Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
31 Aug 2022 2:40 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#11929

குண்டும், குழியுமான சாலை

சாலை

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் புதிய பஸ்நிலையத்தை சுற்றியுள்ள சாலைகள்,இணைப்புச் சாலைகள் அனைத்தும் குண்டும், குழியுமாக காட்சியளிக்கின்றன.மழைக்காலங்களில் தண்ணீர் பள்ளங்களில் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இரவில் பள்ளம் இருப்பது தெரியாமல் நிலை தடுமாறி வாகன ஓட்டிகள் விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்துசாலையை சீரமைக்க முன் வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். .கல்யாணசுந்தரம்,கும்பகோணம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 Aug 2022 2:39 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#11928

தானியக்கிடங்கு சீரமைக்கப்படுமா?

தானியக்கிடங்கு சீரமைக்கப்படுமா?மற்றவை

தஞ்சை களிமேட்டிலிருந்து ரெட்டிப்பாளையம் செல்லும் சாலையில் பெரியார்நகர் நரிமேடு பகுதியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு தானிய கிடங்கு அமைந்துள்ளது. இந்த கட்டிடம் மிகவும் சேதமடைந்து சிமெண்டு பூச்சுகள் விழுந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. மேலும் சுற்றுச்சுவர்கள் விழும் நிலையில் அபாயகரமாக காட்சியளிக்கிறது.இதனால் சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளும் இப்பகுதிப் பொதுமக்களும் அச்சத்துடனே இப்பகுதியைக் கடந்து செல்கின்றனர். எனவே,சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தானியக்கிடங்கை சீரமைக்க வேண்டும் என்று...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 Aug 2022 2:37 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#11927

பணி விரைந்து முடிக்கப்படுமா?

கழிவுநீர்

jஞ்சை-நாகை சாலை சோழன் நகர் அருகே பாதாள சாக்கடை குழாய் சீரமைக்கும் பணி நடைபெற்றது. இதற்காக சாலையில் தோண்டப்பட்பட்ட பள்ளம் அறைகுறையாக மூடப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் சாலையில் பள்ளம் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் ஒரே திசையில் செல்கிறது. இதன்காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், வாகன விபத்துகள் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதாள சாக்கடை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், சோழன் நகர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 Aug 2022 2:36 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#11926

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

தஞ்சை கீழவாசல் டவுன் கரம்பை, சாலக்காரதெரு, பாம்பாட்டித்தெரு, காசிம் நகர் Mfpa இடங்களில் சாலை மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இரவில் பள்ளம் இருப்பது தெரியாமல் நிலை தடுமாறி வாகன ஓட்டிகள் விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்துசாலையை சீரமைக்க முன் வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், தஞ்சாவூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Aug 2022 3:24 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#11567

சாலை சீரமைக்கப்படுமா.?

சாலை

நாகப்பட்டினம் மாவட்டம் ‌, பஸ் நிலையம், கடைத்தெருவில்‌, நீண்ட நாட்களாக சாலை பராமரிப்பின்றி காணப்படுகிறது, இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இரவில் பள்ளம் இருப்பது தெரியாமல் நிலை தடுமாறி வாகன ஓட்டிகள் விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்துசாலையை சீரமைக்க முன் வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், நாகை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Aug 2022 3:22 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#11566

கருவேல மரங்கள் அகற்றப்படுமா?

ட்ரெண்டிங்

நாகை மாவட்டம் காடாம்பாடி, பாலையூர் சாலையில் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் வாகனங்களில் செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் வாகன ஓட்டிகளின் கண்களை கருவேல மரத்தின் முட்கள் குத்தி விடுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அ்திகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து காடாம்பாடி, பாலையூர் பகுதியில் வளர்ந்துள்ள முட்செடிகளை அகற்ற வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், பனைமேடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Aug 2022 3:16 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#11559

கொசுமருந்து அடிக்கப்படுமா?

மற்றவை

நாகை மாவட்டம் திட்டச்சேரி பகுதியில் கொசுக்கள் அதிக அளவில் உள்ளது. இதனால், இரவில் பொதுமக்கள் தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும் மாணவ-மாணவிகள் இரவில் படிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். தற்போது மழை பெய்து வருவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து திட்டச்சேரி பகுதியில் கொசு மருந்து அடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், திட்டச்சேரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Aug 2022 3:10 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#11558

சேதமடைந்த மின் கம்பம்

மற்றவை

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கிடாமங்கலம் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கிடாமங்கலம் பகுதியில் அமைந்துள்ள மின்கம்பம் மிகவும் சேதமடைந்து உள்ளது. மேலும் மின் கம்பிகள் தாழ்வாக செல்கிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த மின் கம்பத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்னர். பொதுமக்கள், திருமருகல்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Aug 2022 3:08 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#11557

வர்ணம் பூசப்படுமா?.

சாலை

நாகை மாவட்டத்தில் வெளிப்பாளையம், சிக்கல் , பஸ் நிலைய சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள வேகத்தடையில் வர்ணம் பூசப்படாமல் உள்ளது. இதனால் வேகத்தடை இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் வேகமாக வந்து நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வேகத்தடையில் வர்ணம் பூச வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், நாகை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Aug 2022 2:54 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#11552

தேமடைந்த குடிநீர் தொட்டி

தண்ணீர்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் நுணாக்காடு ஊராட்சி ஆட்டூர் கிராமத்தில் விநாயகர் கோவில் பழமையான குடிநீர் நீர் தேக்க தொட்டி உள்ளது. இது தற்போது பயனற்ற நிலையில் உள்ளது. இந்த தொட்டியானது பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அதை இடித்து விட்டு புதிய குடி நீர் தொட்டி கட்டி தர வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.பொதுமக்கள்,திருவாரூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Aug 2022 2:53 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#11548

பன்றிகள் தொல்லை

குப்பை

திருவாரூர் பஸ் நிலையம், ரெயில்நிலையம், போன்ற பகுதிகளில் ஏராளமான பன்றிகள் சாலையில் சுற்றி திரிகிறது. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், சாலையில் சுற்றி திரியும் பன்றிகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் பன்றிகள் வளர்ப்பவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், திருவாரூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Aug 2022 2:52 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#11546

வேகத்தடை வேண்டும்

சாலை

திருவாரூர் -மயிலாடுதுறை சாலையில் வண்டாபளையம் என்ற இடத்தில் கண் மருத்துவமனை உள்ளது. இங்கு ஏராளமான கண் நோயாளிகள் கண் சிகிச்சை செய்ய வந்து செல்கின்றனர். இந்த சாலையில் போக்கு வரத்து அதிகம் உள்ளதால் வாகனங்கள் வேகமாக செல்கின்றன. இதனால் பொதுமக்கள், மற்றும் நோயாளிகள் சாலையை கடக்க மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இந்தசாலையில் உரிய இடத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், திருவாரூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick