Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
2 Oct 2022 6:02 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#18770

சேதமடைந்த சாலை

சாலை

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் டவுன் அண்ணா சாலையில் அங்காளம்மன் கோவில் தெரு சந்திப்பில் சாலை கடந்த 20 நாட்களாக சேதமடைந்து உள்ளது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் காலை, மாலை நேரங்களில் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே சேதமடைந்த சாலையை உடனடியாக சரி செய்து தர வேண்டும். -நாகேஷ், ராசிபுரம், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Oct 2022 6:01 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#18769

சாலையில் தேங்கும் மழைநீர்

மற்றவை

நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சியில் இருந்து பழனியப்பர் கோவில் செல்லும் வழியில் ராஜவீதி சாலையில் மழைநீர் குட்டை போல் தேங்கி உள்ளது. மழை காலங்களில் இந்த பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த மழைநீரை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -நகுலன், பேளுக்குறிச்சி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Oct 2022 6:00 PM GMT
Mr.Nagarajan | சேலம்-தெற்கு
#18768

மின்விளக்கு அமைக்கப்படுமா?

மின்சாரம்

சேலம் சீலநாயக்கன்பட்டி முதல் உளுந்தூர்பேட்டை பைபாஸ் சாலையை ஒட்டி சீலநாயக்கன்பட்டியில் இருந்து குமரகிரிப்பேட்டை வரை சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு 2 பக்கமும் பைபாஸ் சர்வீஸ் ரோடு அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் இந்த சாலையில் இதுவரை மின்விளக்குகள் அமைக்கப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே விபத்துகள் நடக்கும் முன் இங்கு மின்விளக்குகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கருணாநிதி, எருமாபாளையம், சேலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Oct 2022 5:59 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#18767

உடைந்த குடிநீர் தொட்டி

தண்ணீர்

சேலம் பழைய சூரமங்கலம் நேரு தெருவில் பொதுமக்களின் தேவைக்காக குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த குடிநீர் தொட்டி உடைந்து பல மாதங்களாக தண்ணீர் கசிந்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீருக்காக கடும் சிரமப்படுகினறனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து புதிய குடிநீர் தொட்டி அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -வேல்முருகன், பழையசூரமங்கலம், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Oct 2022 5:56 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#18765

சீரமைக்க வேண்டிய மின்விளக்கு

மின்சாரம்

சேலம் மேட்டூா் நகராட்சி 11-வது வார்டு இந்திரா நகா், சரவணாம்பாள் மண்டபம் தெருவில் மின்விளக்குகள் எரியவில்லை. இதனால் அந்த பகுதி பொது மக்கள் வெளியே செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே இந்த மின்விளக்குகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கவின், இந்திரா நகா், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Oct 2022 5:54 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#18763

சுகாதார கேடு

குப்பை

சேலம் சித்தர் கோவில் மெயின்ரோட்டில் சாலையின் இருபுறமும் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி நிறைவு அடையாமல் உள்ளது. கடந்த 6 மாத காலமாக கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு தொல்லையும் அதிகரித்துள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கால்வாய் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -ஆனந்தி, பனங்காடு, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Oct 2022 5:26 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#18748

வீணாகும் குப்பை தொட்டி

குப்பை

தர்மபுரி ராமகொண்டஅள்ளி வீதிகளில் குப்பை தொட்டிகள் இல்லை. அரசு சார்பில் வழங்கப்பட்ட குப்பை தொட்டிகள் தேவை இல்லாமல் கிடக்கிறது. இதனால் பொது மக்களின் வரி பணம் வீணாகிறது. குப்பை தொட்டிகள் இல்லாததால் ஆங்காங்கே சாலைகளில் குப்பைகள் தேங்கி சுகாதார கேடு ஏற்படுகிறது. எனவே வீதிகளில் ஆங்காங்கே குப்பை தொட்டிகளை வைத்து குப்பைகளை முறையாக சேகரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் -சரவணன், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Oct 2022 5:15 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#18745

பயன்பாட்டுக்கு வராத குடிநீர்தொட்டி

தண்ணீர்

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே நாகமரை ஊராட்சி கருங்காலி மேடு பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதி மக்களின் தேவைக்காக ரேஷன்கடை முன்பு குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. ஆனால் குடிநீர் இணைப்பு வழங்காததால் தொட்டி பயன் இல்லாமல் பழுதாகி கிடக்கிறது. எனவே இந்த குடிநீர் தொட்டிக்கு குடிநீர் இணைப்பு வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சிவா, ஏரியூர், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Oct 2022 5:14 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#18744

மின்விளக்குகளை எரிய செய்ய வேண்டும்

மின்சாரம்

தர்மபுரி மாவட்டம் மானியதஅள்ளி ஊராட்சி தொப்பூர் வனப்பகுதியில் கட்டமேடு உள்ளது. இந்த கட்டமேடு பகுதி தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் இருந்து கீழ்பூரிக்கல் மற்றும் ஜருகு உள்பட பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் பிரதான சாலையாகும். இந்த சாலையில் சுமார் 1 கி.மீ. தூரம் மின் விளக்குகள் பழுதாகி உள்ளது. இதனால் இரவு நேரங்களில் இந்த சாலை இருளில் மூழ்கியுள்ளது. இந்த சாலையில் வாகன ஓட்டிகள், மாணவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின்விளக்குகளை எரிய செய்ய வேண்டும். -குமார்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Oct 2022 5:13 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#18743

சேதமடைந்த சாலை

சாலை

தர்மபுரி மாவட்டம் ஏரியூரில் சுமார் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள பெரும்பான்மையான வீதிகள் சிமெண்டு சாலை அமைக்கப்படாமல் உள்ளது. இதன் காரணமாக மழை காலங்களில், மண்ணரிப்பு ஏற்பட்டு பயணிக்கவே முடியாத அளவில் வீதிகள் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலையில் வாகனங்களில் செல்வோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கிருஷ்ணன், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Oct 2022 5:10 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#18742

சாக்கடை கால்வாய் தூர்வாரப்படுமா?

கழிவுநீர்

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி பஸ் நிலையம் முகப்பில் சாக்கடை கால்வாய் செல்கிறது. இதில் குப்பை, கழிவுகள் கொட்டுவதால் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்பதுடன் துர்நாற்றம் வீசுகிறது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சுரேஷ், மத்திகிரி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Oct 2022 5:06 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#18741

குண்டும், குழியுமான சாலை

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே தடத்தரை கிராமத்தில் தார்சாலை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். குண்டும் குழியுமான சாலையை, சீரமைத்து புதிய தார் சாலை அமைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். -சதீஷ், தடத்தரை, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick