கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
புதிய கட்டிடம் வேண்டும்
புன்னம், கரூர்
தெரிவித்தவர்: Mr.A.Rajesh
கரூர் மாவட்டம், புன்னம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் தொடங்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. இந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஆரம்பத்தில் இருந்து இன்று வரை பல்வேறு இடங்களில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இந்த வங்கிக்கான சொந்த கட்டிடம் இதுவரை கட்டப்படவில்லை. வங்கி கட்டிடம் கட்டுவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே புன்னம் ஊராட்சி பகுதிகளில் உள்ள ஒரு இடத்தில் புன்னம் கூட்டுறவு தொடக்க வேளாண்மை கடன் சங்கத்திற்கு சொந்தமாக புதிதாக கட்டிடம் கட்டித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.