Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
15 Aug 2022 2:44 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#8516

கழிப்பறை வசதி வேண்டும்

மற்றவை

நவக்கிரகங்களில் புகழ்பெற்ற சுக்கிரன் ஸ்தலமாக கஞ்சனூர் விளங்குகிறது. தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் இங்கு சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் பக்தர்களுக்கு என்று கழிவறை வசதி கிடையாது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள், மற்றும் பெண்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கோவிலுக்கு கழிப்பறை வசதி செய்து தர வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பக்தர்கள், கஞ்சனூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Aug 2022 2:43 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#8515

செடிகள் அகற்றப்படுமா?

செடிகள் அகற்றப்படுமா?ட்ரெண்டிங்

தஞ்சை கோர்ட்டு சாலையில் பழைய கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஒரு மின் வயர்களில் செடிகள் படர்ந்து மேலே சாலையின் குறுக்கேசெல்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வயர்களில் செல்லும் செடிகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், தஞ்சை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Aug 2022 2:37 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#8510

பஸ் நிறுத்தம் வேண்டும்

போக்குவரத்து

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் ஏனாதி கிராமத்தில் பல ஆண்டுகளாக பஸ் நிறுத்தம் இல்லை . இதனால் பொதுமக்கள் மற்றும் அருகில் உள்ள பள்ளி மாணவ-மாணவிகள் வெயிலிலும், மழையிலும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, பஸ் நிறுத்தம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள்,ஏனாதி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Aug 2022 2:35 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#8507

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன் மாதாகோவில் சாலையிலிருந்து தச்சத்தெரு செல்லும் சாலை சேதமடைந்துள்ளது.இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ரவிச்சந்திரன் பட்டுக்கோட்டை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Aug 2022 2:34 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#8504

கரைகள் பலப்படுத்தப்படுமா?

கரைகள் பலப்படுத்தப்படுமா?தண்ணீர்

தஞ்சை கீழவஸ்தாசாவடி அருகே கல்லணை கால்வாய் கரைகள் மண் சரிவு ஏற்பட்டு உள்ளது. இதனால் கரையில் நடந்து செல்வோர் மிகவும் அச்சப்படுகின்றனர். தற்போது தண்ணீர் அதிக அளவில் செல்வதால் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் புகுந்து விடுகிறது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆற்றின் இருகரையும் சீரமைத்து பலப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், கீழவஸ்தாசாவடி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Aug 2022 1:44 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#8482

பயணிகள் நிழற்குடை சீரமைக்கப்படுமா?

மற்றவை

பயணிகள் நிழற்குடை சீரமைக்கப்படுமா?மயிலாடுதுறை திருவிழந்தூர் காவிரிக்கரை நாலுகால் மண்டபம் அருகே போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் அந்த பகுதியில் செல்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர்..மேலும் அந்த பகுதியில் பஸ் நிறுத்தம் பயனற்ற நிலையில் குப்பைகள் தேங்கி உள்ளது. இதன்காரணமாக இரவு நேரங்களில் அந்த பயணிகள் நிழற்குடையில் சமூக விரோதிகள் மது குடித்துவிட்டு தகராறில் ஈடுபடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Aug 2022 1:03 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#8464

வாய்க்கால் சுத்தம் செய்யப்படுமா?

மற்றவை

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சாலையின் ஓரத்தில் செல்லும் வடிகால் வாய்க்காலில் கழிவு நீர் கலந்து விடுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த பகுதியில் குடியிருப்புகள் உள்ளதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பூம்புகார் சாலையின் ஓரத்தில் உள்ள வடிகால் வாய்க்காலில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற வேண்டும். என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள் , மயிலாடுதுறை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Aug 2022 12:57 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#8459

சாலையை சீரமைக்க வேண்டும்

சாலை

மயிலாடுதுறை ரெயிலடியில் ஆஞ்சநேயர் கோவில் அருகே சாலை மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள்,மயிலாடுதுறை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Aug 2022 12:56 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#8458

போக்கவரத்துக்கு இடையூராக கால்நடைகள்

போக்கவரத்துக்கு இடையூராக கால்நடைகள்சாலை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகர் பகுதிக்கு உட்பட்ட தேர் மேல வீதி, புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், தென்பாதி, ஈசானிய தெரு ரயில்வே ரோடு, சிதம்பரம் சாலை உள்ளிட்ட சாலைகளில் வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக கால்நடைகள் சுற்றித் திரிகின்றன. இதனால் அடிக்கடி , போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித் திரியும் கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும். என்று பொதுமக்கள் கோரிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Aug 2022 12:55 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#8457

இடியும் நிலையில் மயான கொட்டகை

இடியும் நிலையில் மயான கொட்டகைட்ரெண்டிங்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பெருமங்கலம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த ஊர் பயன்பாட்டிற்காக தொழுதூர் சாலையில் மயான கொட்டகை உள்ளது.ஆனால் தற்பொழுது இந்த மயான கொட்டகை எந்த நேரம் வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் சேதம் அடைந்த மயான கொட்டகையை இடித்து அப்புறப்படுத்தி விட்டு புதிதாக மயான கொட்டகை அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Aug 2022 4:56 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#8401

பழுதடைந்த சாலைகள்

சாலை

பழுதடைந்த சாலைகள் மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக கரையோர பகுதிகளில் உள்ள கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. தற்போது வெள்ளம் வடி தொடங்கியுள்ளது. வெள்ளத்தின் காரணமாக நாதல்படுகை, முதலைமேடு உள்ளிட்ட கிராமங்களில் உள்ள சாலைகள் மிகவும் பழுதடைந்து கிடக்கின்றன. இதனால், பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். ஆகவே, இந்த சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள், நாதல்படுகை, முதலைமேடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Aug 2022 4:51 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#8400

மின்விளக்கு வசதி வேண்டும்

மின்சாரம்

மயிலாடுதுறை மாவட்டம் 12-வது வார்டில் கீழ ஒத்தசரகு தெருவில் 10 -க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த தெருவில் மின் விளக்கு வசதி இல்லாததால் கும்மிருட்டாக உள்ளது. இதனால் விஷ பூச்சிகள் அருகில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. இதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மின் விளக்கு வசதி செய்து தர வேண்டும். பொதுமக்கள் மயிலாடுதுறை.

மேலும்
ஆசிரியர் குறிப்பு

மின்விளக்கு வசதி வேண்டும்

மயிலாடுதுறை மாவட்டம் 12-வது வார்டில் கீழ ஒத்தசரகு தெருவில் 10 -க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த தெருவில் மின் விளக்கு வசதி இல்லாததால் கும்மிருட்டாக உள்ளது. இதனால் விஷ பூச்சிகள் அருகில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. இதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மின் விளக்கு வசதி செய்து தர வேண்டும்.

பொதுமக்கள் மயிலாடுதுறை.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick