Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
28 Aug 2022 12:37 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#11250

மரக்கிளை அப்புறப்படுத்தப்படுமா?

மின்சாரம்

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கங்களாஞ்சேரி-நாகூர் சாலையில் டிரான்ஸ்பார்மரில் இருந்து செல்லும் மின் கம்பிகளில் மரக்கிளைகள் படர்ந்து உள்ளது.இதனால் இந்த பகுதியில் அடிக்கடி மின் வெட்டு ஏற்படுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மரக்கிளைகளை அப்புறப்படுத்த வேண்டும் .என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், திருமருகல்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Aug 2022 12:35 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#11249

குழாய் உடைப்பு சரிசெய்யப்படுமா?

குழாய் உடைப்பு சரிசெய்யப்படுமா?தண்ணீர்

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பனங்குடி அருகே நாகூர்-நன்னிலம் சாலை வழியாக கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட குடிநீர் குழாய் செல்கிறது. இந்த குழாய் மூலம் நாகூர்,நாகப்பட்டினம்,வேளாங்கண்ணி,வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.இந்த நிலையில் பனங்குடி பிராவடையான் ஆற்றின் பாலத்தில் கொள்ளிடம் குடிநீர் குழாயில் பெரிய அளவில் உடைப்பு...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Aug 2022 12:32 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#11247

பாலம் சீரமைக்கப்படுமா?

சாலை

திருமருகல் ஆதலையூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட மதினா நகர் வாய்க்கால் பாலம் இடிந்து சேதமடைந்து உள்ளது.இ தனால் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் இருசக்கர வாகனங்கள் விபத்தில் சிக்கி விடுகின்றன. இதன் காரணமாக பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பாலத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆதலையூர் , பொது மக்கள்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Aug 2022 4:35 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#11178

குண்டும், குழியுமான சாலை

சாலை

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் இரண்டாம்புளிக்காடு ஊராட்சி வேலாகுடி கிராமத்திலுள்ள ஆழிகண்டான் குளம் வழியாக செல்லும் நவக்கொல்லை இணைப்பு சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இரவில் பள்ளம் இருப்பது தெரியாமல் நிலை தடுமாறி வாகன ஓட்டிகள் விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்துசாலையை சீரமைக்க முன் வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், பட்டுக்கோட்டை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Aug 2022 4:34 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#11177

ரேஷன் கடை கட்டிடம் வேண்டும்.

ட்ரெண்டிங்

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தாலுகா வெள்ளாம்பெரம்பூர் கிராமத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேல் ரேஷன் கடை கட்டிடம் பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சேதமடைந்த சேஷன் கடை கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், திருவையாறு

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Aug 2022 4:33 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#11176

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

தஞ்சை கீழவாசல் பகுதியில் உள்ள குறிச்சித்தெரு, மராட்டி தெரு,சுப்பிரமணியசாமி கோவில் தெரு, போன்ற சாலை மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இரவில் பள்ளம் இருப்பது தெரியாமல் நிலை தடுமாறி வாகன ஓட்டிகள் விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்துசாலையை சீரமைக்க முன் வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், தஞ்சாவூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Aug 2022 4:32 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#11175

ஆபத்தான குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

ஆபத்தான குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிதண்ணீர்

தஞ்சாவூர் வட்டம் மேலவெளி ஊராட்சி களிமேடு கிராமத்தில் பூதலூர் செல்லும் சாலையில் நியாயவிலைக் கடை அருகில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது.இதனால் சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் இப்பகுதியை அச்சத்துடனேயேகடந்து செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆபத்தான நிலையிலுள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து அகற்றிவிட்டு புதிய குடிநீர்தொட்டி அமைத்துத்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். களிமேடு, பொதுமக்கள்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Aug 2022 4:30 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#11174

டாஸ்மாக் கடைகளை மாற்றி அமைக்க வேண்டும்

ட்ரெண்டிங்

தஞ்சாவூர் மாவட்டம்,கும்பகோணம் மாநகரம் மேம்பாலம் அருகில் ரெயில்வே புதுரோட்டிலிருந்து புதிய பஸ்நிலையம் செல்லும் சாலையின் அருகில் இரண்டு அரசு டாஸ்மாக் கடைகள் உள்ளன.இதனால் மது பிரியர்கள் மதுவை குடித்து விட்டு தகராறில் ஈடுபடுகிறார்கள். இதன் காரணமாக பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து டாஸ்மாக் கடைகளை மாற்றி அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள்,...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Aug 2022 3:16 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#11133

பன்றிகள் தொல்லை

மற்றவை

நாகை மாவட்டத்தில் பஸ் நிலையம், ரெயில்நிலையம் உள்பட பல்வேறு பகுதியில் போக்குவரத்துக்கு இடையூராக பன்றிகள் சுற்றித்திரிகின்றன . பன்றிகள் சாலையில் திரிவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பன்றிகளை அப்புறப்படுத்த வேண்டும், மேலும் பன்றி வளர்ப்பவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள் , நாகை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Aug 2022 2:16 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#11091

தேங்கும் கழிவுநீர்

கழிவுநீர்

மயிலாடுதுறை பஸ் நிலையத்தில் கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக பஸ் பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பஸ்நிலையத்தில் கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், மயிலாடுதுறை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Aug 2022 2:15 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#11088

கருவேல மரங்கள் அகற்றப்படுமா?

ட்ரெண்டிங்

மயிலாடுதுறை மாவட்டம் திருமணஞ்சேரி பகுதியில் ஏராளமான கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. இதனால் இவ்வழியே வாகனங்கள் செல்லும் போது கருவேல மரங்கள் உரசுகிறது, மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விபத்தில் சிக்கி விடுகின்றனர். இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார். பொதுமக்கள், திருமணஞ்சேரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Aug 2022 2:11 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#11080

குடிநீர் தொட்டி சீரமைக்கப்படுமா?

குடிநீர் தொட்டி சீரமைக்கப்படுமா?தண்ணீர்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே மருத்தூர் ஊராட்சி மருத்தூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் அருகே குடிநீர் தேக்க தொட்டி மிகவும் சேதம் அடைந்த நிலையில் உள்ளது. கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகின்றன. மேலும் தண்ணீர் கசிவு ஏற்படுகிறது. அருகில் வீடுகள் இருப்பதால் பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் தொட்டியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், குத்தாலம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick