Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
2 Oct 2022 5:05 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#18740

அதிகாரிகள் கவனத்துக்கு...

மற்றவை

ஓசூர் நகரில் சமீபகாலமாக சிறுவர்கள் இரு சக்கர வாகனங்களை ஓட்டி செல்வது அதிகரித்து வருகிறது. மேலும் நகரின் முக்கிய பகுதியிலேயே அவர்கள் சிறிதும் பயமின்றி இரு சக்கர வாகனங்களை ஓட்டிச்செல்வதும், சாலையில் செல்லும் மற்ற வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படும் வகையில் ஹாரனை அதிகமாகவும், தொடர்ச்சியாகவும் அடித்து செல்வதும் பெருகிவிட்டது. எனவே போக்குவரத்துதுறை அதிகாரிகள் இதில் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். - நாகராஜன், ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Oct 2022 5:01 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#18736

பகலில் எரியும் மின்விளக்கு

மின்சாரம்

கிருஷ்ணகிரி மாவட்டம் தேவசமுத்திரம் பஞ்சாயத்து முல்லைநகர் அக்ரஹாரம் பகுதிகளில் இரவு நேரங்களில் தெருவிளக்கு எரிவதில்லை. ஆனால் பகல் நேரங்களில் தெருவிளக்கு எரிகிறது. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியே நடமாட அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இரவு நேரங்களில் மின்விளக்கை எரியச் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -திருப்பதி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Oct 2022 5:16 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#18552

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா மூன்றம்பட்டி கிராமத்தில் இருந்து மிட்டப்பள்ளி வரை செல்லும் தார் சாலை சேதமடைந்து உள்ளது. ஜல்லிகற்கள் பெயர்ந்து உள்ளதால் மண் சாலையாகவே மாறியுள்ளது. இதனால் இந்த சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். -சக்திவேல், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Oct 2022 5:15 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#18551

சுகாதார சீர்கேடு

குப்பை

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை 9-வது வார்டு நேரு தெருவில் குப்பை தொட்டி இல்லை. இங்கு ஏராளமான பூ, தேங்காய் கடைகள் உள்ளன. கெலமங்கலம் மெயின் ரோட்டை இணைக்கும் இந்த சாலை நடுவே அனைத்து குப்பைகளையும் பூக்கடைக்காரர்கள் கொட்டுகின்றனர். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் சுகாதார கேடும் ஏற்படுகிறது. எனவே அந்த பகுதியில் குப்பை தொட்டி அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -பிரகாஷ், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Oct 2022 5:14 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#18550

சேதமடைந்த சாலை

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி நகரத்தின் மையத்தில் புதிய பஸ் நிலையம் மற்றும் சார் பதிவாளர் அலுவலகம் செல்லும் சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. தற்போது இந்த சாலை சேதமடைந்து ஜல்லிக்கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து அடிபடுகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைத்து புதிய தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? -குமார், வேப்பனபள்ளி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Oct 2022 5:13 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#18548

குண்டும், குழியுமான சாலை

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் தர்மபுரி மெயின்ரோடு ராஜீவ்காந்தி நகரில் தெருக்களில் கன மழையால் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். இது குறித்து பலமுறை புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அதிகாரிகள் இந்த சாலையை சீரமைக்க வேண்டும். -கிரிநாதன், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Oct 2022 5:12 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#18547

அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

சாலை

தர்மபுரி-சேலம் செல்லும் சாலையில் அதியமான் கோட்டை ரெயில்வே கேட்டை ஒட்டியுள்ள பகுதியில் சாலை சேதம் அடைந்துள்ளது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -மணி, அதியமான்கோட்டை, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Oct 2022 5:08 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#18544

கேட்பாரற்று கிடக்கும் மின்கம்பம்

மற்றவை

தர்மபுரி நகரில் நாச்சியப்பகவுண்டர் தெருவில் சினிமா தியேட்டர் முன்பு கடந்த 5 மாதமாக ஒரு மின் கம்பம் சாலையில் கேட்பாரற்று கிடக்கிறது. இந்த மின் கம்பத்தை அங்கிருந்து அப்புறப்படுத்தி மின்கம்பமே இல்லாத பகுதியில் அமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மோகன், கணேசா காலனி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Oct 2022 5:08 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#18543

எரியாத மின்விளக்குகள்

மின்சாரம்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பெல்ரம்பட்டி கூட்ரோடு பகுதியில் உயர்மின் கோபுர விளக்கு 2 மாதங்களாக எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. மேலும் திருட்டு பயமும் அதிகமாக உள்ளது. எனவே இந்த மின்விளக்கை சரி செய்து உடனடியாக எரிய செய்ய அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -ஆறுமுகம், பாலக்கோடு, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Oct 2022 5:07 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#18542

வீணாகும் குடிநீர்

தண்ணீர்

தர்மபுரியில் இருந்து திருப்பத்தூர் செல்லும் சாலையில் இருமத்தூர் அருகே கொல்லாபுரி அம்மன் கோவில் எதிரே நீண்ட நாட்களாக குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் சாலையில் வெளியேறி கொண்டே இருக்கிறது. இதனால் அந்த பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து அடிபடுகின்றனர். எனவே உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -ஆனந்த், இருமத்தூர், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Oct 2022 4:18 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#18523

வீணாகும் குடிநீர்

தண்ணீர்

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள பாலப்பட்டி கொமாரபாளையம் காவிரி ஆற்றில் இருந்து எஸ். வாழவந்தி, வள்ளிபுரம் வழியாக ஆட்டோ நகருக்கு கூட்டு குடிநீர் திட்டத்திற்கு பெரிய குழாய்கள் மூலம் குடிநீர் செல்கிறது. இதில் எஸ். வாழவந்தி அருகே உள்ள வேட்டுவம்பாளையம் பிரிவு ரோடு அருகே நீண்ட நாட்களாக குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாக சாலையில் செல்கிறது. எனவே இந்த குடிநீர் குழாயை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க அப்பகுதி கோரிக்கை விடுத்துள்ளனர். -சேகர், மோகனூர், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Oct 2022 4:17 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#18522

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா ?

மற்றவை

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே நஞ்சுண்டாபுரம் பகுதியில் பிரதான சாலையில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளது. இதனால் இந்த சாலை மிகவும் குறுகலாக காணப்படுகிறது. இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்குகின்றனர். எனவே போக்குவரத்து துறை அதிகாரிகள் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா? -ரமேஷ், காளப்பநாயக்கன்பட்டி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick