Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
27 July 2022 1:59 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#4429

வடிகால் வசதி வேண்டும்

ட்ரெண்டிங்

திருத்துறைப்பூண்டியில் இருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் மடப்புரம் உள்ளது. இது வரம்பியும் ஊராட்சியைச் சேர்ந்த பகுதி. இதில் மடப்புரம் விநாயகர் கோவில் எதிரில் புதிதாக அமைக்கப்பட்ட சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய்பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மழைநீர் வடிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.பொதுமக்கள், மடப்புரம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2022 11:32 AM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#4335

வடிகால் வசதி வேண்டும்

மற்றவை

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பெரிய தம்பி நகர் விரிவாக்கப் பகுதியில் நீண்ட நாட்களாக மழை தண்ணீர் தேங்கி உள்ளது. இது மேடான பகுதியாக இருப்பதால் தேங்கியுள்ள தண்ணீர் வடிவதற்கு வழியில்லை. இதனால் தேங்கிய தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கும்பகோணம் மாநகராட்சி அதிகாரிகள் மழை தண்ணீர் வடிவதற்கு வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், கும்பகோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2022 11:30 AM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#4333

வேகத்தடை வேண்டும்

வேகத்தடை வேண்டும்சாலை

தஞ்சை மாவட்டம்,சாலியமங்கலம், கத்திரிநத்தம் -ஞானம்நகர் பிரிவு சாலையில் இரண்டு பக்கத்தில் இருந்தும் அதிவேகமாக வாகனங்கள் செல்கின்றன. இதனால் சாலையை கடக்க பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.மேலும் இந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிர்சேதம் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இந்த பகுதியில் தேவையான இடத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள, ஞானம் நகர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2022 11:27 AM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#4332

மரம் அகற்றப்படுமா?

மரம் அகற்றப்படுமா?ட்ரெண்டிங்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன் டி.இ.எல்.சி மைதானம் மேற்குப்பகுதியில் கொண்டப்பன் நாயக்கன் பாளையம் தெருவில் சாலையோரம் பட்டுப்போன மரம் ஒன்று உள்ளது. இந்த மரத்தின் அருகே பள்ளிக்கூடம் உள்ளது. மேலும் மின் கம்பிகள் மரத்தின் இடையில் செல்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பட்டுப்போன மரத்தை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ரவிச்சந்திரன், பட்டுக்கோட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2022 11:16 AM GMT
Mr. Raja | திருவாரூர்
#4325

ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

மற்றவை

திருவாரூர் நகர் விளமல் சாலை வழியாக தான் ஏராளமான மாணவ-மாணவிகள் பள்ளிக்கு செல்கின்றனர். இந்த நிலையில் விளமல் கடை தெரு, துர்காலயாரோடு இருபுறங்களிலும் கடை ஆக்கிரமிப்புகள் உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் மாணவர்கள் குறித்த நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். பொதுமக்கள், விளமல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2022 11:15 AM GMT
Mr. Raja | திருவாரூர்
#4324

ரெயில்வே கீழ்பாலம் சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

நீடாமங்கலம் ரெயில்நிலைய வளாகத்தில் சிறிய கீழ்பாலம் உள்ளது. நீடாமங்கலத்தில் ரெயில்வேகேட் மூடப்படும் போதெல்லாம் இந்த கீழ்பாலத்தின் வழியாகத்தான் வாகனங்கள் சென்று வருகின்றன.இந்த சாலை குண்டும் குழியுமாக உள்ளது.தற்போது மழை பெய்ததால் சேறும்,சகதியுமாக உள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தாரன்,நீடாமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2022 4:32 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#4259

குண்டும், குழியுமான சாலை

சாலை

தஞ்சை கீழவாசல் காமராஜர் சிலை அருகே உள்ள சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். சரபோஜி மார்க்கெட்டு மற்றும் கடைகள் அதிகம் இருப்பதால் அந்த பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும். இதனால் பொது மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். தற்போது மழை பெய்ததால் மேடு, பள்ளங்களில் தண்ணீர் தேங்கிநிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2022 2:53 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#4222

சாலை வசதி வேண்டும்

சாலை வசதி வேண்டும்சாலை

தஞ்சாவூர் மாவட்டம் தொண்டராயன்பாடி காலனி தெருவில் தார்ச்சாலை வசதி கிடையாது. பல ஆண்டுகளாகவே மண் சாலையாக உள்ளது. மேலும் குண்டும், குழியுமாக இருப்பதால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். தற்போது மழை பெய்ததால் சேறும், சகதியும் நிறைந்து உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் . சேகரன், தொண்டராயன்பாடி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2022 2:52 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#4219

இடிந்து விழும் அபாயம்

ட்ரெண்டிங்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா சருக்கை காலனி கிராமத்தில் மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி உள்ளது. இந்த தொட்டி மிகவும் சேதமடைந்து கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகின்றது. இதனால் எந்த நேரமும் இடிந்து விழும் நிலை உள்ளது.இந்த பகுதியில் வீடுகள் இருப்பதால் பொதுமக்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து புதியகுடிநீர் தொட்டி கட்டி தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மருதுபாண்டியன், பாபநாசம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2022 2:50 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#4215

பாலூட்டும் அறை திறக்கப்படுமா?

பாலூட்டும் அறை திறக்கப்படுமா?ட்ரெண்டிங்

திருக்காட்டுப்பள்ளி பஸ்நிலையத்திற்கு தினமும் தஞ்சை, திருச்சி, திருவையாறு, புதுக்கோட்டை,லால்குடி,கல்லக்குடி உள்ளிட்ட ஊர்களில் இருந்து பஸ்கள் வந்து செல்கின்றன. தினமும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து திருக்காட்டுப்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் திருக்காட்டுப்பள்ளி பஸ்நிலையத்தில் தாய்மார்கள் பாலூட்டும் அறை உள்ளது. இந்த அறை பூட்டியே உள்ளது. இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் தாய்மார்கள் பரிதவிக்கும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2022 2:48 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#4212

நாய்கள் தொல்லை

ட்ரெண்டிங்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித்திரிகின்றன. நாய்கள் கூட்டமாக சென்று சிறுவர்களை கடித்து விடுகின்றன. குறிப்பாக காமாட்சி ஜோசியர் தெருவில் அதிக அளவில் தெருநாய்கள் உள்ளன. இதனால் பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து நாய்களை பிடித்து செல்ல அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், கும்பகோணம்.========================

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2022 2:46 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#4208

கொசு மருந்து அடிக்கப்படுமா?

மற்றவை

திருவாரூர் நகரில் பல்வேறு இடங்களில் கொசுக்கள் அதிக அளவில் உள்ளது. இதனால் பொதுமக்கள் இரவில் தூங்குவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். புதிய பஸ் நிலையம், ரெயில்நிலையம் மற்றும் தேரடி பகுதியில் கொசுக்கள் அதிக அளவில் உள்ளது. இரவில் மின் வெட்டு ஏற்படுவதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்டஅதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கொசுவை ஒழிக்க கொசு மருந்து அடிக்க வேண்டும். என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள்,திருவாரூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick