சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ஆபத்தான கட்டிடம்
சேலம்-மேற்கு, சேலம்-மேற்கு
தெரிவித்தவர்: Mr.Nagarajan
சேலம் மாவட்டம் மேச்சேரி தாலுகா வெள்ளார் கிராமத்தில் ஊர்ப்புற நூலகத்தில் சுமார் 13 ஆயிரத்து 391 புத்தகங்கள் பராமரிக்கப்பட்டு உறுப்பினர்களாக 1,265 பேர் பதிவு செய்துள்ளனர். இந்த நூலக கட்டிடம் சேதமடைந்து மிகவும் ஆபத்தான நிலையில் இடிந்துவிழும் நிலையில் உள்ளது. மழைக்காலங்களில் இங்குள்ள புத்தகங்களை பாதுகாக்க ஊழியர்கள் கடும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-ராம்கி, வெள்ளார், சேலம்.