Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
14 Aug 2022 4:37 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#8398

பன்றிகள் தொல்லை

சாலை

மயிலாடுதுறை நகரில் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், ரெயில் நிலையம் போன்ற இடங்களில் ஏராளமான பன்றிகள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. சாலைகளில் சுற்றித்திரியும் பன்றிகளால் அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் சாலைகளில் சுற்றித் திரியும் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் பொதுமக்கள், மயிலாடுதுறை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Aug 2022 4:32 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#8392

ஆகாயத்தாமரை அகற்றப்படுமா?

மற்றவை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் கழுமலை ஆறு பாசன வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் தான் கொண்டல் முதல் திருத்தோணிபுரம் வரை உள்ள கிராமங்களில் பாசன வாய்க்காலாக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த வாய்க்காலில் பல்வேறு இடங்களில் ஆகாயத்தாமரை மண்டி நீரின் போக்கை தடுத்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பாசன வாய்க்காலில் உள்ள ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். பொதுமக்கள் சீர்காழி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Aug 2022 4:31 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#8391

கழிவு நீர் அகற்றப்படுமா?

கழிவுநீர்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் பஸ் நிலையம் அருகில் மொரக்கார வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலின் அருகில் உள்ள மீன் இறைச்சி கூடத்தில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் வாய்க்காலில் கலப்பதால் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் வாய்க்காலில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர் பொதுமக்கள், வைத்தீஸ்வரன் கோவில்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Aug 2022 4:27 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#8390

நாய்கள் தொல்லை

மற்றவை

திருவாரூர் மாவட்டத்தில் பழைய பஸ் நிலையம், ரெயில்நிலையம், கமலாலய குளம் போன்ற இடங்களில் தெருநாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. மேலும் தனியாக செல்லும் சிறுவர்களை விரட்டி கடித்து விடுகின்றன. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தெரு நாய்களை பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், திருவாரூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Aug 2022 4:19 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#8387

மின் விளக்கு அமைக்கப்படுமா?

மின்சாரம்

மின் விளக்கு அமைக்கப்படுமா?கூத்தாநல்லூர் அருகே, வடகட்டளை கோம்பூர் மற்றும் கானூர் பகுதியில் இருந்து, வடகட்டளை மாரியம்மன் கோவில் வரை, வெள்ளையாற்றின் கரையோரத்தில் இரண்டு பக்கமும் மின் விளக்குகள் இல்லை. இதனால் இரவு நேரங்களில் அந்த பகுதி இருள் சூழ்ந்து உள்ளது. இதன் காரணமாக அந்த சாலையில் பொதுமக்கள் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மின் விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொது மக்கள்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Aug 2022 4:18 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#8385

குதிரைகள் தொல்லை

மற்றவை

குதிரைகள் தொல்லைதிருவாரூர்- மயிலாடுதுறை சாலையில் வண்டாம் பாலை மற்றும் சேந்தமங்கலம் பகுதிகளில் ஏராளமான மாடுகள் மற்றும் குதிரைகள் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இதன்காரணமாக வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையில் சுற்றித்திரியும் குதிரைகள் மற்றும் மாடுகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள். நன்னிலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Aug 2022 4:16 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#8383

வெண்ணாற்றின் கரையில் படித்துரை கட்டப்படுமா?

மற்றவை

கூத்தாநல்லூர் அருகே, வடபாதிமங்கலம், புனவாசல் அரசு பள்ளி அருகாமையில் உள்ள, வெண்ணாற்றின் கரையில் மண் தரையில் இறங்கி பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் குளிக்கின்றனர், ஆடைகள் துவைக்கின்றனர் ஆனால், அந்த இடம் கரடுமுரடான பள்ளமான நிலையில் இருந்து வருகிறது. இதனால், அப்பகுதியில் உள்ள மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே, மக்கள் செளகரியமாக இறங்கி குளிப்பதற்கும், ஆடைகள் துவைப்பதற்கும் ஏற்ற வகையில் படித்துரை கட்டப்படுமா? பொது மக்கள், புனவாசல், வடபாதிமங்கலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Aug 2022 3:55 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#8365

சாலை வசதி வேண்டும்

சாலை

திருவாரூர் மாவட்டம், அடியக்கமங்கலம் ஊராட்சியின் மேலத்தெருவில் அரசினர் மேல்நிலை பள்ளி உள்ளது. இந்த நிலையில் இந்த தெருவில் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இதனால் அடிக்கடி வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கிவிடுகிறார்கள. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து புதிய தார்ச்சாலை அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ரா. ராஜ்குமார். திருவாரூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Aug 2022 3:39 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#8351

சாலை பயன்பாட்டிற்கு வருமா?

சாலை

நாகை மாவட்ட தாமைரக்குளம் சாலையில் பணி நடைபெற்று வருகிறது. சாலை அமைக்கும் பணி மிகவும் ஆமை வேத்தில் நடைபெற்று வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலை அமைக்கும் பணியை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் பொதுமக்கள், நாகை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Aug 2022 3:37 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#8350

பாலம் கட்டும் பணி விரைந்து முடிக்கப்படுமா?

சாலை

நாகை மாவட்டம் நாகூரில் உள்ள வெட்டாற்றில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதனால் நாகை நகருக்குள் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் பொதுமக்கள், நாகூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Aug 2022 3:36 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#8349

குளம் சுத்தம் செய்யப்படுமா?

மற்றவை

நாகை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நீலாயதாட்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான குந்தி குளத்தில் குப்பைகள், கழிவுகள் தேங்கி கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மன வேதனை அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குளத்தை சுத்தம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், நாகை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Aug 2022 3:34 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#8348

சேதமடைந்த சுற்றுச்சுவர்

மற்றவை

தஞ்சை பெரியகோவில் அருகே ராஜராஜன் சோழன் சிலை பூங்கா சுற்றுச்சுவர் உடைந்து சேதமடைந்து உள்ளது. இதனால் கால்நடைகள் உள்ளே சென்று விடுகின்றன. இதனால் பக்தர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சுற்றுச்சுவரை சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், தஞ்சை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick