Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
8 March 2023 12:51 PM GMT
Mr.A.Rajesh | திருவெறும்பூர்
#28614

தேங்கி நிற்கும் கழிவுநீர்

தேங்கி நிற்கும் கழிவுநீர்கழிவுநீர்

திருச்சி 39-வது வார்டு காட்டூர் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்குள்ள தஞ்சை மெயின்ரோட்டில் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாக கடும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Feb 2023 11:45 AM GMT
Mr.A.Rajesh | கரூர்
#27948

வாகன ஓட்டிகள் அவதி

வாகன ஓட்டிகள் அவதிபோக்குவரத்து

கரூர் மாவட்டம், புன்னம்சத்திரம், பசுபதிபாளையம், குப்பம், பரமத்தி, தென்னிலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமான கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்குவாரிகளில் சம்மட்டி கற்கள், அரளி கற்கள், செயற்கை மணல், சிறிய ஜல்லிக்கல், பெரிய ஜல்லிக்கல் என பல்வேறு ரகமான கற்கள் தயார் செய்யப்படுகின்றன. இவற்றை பல்வேறு மாவட்டங்களுக்கு ஏராளமான லாரிகளில் கொண்டு செல்கின்றனர். இந்நிலையில் அளவுக்கு அதிகமான ஜல்லிக்கற்கள் லாரிகளில் ஏற்றி செல்லும்போது ஜல்லிக்கு மேல் தார்ப்பாய் போட்டு மூடாமல் கொண்டு செல்கின்றன....

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Feb 2023 1:52 PM GMT
Mr.A.Rajesh | பெரம்பலூர்
#27734

எரியாத தெருவிளக்குகள்

மின்சாரம்

பெரம்பலூர் மாவட்டம், பாளையம் கிராமத்தில் பெரம்பலூர்-துறையூர் சாலையில் அமைக்கப்பட்டுள்ள தெருவிளக்குகள் கடந்த 20 நாட்களாக எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரத்தில் இப்பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுவதினால் திருட்டு, வழிப்பறி உள்ளிட்டவை நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் இரவு நேரத்தில் இப்பகுதியில் பெண்கள் நடந்து செல்லவோ, வாகனத்தில் செல்லவோ பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Feb 2023 12:08 PM GMT
Mr.A.Rajesh | புதுக்கோட்டை
#27705

உடைந்த இருக்கைகள்

உடைந்த இருக்கைகள்மற்றவை

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகில் உள்ள புதுப்பட்டி அரசு தொழில்நுட்பக் கல்லூரி அருகில் கடந்த 6 மாதங்களுக்கு முன் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டது. இந்த நிழற்குடையில் அமைக்கப்பட்ட இருக்கைகள் தரம் இல்லாமல் இருந்த காரணத்தினால் உடைந்து சிதிலமடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த நிழற்குடையை பயன்படுத்தும் முதியவர்கள், பெண்கள், மாணவர்கள் அமர முடியாமல் கால்கடுக்க நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Feb 2023 11:37 AM GMT
Mr.A.Rajesh | ஜெயங்கொண்டம்
#26633

பயன்பாட்டிற்கு வராத மின் விளக்குள்

மின்சாரம்

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி பகுதியில் உள்ள நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையில், சாலையின் நடுவே மின் விளக்கு கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் தற்போது வரை பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. இதனால் இப்பகுதியில் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுவதினால் இருசக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். இதில் பலர் காயம் அடைவதுடன், சிலர் உயிரிழந்தும் உள்ளனர். எனவே இதுகுறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Feb 2023 10:50 AM GMT
Mr.A.Rajesh | குளித்தலை
#26386

வாகன ஓட்டிகள் அவதி

வாகன ஓட்டிகள் அவதிசாலை

கரூர் மாவட்டம், குளித்தலை ஒன்றியம் இனுங்கூர் ஊராட்சி, காகம்பட்டியில் இருந்து நந்தவன பள்ளம் செல்லும் தார்சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக இரவு நேரத்தில் இந்த சாலையில் செல்லும்போது நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Sep 2022 12:57 PM GMT
Mr.A.Rajesh | புதுக்கோட்டை
#16122

புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் வேண்டும்

புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் வேண்டும்மற்றவை

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு அருகேயுள்ள அனவயல்எல்.என்.புரத்தில் சுமார் 7 ஆயிரம் பேர் வரை வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியின் பணிகள் யாவும் தற்சமயம் கிராம சேவை மையக்கட்டிடத்தில் தான் இயங்கி வருகிறது.மேலும் 1981-ம் ஆண்டு கட்டப்பட்ட பழைய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தில் தற்சமயம் கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் ஊர்ப்புற நூலகம் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. 41 ஆண்டுகள் பழமையான கட்டிடமான இக்கட்டிடமும் தற்போது மிகவும் சேதமடைந்த நிலையில் இருந்து வருகிறது. இக்கட்டிடத்தில் மழை நேரங்களில் தண்ணீர்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Sep 2022 3:42 PM GMT
Mr.A.Rajesh | பெரம்பலூர்
#14735

குப்பைகளால் சுகாதார சீர்கேடு

குப்பை

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, தெற்குமாதவி கிராமத்தில் மருதையாற்றின் கரையோரம் குப்பைகள் கொட்டப்பட்டு வருவதினால் ஆற்றில் செல்லும் தண்ணீர் மாசுபடுவதுடன், அப்பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Sep 2022 12:33 PM GMT
Mr.A.Rajesh | கரூர்
#12096

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

கரூர் மாவட்டம், நச்சலூர் பகுதியில் பகல் மற்றும் இரவு நேரங்களில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை தெருக்களில் நடந்து செல்லும் பொதுமக்கள், வாகனங்களில் செல்வோரை துரத்தி சென்று கடிக்க வருகிறது. இதனால் அவர்கள் பெரிதும் அச்சம் அடைந்துள்ளனர். மேலும் முதியவர்களை தெருநாய்கள் கடிக்க வரும்போது அவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Aug 2022 6:02 PM GMT
Mr.A.Rajesh | முசிறி
#6471

தடைபட்டிருக்கும் பள்ளி கட்டிட பணிகள்

தடைபட்டிருக்கும் பள்ளி கட்டிட பணிகள்மற்றவை

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம், நாகநல்லூர் ஊராட்சி அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் புதிய கட்டிட பணிகள் துவக்கப்பட்டு, ஒருவருடமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் பள்ளியின் சுற்றுச்சூழல் கெடுவதுடன், மழை நேரங்களில் பள்ளியில் படிக்கும் 124 மாணவ-மாணவிகளின் பாதுகாப்பு கருதி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Aug 2022 4:31 PM GMT
Mr.A.Rajesh | திருச்சிராப்பள்ளி
#5796

கடிக்க வரும் தெருநாய்கள்

மற்றவை

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள திருவள்ளுவர் போக்குவரத்து காலனி பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை இப்பகுதியில் உள்ள கோழிகள், ஆடுகளை கடித்து குதறுகிறது. மேலும் சாலையில் நடந்து செல்பவர்களை கடிக்க வருவதினால் இப்பகுதி மக்கள் சாலைகளில் நடந்து செல்ல பெரிதும் அச்சப்படுகின்றனர். மேலும் இருசக்கர வாகன ஓட்டிகளை கடிக்க துரத்துவதினால் அவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick