Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
17 Aug 2022 12:30 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#8888

பன்றிகள் தொல்லை

மற்றவை

நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் ஏராளமான பன்றிகள் போக்குவரத்துக்கு இடையூராக சாலையில் சுற்றித்திரிகின்றன.இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையில் சுற்றித்திரியும் பன்றிகளை அப்புறப்படுத்த வேண்டும். என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேதாரண்யம், பொதுமக்கள்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2022 12:28 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#8885

தார்ச்சாலை வசதி வேண்டும்

தார்ச்சாலை வசதி வேண்டும்சாலை

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்புகலூர் ஊராட்சி நெய்குன்னம் பகுதிக்கு செல்லும் சாலை மிகவும் மோசமாக உள்ளது. . இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இதனால் அடிக்கடி வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கிவிடுகிறார்கள. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து புதிய தார்ச்சாலை அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், திருமருகல்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2022 12:27 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#8884

தாழ்வாக செல்லும் மின் கம்பிகள்

மின்சாரம்

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் மருங்கூர் பெரியகுளத்தில் உயர் மின் அழுத்த கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கிறது. இதன்காரணமாக அடிக்கடி தீ விபத்துக்கள் ஏற்படுகிறது.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மின் கம்பிகளை உயர்த்தி கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், மருங்கூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2022 12:23 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#8881

மது பிரியர்கள் அட்டகாசம்

ட்ரெண்டிங்

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா வெள்ளப்பள்ளம் ஊராட்சி கடைத்தெருவில் அரசு மதுபானக்கடை உள்ளது. இதனால் மது பிரியர்கள் மதுவை குடித்து விட்டு தகராறில் ஈடுபடுகின்றனர். அருகில் பள்ளிக்கூடங்கள் இருப்பதால் மாணவ -மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, அரசு மதுபான கடையை உடனடியாக இடமாற்றம் செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், வெள்ளப்பள்ளம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Aug 2022 3:13 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#8748

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

நாகை மாவட்டத்தில் பாலையூர் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக ஆழியூர், பெருங்கட மன்னூர் ஆகிய ஊருக்கு செல்வதற்கு முக்கிய சாலையாக இருந்து வருகிறது. இந்தநிலையில் சாலை மிகவும் மோசமாக குண்டும்,குழியுமாக உள்ளது.. இதனால் பொதுமக்கள், மாணவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்து காயமடைகின்றனர். எனவே மழை காலத்திற்கு முன்பாக இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.. பொதுமக்கள், பாலையூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Aug 2022 3:12 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#8746

ஆபத்தான மின் கம்பம்

ஆபத்தான மின் கம்பம்மற்றவை

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பண்டாரவடை ஊராட்சியில் வயல்வெளிகள் மற்றும் குடிசைப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 10 -க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சேதமடைந்து சாய்ந்த நிலையில் காணப்படுகிறது.இதனால் மின்கம்பிகள் சாலை ஓரத்திலும்,வீடுகளையும் உரசிகொண்டு தாழ்வாக செல்கிறது.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஆபத்தான மின் கம்பத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.. பொதுமக்கள், பண்டாரவடை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Aug 2022 3:10 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#8745

சேதமடைந்த நடைபாலம்

சேதமடைந்த நடைபாலம்ட்ரெண்டிங்

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருச்செங்காட்டாங்குடி-புதுக்கடை இடையே வீரமுட்டி வடிகால் வாய்க்கால் குறுக்கே நடைபாலம் அமைந்துள்ளது. இந்த பாலத்தை சுற்றுவட்டார கிராம மக்கள் இதன் வழியாக சென்று வருகின்றனர்.பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள்,அரசு ஊழியர்கள், வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள் இந்தப் பாலம் வழியாக திருச்செங்காட்டங்குடி,அண்ணாமண்டபம் வந்து செல்ல வேண்டும். இந்த நிலையில் பாலத்தின் ஒரு பக்க சுவர் இடிந்து ஆபத்தான நிலையில் உள்ளது.இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரி செய்ய வேண்டும். என்று பொதுமக்கள் ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Aug 2022 3:08 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#8742

மின்மாற்றிகள் பயன்பாட்டிற்கு வருமா?

மின்மாற்றிகள் பயன்பாட்டிற்கு வருமா?மின்சாரம்

நாகை மாவட்டம் சிக்கல் சாலை, மற்றும் தெற்கு வீதியில் புதிய மின்மாற்றிகள் அமைக்க ஒரு வருடத்திற்கு முன்பு மின் கம்பங்கள் நடப்பட்டு இருந்தது. தற்போது வரை அந்த பணிகள் தொடங்காமல் இருப்பதால் அடிக்கடி அந்த பகுதியில் மின் வெட்டு ஏற்படுகிறது. ,சீரான மின்சாரம் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர் . எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதிய மின்மாற்றிகள் , பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், சிக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Aug 2022 3:05 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#8740

தார்ச்சாலை வசதி வேண்டும்

சாலை

நாகை ஒன்றியம் பொரவச்சேரி ஊராட்சி குற்றம்பொருத்தனிருப்பு கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.இங்கு கீழத்தெரு நடுத்தெரு,காலனி தெரு, மாரியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட தெருக்களில் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. கடந்த சில வருடங்களாக இந்த சாலைகளை தார்ச்சாலையாக மாற்ற வேண்டுமென்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர் .இதுவரை சாலைகள் சரி செய்யப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர் பொதுமக்கள்,குற்றம்பொருத்தனிருப்பு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Aug 2022 1:34 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#8702

தார்ச்சாலை வசதி வேண்டும்

சாலை

திருவாரூர் மாவடடம் விளமல் அருகே வேலை வாய்ப்பு அலுவலகம் உள்ளது. இந்த சாலை கடந்த சில ஆண்டுகாள மண் சாலை தான் உள்ளது. அந்த சாலையும் குண்டும், குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இரவில் பள்ளம் இருப்பது தெரியாமல் நிலை தடுமாறி வாகன ஓட்டிகள் விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்த தார்ச்சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், விளமல்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Aug 2022 1:33 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#8701

பள்ளிக்கட்டிடம் சீரமைக்கப்படுமா?

பள்ளிக்கட்டிடம் சீரமைக்கப்படுமா?ட்ரெண்டிங்

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் நகராட்சி 13-வது வார்டில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கூடம் கஜா புயலில் சேதம் அடைந்தது. ஆனால் இதுவரைக்கும் பள்ளியை சீரமைக்க வில்லை. இதனால் இந்த பகுதி மக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பள்ளிக்கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், கூத்தாநல்லூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Aug 2022 1:29 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#8698

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுகா கொரடாச்சேரி ஒன்றியம் வெண்ண வாசல் அருகே சாலை குண்டும்,குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இரவில் பள்ளம் இருப்பது தெரியாமல் நிலை தடுமாறி வாகன ஓட்டிகள் விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க முன் வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், வெண்ணவாசல்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick