ், வெண்ணந்தூர், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Oct 2022 3:58 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#18513

பொது கழிப்பிடம் வேண்டும்

கழிவுநீர்

சேலம் மாவட்டம் ஆண்டிப்பட்டியில் மாதாகோவில் பகுதியில் பொது கழிப்பிடம் இல்லை. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்த பகுதியில் பொது கழிப்பிடம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -தனசேகர், ஆண்டிப்பட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Oct 2022 3:38 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#18509

தாமதமாகும் சாக்கடை கால்வாய் பணி

கழிவுநீர்

சேலம் மாவட்டம் தேவூர் பேரூராட்சி பகுதியில் சாக்கடை கால்வாய் அமைப்பதற்காக குழிகள் தோண்டப்பட்டன. ஆனால் கால்வாய் அமைக்கும் பணி தாமதமாக நடைபெறுவதால் குழிகளில் தண்ணீர் தேங்கி கொசு உற்பத்தி அதிகமாகி உள்ளது. மேலும் வாகன ஓட்டிகளும் அந்த வழியே செல்லும் போது கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த கால்வாய் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -சூர்யா, தேவூர், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Oct 2022 3:37 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#18508

தெருநாய்களால் குழந்தைகள் அச்சம்

மற்றவை

சேலம் அஸ்தம்பட்டி அவுசிங் போர்டு வசந்தபுரம் வீதியில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தெருநாய்கள் பள்ளிக்கு செல்லும் சிறுவர்கள் மற்றும் வாகனங்களில் செல்பவர்களை துரத்தி துரத்தி அச்சத்தை ஏற்படுத்துகின்றன. இதனால் குழந்தைகள் வெளியே செல்ல அச்சப்படுகிறார்கள். எனவே தெருநாய்களை பிடித்து செல்ல மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஆறுமுகம், அஸ்தம்பட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Oct 2022 3:36 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#18507

குப்பைகளால் சுகாதார கேடு

குப்பை

சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா கோட்டமேட்டுப்பட்டி பஞ்சாயத்து அண்ணா நகர் மேற்கு பகுதியில் தனியார் திருமண மண்டபம் அருகே அதிகளவில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. மேலும் ஊழியர்கள் அந்த இடத்திலேயே குப்பைகளை தீ வைத்து எரிப்பதால் அப்பகுதியில் வசிப்போருக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக அந்த பகுதியில் குப்பைகள் எரிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -சேவியர், ஓமலூர், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Sep 2022 5:43 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#18363

சாக்கடை கால்வாய் தூர்வாரப்படுமா?

கழிவுநீர்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஜீவா செட் சாலை எதிரே உள்ள குடியிருப்பு பகுதிகளில் சாக்கடை கால்வாய் தூர்வாரப்படாமல் சாக்கடை நீர் சாலைகளில் வழிந்து சாலையில் செல்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த சாக்கடை கால்வாயை துர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -தமிழ்செல்வன், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Sep 2022 5:42 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#18362

புதிய கட்டிடம் தேவை

மற்றவை

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியம் அலவாய்ப்பட்டி பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க கட்டிடம் மிகவும் பழமை வாய்ந்தது. இந்த கட்டிடம் தற்போது இடிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும் கட்டிடத்துக்கு உள்பகுதியில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து அங்கு பணிபுரியும் பணியாளர் மீது விழுந்து விபத்து ஏற்படும் நிலை உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு புதிய கட்டிடம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். -சீனி, அலவாய்ப்பட்டி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Sep 2022 5:50 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#18361

சேதமடைந்த சாலை

சாலை

சேலம் மாவட்டம் அழகுசமுத்திரம் ஊராட்சி பச்சைகாட்டுவயல் பகுதியில் கே.ஆர்.தோப்பூரில் இருந்து காடகாரனூர் செல்லும் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து அடிபடும் அபாயம் உள்ளது. எனவே இந்த சாலையை சீரமைத்து புதிய சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -ஆனந்த குமார், காடக்காரனூர், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Sep 2022 5:40 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#18360

நோய் பரவும் அபாயம்

கழிவுநீர்

சேலம் வட்ட முத்தம்பட்டி ஊராட்சி இரும்பாலை போலீஸ் நிலையம் அருகே காவிரி குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குடிநீர் குழாய் அமைந்துள்ள பகுதியில் சாக்கடை கழிவுநீர் அதிக அளவில் தேங்கியுள்ளது. இதனால் குடிநீருடன் சாக்கடை கழிவுநீரும் கலந்து வீடுகளுக்கு செல்கிறது. எனவே அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் குழாய் பகுதியில் சாக்கடை நீரை அகற்றி சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். -மங்களம், ராஜாவட்ட...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Sep 2022 5:39 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#18359

தெரு நாய்கள் தொல்லை

மற்றவை

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி தாலுகா பொட்டிரெட்டிப்பட்டி ஊராட்சியில் தெருநாய்கள் அதிகம் உள்ளது. பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், பொது மக்களை துரத்துவதால் அவர்கள் அச்சப்படுகின்றனர். மேலும் வாகனங்களில் செல்பவர்களையும் துரத்துவதால் விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே இந்த தெருநாய்களை பிடித்து செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படுமா? -ராமசாமி, நாமக்கல்.தெரு நாய்கள் தொல்லை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Sep 2022 5:38 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#18358

தெரு நாய்கள் தொல்லை

மற்றவை

சேலம் மாவட்டம் வாழப்பாடி தாலுகா சந்திரபிள்ளை வலசு ஊராட்சி பள்ளத்தாதான்னூர் கிராமம் இந்திரா நகர் காலனி பகுதியில் சுமார் 20-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் உடலில் காயத்துடன், நோய்கள் தாக்கப்பட்ட நிலையில் சுற்றித்திரிகிறது. வாகனங்களில் செல்பவர்களை துரத்துவதால் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து அடிபடுகின்றனர். எனவே நகராட்சி அதிகாரிகள் இந்த தெருநாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். -விமல்குமார், பள்ளத்தாதனூர், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Sep 2022 5:37 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#18356

ஆபத்தான கட்டிடம்

மற்றவை

சேலம் மாவட்டம் மேச்சேரி தாலுகா வெள்ளார் கிராமத்தில் ஊர்ப்புற நூலகத்தில் சுமார் 13 ஆயிரத்து 391 புத்தகங்கள் பராமரிக்கப்பட்டு உறுப்பினர்களாக 1,265 பேர் பதிவு செய்துள்ளனர். இந்த நூலக கட்டிடம் சேதமடைந்து மிகவும் ஆபத்தான நிலையில் இடிந்துவிழும் நிலையில் உள்ளது. மழைக்காலங்களில் இங்குள்ள புத்தகங்களை பாதுகாக்க ஊழியர்கள் கடும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -ராம்கி, வெள்ளார், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick