Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
17 Aug 2022 3:10 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#8999

நாய்கள் தொல்லை

மற்றவை

தஞ்சாவூர் மாவட்டம்,கும்பகோணம் மாநகரம் பழவத்தான்கட்டளை கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட காரைக்கால் சாலை,விவேகானந்தா நகர் உள்ளிட்ட பகுதிகளில் நாய்கள் கூட்டம் கூட்டமாகச் சுற்றித் திரிகின்றன.அவைகள் பள்ளிக்குச் செல்லும் மாணவ -மாணவிகளையும் தெருக்களில் விளையாடும் சிறுவர்களையும் விரட்டிச் சென்று கடிக்கின்றன. நாய்கள் சாலையில் சுற்றித்திரிவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கும்பகோணம்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2022 2:38 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#8975

முட்செடிகள் அகற்றப்படுமா?

ட்ரெண்டிங்

திருவாரூர் மாவட்டம் விளமல் பகுதியில் பல்வேறு இடங்களில் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் வாகன ஓட்டிகளின கண்களை கருவேல மரத்தின் முட்கள் குத்தி விடுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அ்திகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து விளமல் பகுதியில் வளர்ந்துள்ள முட்செடிகளை அகற்ற வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், விளமல்

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2022 2:37 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#8970

கால்நடைகள் தொல்லை

மற்றவை

திருவாரூர் நகரில் உள்ள முக்கிய சாலைகளில் ஏராளமான மாடுகள் மற்றும் குதிரைகள் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இதன்காரணமாக வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்த வேண்டும், மேலும் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், திருவாரூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2022 2:35 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#8967

தெருவிளக்கு வசதி வேண்டும்

மின்சாரம்

திருவாரூர் மாவட்டம் புலிவலம் கிராமத்தில் எஸ். எம். ஏ. நகர் உள்ளது. இந்த நகரில் தெருவிளக்குகள் எரிவது இல்லை. இதனால் இரவு நேரத்தில் இந்த பகுதி இருள் சூழு்ந்து உள்ளது. இதன் காரணமாக இந்த பகுதி மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருவிளக்குகள் எரிய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள் , புலிவலம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2022 2:34 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#8962

சாலை அகலப்படுத்தப்படுமா?

சாலை

திருவாரூர் கடைவீதியில் கடைகளின் விரிவாக்கம் உட்பட பல்வேறு காரணங்களால் சாலையை ஆக்கிரமித்து உள்ளனர். இதனால் எந்த நேரமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கடைவீதி பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை அகலப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள்,திருவாரூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2022 2:32 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#8960

திறந்த நிலையில் வாய்க்கால்.

கழிவுநீர்

கூத்தாநல்லூர் தாலுகா, மரக்கடையில் அங்கன்வாடி குழந்தைகள் மையம் உள்ளது. இந்த குழந்தைகள் மைய கட்டிடத்தையொட்டி கழிவு நீர் வாய்க்கால் திறந்த நிலையில் உள்ளது. . இதனால், கழிவு நீர் வாய்க்காலில் சிறு குழந்தைகள் தவறி விழுந்து விபரீதம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து திறந்த நிலையில் உள்ள கழிவு நீர் வாய்க்காலை மூட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொது மக்கள், , கூத்தாநல்லூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2022 1:50 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#8925

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

மயிலாடுதுறை மாவட்டம் கீழநாஞ்சில்சாலை, பர்மா காலனி போன்ற பகுதியில் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இதனால் அடிக்கடி வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கிவிடுகிறார்கள. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், மயிலாடுதுறை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2022 1:48 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#8923

நாய்கள் தொல்லை

மற்றவை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகர் பகுதிக்கு உட்பட்ட தென்பாதி, அகர திருக்கோலக்கா தெரு, புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், பன்னீர் செல்வம் தெரு, ரயில்வே ரோடு, ஈசானிய தெரு, மேல மாரியம்மன் கோவில் தெரு, இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக நாய்கள் சுற்றித் திரிகின்றன .இரவு நேரங்களில் பொதுமக்கள் சாலைகளில் நடக்க முடியாத நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் சுற்றித் திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2022 1:45 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#8919

கழிவறை வசதி வேண்டும்

மற்றவை

மயிலாடுதுறை கூறைநாட்டில் உள்ள நகராட்சி மீன் மார்க்கெட்டில் கழிவறை வசதி இல்லாமல் விற்பனையாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் மீன் கழிவுகளையும் அப்புறப்படுத்த தேவையான வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. இதனால் மீன் மார்க்கெட் வளாகம் முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மயிலாடுதுறை நகராட்சி மீன் மார்க்கெட்டில் கழிவறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், மயிலாடுதுறை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2022 1:44 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#8917

ஆபத்தான மின்கம்பம்

ஆபத்தான மின்கம்பம்மற்றவை

மயிலாடுதுறை பட்டமங்களம் ஊராட்சி கம்பர் தெருவில் ஆபத்தான நிலையில் மின்கம்பம் ஒன்று உள்ளது. குறிப்பாக மின்கம்பத்தில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதன் காரணமாக மின்கம்பம் வலுவிழந்து காணப்படுகிறது. இதனால் மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்து விடும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் வாகன ஓட்டிகள் மின்கம்பம் உள்ள பகுதியை அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர். எனவே அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை அகற்றி...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2022 1:43 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#8915

கூடுதல் பஸ்கள் வேண்டும்

கூடுதல் பஸ்கள் வேண்டும்ட்ரெண்டிங்

மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு கல்லூரி, தனியார் கல்லூரிகள் உள்ளன. இந்தநிலையில் போதிய பஸ் வசதி இல்லாததால் ஏராளமான மாணவர்கள் ஆபத்தை உணராமல் படிக்கட்டில் பயணம் செய்து வருகிறார்கள். இதனால் மாணவர்கள் கீழே விழுந்து காயமடைகின்றனர். மேலும் வரக்கூடிய பஸ்சும் குறித்த நேரத்தில் வருவது இல்லை. இதனால் மாணவர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாணவர்கள், மயிலாடுதுறை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2022 12:31 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#8889

நாய்கள் தொல்லை

ட்ரெண்டிங்

நாகை மாவட்டம் கீழ்வேளூர் பேரூராட்சி பகுதியில் உள்ள தெருக்களில் நாய்கள் அதிக அளவில் உள்ளன. இந்த நாய்கள் அருகில் வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு, கோழிகளை கடித்து விடுகின்றன. மேலும் தெரு நாய்கள் கூட்டமாக சென்று சிறுவர்கள், நடைபயிற்சி செல்பவர்களை கடித்து விடுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள்,கீழ்வேளூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick