Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
16 Aug 2022 1:28 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#8694

நாணல் செடிகள் அகற்றப்படுமா?

மற்றவை

திருவாரூர் மாவட்டம் புலிவலம் கிராமத்தில் குடியிருப்புகள் உள்ளது. இந்த பகுதியில் அடர்ந்த நாணல் புதர்கள் மண்டிக்கிடக்கிறது. இதனால் விஷப் பூச்சிகள் அருகில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. இதனால் சிறுவர்கள் மற்றும் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து நாணல் செடிகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், புலிவலம்

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Aug 2022 1:26 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#8692

சேதமடைந்த குடிநீர் தொட்டி

மற்றவை

திருவாரூர் மாவட்டம் திருவாரூர் தாலுகா கொரடாச்சேரி ஒன்றியம் மணக்கால் ஊராட்சி மக்கள் பயன்பாட்டில் இருக்கும் குடிநீர் தொட்டி சேதமடைந்து கான்கிரிட் கம்பிகள் பெயர்ந்து உள்ளது. இதனால் இந்த பகுதி பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். மேலும் தண்ணீர் தொட்டியில் தண்ணீர் கசிவு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த குடிநீர் தொட்டியை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், மணக்கால்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Aug 2022 2:34 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#8691

கழிவுநீர் அகற்றப்படுமா?

கழிவுநீர்

மயிலாடுதுறை நகராட்சிக்கு சொந்தமான மீன் இறைச்சி மார்க்கெட்டின் உள்ளே கடந்த சில நாட்களாக கழிவு நீர் சாக்கடையாக தேங்கி நிற்கிறது. இதனால் பலவிதமான தொற்று நோய்கள் உருவாகும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கழிவு நீரை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். பொது மக்கள்,மயிலாடுதுறை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Aug 2022 1:22 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#8690

முட்செடிகள் அகற்றப்படுமா?

குப்பை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா கொள்ளிடம் ஒன்றியம் வடரங்கம் ஊராட்சியில் உள்ள பெரிய தெரு ,சின்னத்தெரு செல்லும் சாலையில் இருபுறமும் முட்செடிகள், வளர்ந்து உள்ளது. இதனால் எதிரே வரும் வாகனங்கள் தெரிவது இல்லை , இதன் காரணமாக அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முட்செடிகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், சீர்காழி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Aug 2022 1:21 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#8689

நூலக கட்டிடம் வேண்டும்

ட்ரெண்டிங்

மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியம், கடுவங்குடி ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தின் ஒரு பகுதியில் நூலகம் உள்ளது. பழுதடைந்த நிலையில் உள்ள இந்த கட்டிடத்தில் மழை காலத்தில் நீர் கசிவு ஏற்பட்டு புத்தகங்கள் நனைந்து சேதமடைந்து விடுகின்றன. எனவே பொதுமக்கள் நலன் கருதி புதிதாக நூலக கட்டிடம் கட்டி தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், கடுவங்குடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Aug 2022 1:20 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#8688

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை சீரமைக்கப்படுமா?சாலை

மயிலாடுதுறை அருகே மணக்குடி- உளுத்துக்குப்பை இடையே பூம்புகார் சாலையையும், சீர்காழி சாலையையும் இணைக்கும் வகையில் போடப்பட்ட தார்ச்சாலை பழுதடைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட இந்த சாலையை பழுது நீக்கி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீரமைக்க வேண்டும். என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், மணக்குடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Aug 2022 1:18 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#8686

குண்டும், குழியுமான சாலை

சாலை

மயிலாடுதுறை பட்டமங்கலம் ஊராட்சி சீனிவாசபுரம் திருவள்ளுவர் தெருவில் சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் பொதுமக்கள், மாணவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்து காயமடைகின்றனர். எனவே மழை காலத்திற்கு முன்பாக இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள் , மயிலாடுதுறை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Aug 2022 12:25 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#8661

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

தஞ்சை கீழவாசல் போலீஸ் நிலையம் செல்லும் சாலை மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இரவில் பள்ளம் இருப்பது தெரியாமல் நிலை தடுமாறி வாகன ஓட்டிகள் விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்த சாலையை சீரமைக்க முன் வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், தஞ்சாவூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Aug 2022 12:24 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#8660

செடிகள் அகற்றப்பட்டது

செடிகள் அகற்றப்பட்டதுட்ரெண்டிங்

தஞ்சை கோர்ட்டு சாலையின் குறுக்கே மின் வயர்களில் செடிகள் படர்ந்து சென்றதை சுட்டிக்காட்டி தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதைதொடர்ந்து மின் வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து செடிகளை அகற்றினர். இதனால் அந்த பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழயைும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளையும் பாராட்டினர். பொதுமக்கள், தஞ்சை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Aug 2022 12:21 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#8659

வாய்க்கால் தூர்வாரப்படுமா?

கழிவுநீர்

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், தொக்காலிக்காடு கிராமத்தின் வழியாக செல்லும் வடிகால் வாய்க்காலில் குப்பைகள் மற்றுவாய்க்கால் தூர்வாரப்படுமா?ம் இறைச்சி கழிவுகள் தேங்கி கிடக்கின்றன. இதன் அருகில் குடியிருப்புகள் உள்ளதால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வாய்க்காலை தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள்,தொக்காலிக்காடு

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Aug 2022 12:19 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#8658

ஆபத்தான மின் கம்பம்

ஆபத்தான மின் கம்பம்மின்சாரம்

ஆபத்தான மின் கம்பம்தஞ்சாவூர் மாநகராட்சி மருத்துவக் கல்லூரி சாலை ராஜாஜிநகர், காமராஜர் சாலை பிரியும் இடத்தில் உள்ள ஒரு மின்கம்பத்தில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதன் காரணமாக இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அச்சத்துடனேயே மின்கம்பத்தை கடந்து செல்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆபத்தான மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைத்துத் தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அன்பழகன்,தஞ்சாவூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Aug 2022 12:17 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#8657

குண்டும்,குழியுமான சாலை

சாலை

கும்பகோணம் அருகே உள்ள உள்ளூர் செட்டிமண்டபம் கிராமத்தில் உள்ள பஞ்சாயத்து அலுவலக சாலை குண்டும், குழியுமாக உள்ளது.இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இரவில் பள்ளம் இருப்பது தெரியாமல் நிலை தடுமாறி வாகன ஓட்டிகள் விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க முன் வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், செட்டிமண்டபம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick