- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வாகன ஓட்டிகள் அவதி
கரூர் மாவட்டம், புன்னம்சத்திரம், பசுபதிபாளையம், குப்பம், பரமத்தி, தென்னிலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமான கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்குவாரிகளில் சம்மட்டி கற்கள், அரளி கற்கள், செயற்கை மணல், சிறிய ஜல்லிக்கல், பெரிய ஜல்லிக்கல் என பல்வேறு ரகமான கற்கள் தயார் செய்யப்படுகின்றன. இவற்றை பல்வேறு மாவட்டங்களுக்கு ஏராளமான லாரிகளில் கொண்டு செல்கின்றனர். இந்நிலையில் அளவுக்கு அதிகமான ஜல்லிக்கற்கள் லாரிகளில் ஏற்றி செல்லும்போது ஜல்லிக்கு மேல் தார்ப்பாய் போட்டு மூடாமல் கொண்டு செல்கின்றன. இதனால் லாரிக்கு பின்னால் செல்கின்ற இருசக்கர வாகனங்கள் மீது ஜல்லிக்கற்கள் விழுந்து நிலைத்தடுமாறி கீழே விழுந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே போக்குவரத்து துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.