Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
19 Aug 2022 2:46 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#9422

குடிநீர் வசதி வேண்டும்

தண்ணீர்

திருவாரூர் மாவட்டம் புலிவலம் கிராமத்தில் உள்ள எஸ். எம். ஏ. நகர் உள்ளது. இந்த நகரில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர்.இங்கு குடிநீர் வசதி இல்லை. இதனால் பொதுமக்கள் மற்றும் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், புலிவலம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Aug 2022 2:44 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#9418

விஷ வண்டு அழிக்கப்படுமா?

ட்ரெண்டிங்

திருவாரூர் ஒன்றியம் திருவாதிரை மங்கலம் ஊராட்சி சூரனூர் மெயின் ரோட்டில் உள்ள தென்னைமரத்தில் விஷ வண்டுகள் கூடு கட்டி உள்ளது. இதன் அருகில் குடியிருப்புள் உள்ளதால் பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். மேலும் அருகில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விஷ வண்டுகளை அழிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முகிலன், சூரனூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Aug 2022 2:43 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#9416

பூங்கா பராமரிக்கப்படுமா?

பூங்கா

திருவாரூர் மாவட்டம், தண்டலை ஊராட்சிக்கு உட்பட்ட கூட்டுறவு நகரில், பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பூங்காவை பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், தண்டலை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Aug 2022 2:42 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#9415

கால்நடைகள் தொல்லை

மற்றவை

திருவாரூர் மாவட்டம் கடை வீதியில், கமலாலய குளம் மற்றும்தேரோடும் வீதிகளில் கால்நடைகள் போக்குவரத்துக்கு இடையூராக சாலையில் சுற்றித்திரிகின்றன.இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுனிறனர்.இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையில் சுற்றித்திரியும் பன்றிகளை அப்புறப்படுத்த வேண்டும். என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேதாரண்யம், பொதுமக்கள்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Aug 2022 2:41 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#9414

முட்செடிகள் அகற்றப்படுமா?

ட்ரெண்டிங்

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் பல்வேறு இடங்களில் கருவேல மரங்கள் ஏராளமாக வளர்ந்துள்ளன. இதனால் சாலையில் வாகனங்கள் செல்வதில் மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் முகத்தில் முட்கள் குத்தி நிலை தடுமாறி விபத்தில் சிக்கிவிடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கருவேலமரங்களை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொது மக்கள், கூத்தாநல்லூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Aug 2022 2:31 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#9389

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

தஞ்சை வடக்கு வாசல் வழியாக கரந்தை செல்லும் சாலை மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இரவில் பள்ளம் இருப்பது தெரியாமல் நிலை தடுமாறி வாகன ஓட்டிகள் விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க முன் வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், தஞ்சாவூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Aug 2022 2:30 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#9387

கருவேலமரங்கள் அகற்றப்படுமா?

ட்ரெண்டிங்

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் செல்லம் பட்டி கிராமத்திலிருந்து வடக்கூர் செல்லும் சாலையின் இரு புறமும் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் சாலையில் வாகனங்கள் செல்வதில் மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் முகத்தில் முட்கள் குத்தி நிலை தடுமாறி விபத்தில் சிக்கிவிடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கருவேலமரங்களை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், செல்லம்பட்டி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Aug 2022 2:29 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#9386

மரக்கிளைகள் அகற்றப்படுமா?

மற்றவை

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டிலிருந்து திருவோணம் செல்லும் சாலையில் உள்ள மண்டலக்கோட்டை கேணிபாலம் அருகே மின்சார கம்பிகளில் மரக்கிளைகள் படர்ந்து உள்ளது. இதனால் இந்த பகுதியில் அடிக்கடி மின் வெட்டு ஏற்படுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மரக்கிளைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள் ,ஒரத்தநாடு

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Aug 2022 2:27 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#9385

கட்டிடம் சீரமைக்கப்படுமா?

கட்டிடம் சீரமைக்கப்படுமா?ட்ரெண்டிங்

பூதலூர் ஒன்றியம் கடம்பங்குடி கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் பழுதடைந்து உள்ளது. மேலும் மாற்று இடத்தில் அலுவலகம் செயல்படுவதால் பொதுமக்களுக்கு தெரிவது இல்லை. இதனால் இந்த அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தை சீரமைத்து தரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், கடம்பக்குடி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Aug 2022 2:26 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#9382

பன்றிகள் தொல்லை

மற்றவை

தஞ்சாவூர் மாவட்டம்,திருவிடைமருதூர் தாலுகா,துகிலி கிராமம்,காவேரி நகர் குடியிருப்புகளுக்கு ஏராளமான பன்றிகள் சுற்றி த்திரிகின்றன. மேலும் வீடுகளில் வளர்க்கப்படும் செடி, கொடிகளை சேதப்படுத்தி விடுகின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பன்றிகளை ஒழிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், துகிலி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Aug 2022 1:37 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#9359

நாய்கள் தொல்லை

மற்றவை

மயிலாடுதுறை அருக தரங்கம்பாடியில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் அருகில் உள்ள வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு, கோழிகளை கடித்து விடுகின்றன. மேலும் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களை தெருநாய்கள் விரட்டி சென்று கடிக்கின்றன. நாய்கள் சாலையில் சுற்றித்திரிவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், தரங்கம்பாடி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Aug 2022 1:32 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#9357

பட்டாசாலை அமைக்கப்படுமா?

மற்றவை

பட்டாசாலை அமைக்கப்படுமா?மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் 66 கதிராமங்கலம் ஊராட்சி கண்ணன் கோவில் தெருவில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்க பட்டசாலை தற்போது சேதமடைந்து உள்ளது. எனவே சிதிலமடைந்து உள்ள பட்டாசாலையை சீரமைத்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் காளிதாசன். கதிராமங்கலம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick