Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
10 Aug 2022 2:19 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#7471

தெரு விளக்குகள் எரியுமா?

மின்சாரம்

திருவாரூர் மாவட்டம் , குடவாசல் சாலையில் வலங்கைமான்புங்கஞ்சேரி அருகே உள்ள தெருவில் மின் விளக்குகள் எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் நடந்து செல்வோர் மற்றும் வாகனங்களில் செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர். தெருவிளக்குள் எரியாததால் இருட்டான பகுதிகளில் வழிப்பறி சம்பவங்கள் நடைபெறுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தெருவிளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், வலங்கைமான்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Aug 2022 2:18 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#7468

கண்காணிப்பு காமிரா சீரமைக்கப்படுமா?

ட்ரெண்டிங்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் மகா மாரியம்மன் கோவில், கடைத்தெரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன . இந்தநிலையில் கண்காணிப்பு கேமராக்கள் பழுதாகி விட்டது. இதனால் இந்த பகுதியில் அடிக்கடி திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்கள் நடைபெறுகிறது. எனவே பொதுமக்கள் அச்சத்தை போக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணிப்பு காமிராவை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், வலங்கை மான்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Aug 2022 2:16 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#7466

தடுப்புகளை சீரமைக்க வேண்டும்.

தடுப்புகளை சீரமைக்க வேண்டும்.மற்றவை

கூத்தாநல்லூர் அருகே, வடபாதிமங்கலம் அரசு பள்ளி எதிரே,வளைவு ஒன்றில் ஆற்றின் கரையோரத்தில் உள்ள சாலையில் மண் சரிவு ஏற்பட்டு பள்ளம் ஏற்பட்டது. இதைதொடர்ந்து அந்த இடத்தில் இரும்பு தகடுகள் கொண்டு தடுப்பு அமைக்கப்பட்டது. இந்தநிலையில் தற்போது , தடுப்பு தகடுகள் சேதமடைந்து அகன்ற நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இரும்பு தகடுகளை சீரமைக்க வேண்டும். என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், கூத்தாநல்லூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Aug 2022 2:14 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#7464

கருவேல மரங்கள் அகற்றப்படுமா?

கருவேல மரங்கள் அகற்றப்படுமா?ட்ரெண்டிங்

திருவாரூர் மாவட்டம்,புலிவலம் கிராமத்தில் உள்ள எஸ். எம்.ஏ. நகரில் மின் கம்பத்தை சுற்றி கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் அந்த பகுதியில் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கருவேலமரங்களை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், புலிவலம்

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Aug 2022 4:12 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#7319

போக்குவரத்து சீர்செய்யப்படுமா?

ட்ரெண்டிங்

திருவாரூர் கடை வீதியில் அண்ணா சாலையின் ஒரு பகுதியில் நகைக்கடைகள் மற்றும் பூக்கடைகள் ஏராளமாக உள்ளன. இந்த பகுதி முழுவதும் குறுகலாக உள்ளது. மேலும் இரண்டு பக்கமும் மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டு இருப்பதால் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து போக்குவரத்தை சீர் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், திருவாரூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Aug 2022 4:05 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#7318

குடிநீர் வசதி வேண்டும்

தண்ணீர்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சிக்கு சொந்தமான தலைமை நீரேற்று நிலைய கிணறுகள் கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மூழ்கி விட்டன. இதனால் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், கும்பகோணம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Aug 2022 3:54 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#7315

பள்ளம் மூடப்படுமா?

பள்ளம் மூடப்படுமா?சாலை

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி புதிய பஸ் நிலையத்தில் சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளம் மூடாமல் உள்ளது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், திருத்துறைப்பூண்டி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Aug 2022 3:50 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#7313

நாய்கள் தொல்லை

ட்ரெண்டிங்

திருவாரூர் மாவட்டம் கோட்டூரில் ஏராளமான நாய்கள் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. மேலும் அங்குள்ள வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு, கோழிகளை கடித்து விடுகின்றன. பொதுமக்களையும் விரட்டி சென்று கடிக்கின்றன. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.மேலும் சாலையில் நாய்கள் சுற்றித்திரிவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கிவிடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையில் சுற்றித்திரியும் நாய்களை அப்புறப்டுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை...

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Aug 2022 3:36 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#7310

பணி விரைந்து முடிக்கப்படுமா?

ட்ரெண்டிங்

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள தெக்கூர் கிராமத்தில் செல்லம்பட்டி பிரிவு சாலையில் காட்டாறு பாலம் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் ஆமை வேகத்தில் பணிகள் நடைபெறுவதால் இந்த ட பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இ தன் காரணமாக அனைத்து வாகனங்களும் பல மையில் தூரம் சுற்றிவர வேண்டிய நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காட்டாறு பாலம் சீரமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள் தெக்கூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Aug 2022 3:34 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#7306

வாய்க்கால் தூர் வாரப்படுமா?

வாய்க்கால் தூர் வாரப்படுமா?ட்ரெண்டிங்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் நகரில் இருந்து உள்ளூர் வழியாக மோரி வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலில் ஆகாயதாமரைகள் மற்றும் செடி,கொடிகள் வளர்ந்து புதர்போல் மண்டிக்கிடக்கறது. மேலும் சாக்கடை கழிவு நீர் தேங்கி கிடக்கிறது. இதனால் வாய்க்காலில்துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து வாய்காலை தூர் வார வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், கும்பகோணம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Aug 2022 3:31 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#7302

தொலைபேசி கம்பம் சீரமைக்கப்படுமா?

ட்ரெண்டிங்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன் கொண்டப்ப நாயக்கன் பாளையம் தெருவில் ஒரு தொலைபேசி கம்பம் உள்ளது. அதன் அடிப்பகுதி துருப்பிடித்து அரித்து விட்டது. இதனால் எந்த நேரமும் விழும் நிலையில் அந்த கம்பம் உள்ளது. இதன் காரணமாக இந்த பகுதி பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். மேலும் மின்சார வயர்கள் அருகில் செல்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தொலைபேசி கம்பத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ரவிச்சந்திரன்,பட்டுக்கோட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Aug 2022 3:25 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#7289

சேதமடைந்த மின் கம்பம்

சேதமடைந்த மின் கம்பம்மற்றவை

தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா பூண்டி பெரியார் நகரில் உள்ள மின் கம்பத்தில் கான்கிரீட் கம்பிகள் பெயர்ந்து மிகவும் சேதமடைந்து உள்ளது. இதனால் இந்த மின் கம்பம் எந்த நேரமும் விழும் நிலையில் உள்ளது. இதன் காரணமாக இந்த பகுதி பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த மின் கம்பத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், பாபநாசம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick