Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
12 Aug 2022 2:53 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#7914

குளம் தூர்வாரப்படுமா?

மற்றவை

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் தெக்கூர் கிராமத்தில் ஆவக்குடி குளம் உள்ளது. இந்த குளம் பராமரிப்பின்றி கிடக்கிறது. குளத்தின் கரைகள் மிகவும் சேதமடைந்து உள்ளது. மேலும் குளம் தூர்வாரப்படாததால் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குளத்தை சீரமைக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், தெக்கூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Aug 2022 2:52 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#7909

தார்ச்சாலை வசதி வேண்டும்

சாலை

தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே உள்ள செருவாவிடுதி வெள்ளையன் சேர்வை குடியிருப்புக்கு செல்லும் மண் சாலை மிகவும் மோசமாக உள்ளது. தற்போது மழை பெய்ததால் மண்சாலை சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சாலையில் செல்ல முடியாமல் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தார்ச்சாலை வசதி செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், திருச்சிற்றம்பலம்.

மேலும்
ஆசிரியர் குறிப்பு



ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Aug 2022 3:19 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#7725

மரக்கிளை அகற்றப்படுமா?

மற்றவை

தஞ்சை மாவட்டம் ஆடுதுறை அருகே பெருமாள்கோவில் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளி அருகே மரக்கிளைகள் படர்ந்து பள்ளிக்குள் செல்கிறது. இதனால் விஷ பூச்சிகள் பள்ளி வளாகத்திற்குள் புகுந்து விடுகின்றன. இதனால் பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்டஅதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பள்ளியில் உள்ள மரக்கிளைகளை அகற்ற வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், ஆடுதுறை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Aug 2022 3:18 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#7722

கொசு மருந்து அடிக்கப்படுமா?

மற்றவை

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. மேலும் மின்வெட்டும் அடிக்கடி ஏற்படுகிறது. இதனால் இரவில் மாணவ-மாணவிகள் படிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். கொசுத்தொல்லையால் இரவில் தூங்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கும்பகோணம் நகரில் கொசுமருந்து அடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், கும்பகோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Aug 2022 3:17 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#7719

குடி தண்ணீர் வசதி வேண்டும்

தண்ணீர்

தஞ்சாவூர் மாவட்டம்தொண்டராயன் பாடி கிராமத்தில் கடந்த சில நாட்களாக குடி தண்ணீர் வரவில்லை. இதனால் பொது மக்கள் குடி தண்ணீர் கிடைக்காமல் மிகவும் சிரமப்படுகிறார்கள். மேலும் குடி தண்ணீர் பிடிக்க குடங்களுடன் பல மைல் தூரம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் தாகம் தீர்க்க குடி தண்ணீர் வசதி செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேகரன்,தொண்டராயன்பாடி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Aug 2022 3:12 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#7717

சாலையை மறைத்த மரக்கிளைகள்

சாலை

தஞ்சை மாவட்டம், ஈச்சங்கோட்டை பாலம் அருகே உள்ள ஆலமரத்தின் கிளைகள் வளர்ந்து, தஞ்சை செல்லும் சாலையை மறைத்தபடி உள்ளது. இதனால் இந்த சாலையில் கனரக வாகனங்கள் செல்வதில் மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன்காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ஆலமரக்கிளைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், ஈச்சங்கோட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Aug 2022 3:10 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#7713

மாடுகள் தொல்லை

மாடுகள் தொல்லைட்ரெண்டிங்

தஞ்சை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாடுகள் சுற்றித்திரிகின்றன. புதிய பஸ் நிலையம், மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி, தமிழ்பல்கலைக்கழக குடியிருப்பு, சிந்தாமணி போன்ற பகுதிகளில் மாடுகள் போக்குவரத்துக்கு இடையூராக சுற்றித்திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து பட்டியில் அடைக்க வேண்டும். மேலும் மாடுகளில் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Aug 2022 3:48 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#7532

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மேலசெம்பாளூர் கிராமத்தில் உள்ள சாலை மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மழை தண்ணீர் மேடு, பள்ளங்களில் தேங்கி விடுவதால் மாணவ-மாணவிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி குண்டும், குழியுமான சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்னர். பொதுமக்கள், பட்டுக்கோட்டை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Aug 2022 3:08 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#7517

மரக்கிளை அகற்றப்படுமா?

மரக்கிளை அகற்றப்படுமா?ட்ரெண்டிங்

தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அண்ணா நகர் வளைவில் ஊர் பெயர்களின் தூரத்தை குறிக்கும் விளம்பர பலகையின் ஒரு பகுதியில், மரக்கிளைகள் வளர்ந்து ஊரின் பெயர்களை மறைத்து உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விளம்பர பலகையின் அருகில் மறைத்துள்ள மர கிளைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சிற்றம்பலம், பொதுமக்கள்

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Aug 2022 3:06 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#7514

போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்படுமா?

சாலை

கோவில் நகரமாம் கும்பகோணத்தில் காலை 8மணி முதல் இரவு 9மணி வரை கும்பகோணம் மொட்டை கோபுரம் முதல் நான்கு ரோடு வரை, மற்றும் டைமண்ட் தியேட்டர் முதல் பாலக்கரை வரை,சாலையில் எப்பொழுதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் மாணவர்கள், பொது மக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். மேலும் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இந்த பகுதியில் போக்குவரத்தை ஒழுங்கு படுத்த வேண்டும் ன்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கீதா முருகானந்தம்,கும்பகோணம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Aug 2022 3:04 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#7513

நூலக கட்டிடம் சீரமைக்கப்படுமா?

ட்ரெண்டிங்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஊராட்சி ஒன்றியம்,பழவத்தான் கட்டளை கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட காரைக்கால் சாலை,விவேகானந்தா நகரில் கிளை நூலகம் ஒன்று பல வருடங்களாக செயல் பட்டு வருகிறது.இந்தக் கிளை நூலகக் கட்டிடம் பழமையானது என்பதால் சேதமடைந்து உள்ளது. இதனால் மழைக்காலங்களில் மழை நீர் ஒழுகின்றது. இதனால் புத்தகங்கள் நனைக்கின்றன.மேலும்,வாசகர்கள் படிக்கும் இடத்தில் மழை நீர் தேங்கி நிற்கும் அவலநிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து நூலக கட்டிடத்தை சீரமைக்கவேண்டும் என்று...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Aug 2022 2:22 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#7475

சீரமைக்கப்பட்ட பள்ளி கட்டிடம்

சீரமைக்கப்பட்ட பள்ளி கட்டிடம்ட்ரெண்டிங்

திருவாரூர் மாவட்டம் மங்களூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி கட்டிடம் சேதமடைந்ததை சுட்டிக்காட்டி தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பள்ளிக்கட்டிடத்தை சீரமைத்தனர்.இதனை அந்த பகுதி பொதுமக்கள் தவறை சுட்டிக்காட்டிய தினத்தந்தி நாளிதழையும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளையும் வெகுவாய் பாராட்டினர்.பொதுமக்கள், மங்களூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick