Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
19 Aug 2022 1:30 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#9355

வேகத்தடை வேண்டும்

சாலை

மயிலாடுதுறை அருகே செம்பனார்கோவில் சாலையில் வாகனகங்கள் அதிக வேகமாக செல்கின்றன. இதனால் பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் சாலையை கடக்க பெரிதும் சிரமப்படுகின்றனர்.மேலும் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கிவிடுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பரசலூர் கிராமவாசிகள்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Aug 2022 1:28 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#9352

முகத்துவாரம் தூர்வாரப்படுமா?

ட்ரெண்டிங்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பழையாறு மீன்பிடித் துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகத்திலிருந்து தினமும் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், பைபர் படகுகள் முகத்துவாரத்தை கடந்து கடலுக்குச் சென்று மீன் பிடித்து வருகின்றனர். இந்நிலையில் முகத்துவாரம் மண் மேடுகளால் துர்ந்து போனதால் அடிக்கடி படகுகள் தரைதட்டி விபத்துக்குள்ளாகி வருகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முகத்துவாரத்தை தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர் கலைவாணன் பழையாறு

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Aug 2022 1:27 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#9350

குப்பைகள் அள்ளப்படுமா?

குப்பை

மயிலாடுதுறை மாவட்டம் வடகரை ஜவஹர் தெருவிற்கும், இக்பால் தெருவிற்கும் இடையில் உள்ள இணைப்பு சாலையில் குப்பைகள் அள்ளப்படாததால் சாலையில் குப்பைகள் சிதறிக்கிடக்கிறது. இந்த பகுதியில் குடியிருப்புகள் அதிகம் உள்ளது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குப்பைகளை அள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஜவஹர் தெரு வடகரை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Aug 2022 1:26 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#9349

ஆபத்தான மின் கம்பம்

மற்றவை

நாகை மாவட்டம் கீழ்வேளூர் தாலுகா செருநல்லூர் ஊராட்சி செருநல்லூர் மேலத்தெருவில் மோட்டார் லையன் சொல்லும் மின் கம்பம் பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது.இது எந்த நேரத்தில் விழும் என்று அந்தப் பகுதி மக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மின் கம்பத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செருநல்லூர், பொதுமக்கள்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Aug 2022 1:23 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#9348

சேதமடைந்த மின்மாற்றி

சேதமடைந்த மின்மாற்றிமின்சாரம்

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கிடாமங்கலம் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் காரைக்கால்- பூந்தோட்டம் சாலையில் கிடாமங்கலம் பகுதியில் அமைந்துள்ள உயர் அழுத்த மின்மாற்றி கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக சேதமடைந்து சாய்ந்த நிலையில் உள்ளது. இதன் காரணமாக உயர் அழுத்த மின்கம்பிகள் தாழ்வாக செல்கிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மின் கம்பிகளை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Aug 2022 1:21 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#9347

மின்வெட்டு சரிசெய்யப்படுமா?

மின்சாரம்

நாகை மாவட்டம் திட்டச்சேரியில் துணை மின்நிலையம் இயங்கி வருகிறது.இதில் இருந்து திட்டச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.இந்த நிலையில் திட்டச்சேரி துணை மின் நிலைய கட்டுப் பாட்டில் உள்ள பகுதிகளுக்கு மட்டும் எவ்வித முன் அறிவிப்பின்றி பல மணி நேரம் தொடர்ந்து மின் வெட்டு ஏற்படுகிறது.இதனால் இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் அவதிப்படுகின் றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து திட்டச்சேரி பகுதியில் தடையில்லாமல் மின்சாரம்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Aug 2022 1:19 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#9346

தார்ச்சாலை வசதி வேண்டும்

சாலை

நாகை ஒன்றியம் ஆழியூர் ஊராட்சி, கடம்பரவாழ்க்கை கிராமத்தில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர்.இங்கு தெற்குதெரு மேலத்தெரு, வடக்குதெரு, மேலவெளி தெருக்களில் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இதனால் அடிக்கடி வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கிவிடுகிறார்கள. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து புதிய தார்ச்சாலை அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள்,கடம்பரவாழ்க்கை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Aug 2022 1:18 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#9345

பயன்பாட்டிற்கு வருமா?

ட்ரெண்டிங்

நாகை ஒன்றியம் பெருங்கடம்பனூர் ஊராட்சி இளங்கடம்பனூர் சிவன் கோவில் தெருவில் மேல்நிலை குடிநீர் நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு ஒரு வருடங்களுக்கு மேல் ஆகிறது.இதுவரை அந்த நீர்த்தேக்கத் தொட்டி பொது மக்களுக்கு பயன்பாட்டிற்கு வராமல், காட்சி பொருளாகவே காணப்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதற்கு உரிய நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள் இளங்கடம்பனூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2022 3:16 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#9008

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

தஞ்சை மாநகராட்சியில் முக்கிய சாலையாக மேலவீதி உள்ளது. இந்த சாலை மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இரவில் பள்ளம் இருப்பது தெரியாமல் நிலை தடுமாறி வாகன ஓட்டிகள் விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், தஞ்சை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2022 3:14 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#9007

சாலை அகலப்படுத்தப்படுமா.?

சாலை

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே செல்லம்பட்டி பாலத்திலிருந்து தெக்கூர் செல்லும் சாலை மிகவும் குறுகலாக உள்ளது. இதனால் இந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கிவிடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையை அகலப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், செல்லம்பட்டி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2022 3:12 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#9003

கட்டிடம் சீரமைக்கப்படுமா?

ட்ரெண்டிங்

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே தெக்கூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் அரசினர் தொடக்கப்பள்ளி கட்டிடம் மிகவும் பழமை வாய்ந்தது. இதனால் கட்டிடம் சேதமடைந்து உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், தெக்கூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2022 3:11 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#9001

பள்ளம் மூடப்படுமா?

பள்ளம் மூடப்படுமா?சாலை

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி ஆண்டித்தெரு சிறு சாலையில் உள்ள கழிவுநீர் கால்வாய் உடைந்து உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் இரவு நேரத்தில் பள்ளம் இருப்பது தெரியாமல் தவறி விழுந்து விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கால்வாய் பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், திருக்காட்டுப்பள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick