Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
31 Aug 2022 3:46 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#11967

வழிகாட்டி பலகை வைக்க வேண்டும்.

ட்ரெண்டிங்

கூத்தாநல்லூர் தாலுகா, வடபாதிமங்கலம் அரசு பள்ளி அருகில் திருவாரூர், மன்னார்குடி, வடபாதிமங்கலம் செல்லக்கூடிய மூன்று பிரிவு சாலை உள்ளது. அதனால், எந்த சாலையில் எந்த ஊருக்கு செல்லவேண்டும் என்று தெரியாமல் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பரிதவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வழிகாட்டி பலகை வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதனால், மூன்று பிரிவு சாலைகளையும் அடையாளம் காட்டும் வகையில் வழிகாட்டி பலகை வைக்க வேண்டும். பொது மக்கள், வடபாதிமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 Aug 2022 3:45 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#11965

மழை தண்ணீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சாலை

கூத்தாநல்லூர், கமாலியா தெரு சாலை முகப்பில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது.மழை பெய்யும் நேரங்களில் அந்த பள்ளத்தில் அதிகளவில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மேலும் அந்த சாலை அருகே ஆபத்தான வளைவு உள்ளது., இதனால் வாகனங்களில் செல்வோர் மிகவும் சிரமம் அடைகின்றனர் .எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொது மக்கள், கூத்தாநல்லூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 Aug 2022 3:44 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#11964

குண்டும், குழியுமான சாலை

சாலை

திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் சாலை மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இரவில் பள்ளம் இருப்பது தெரியாமல் நிலை தடுமாறி வாகன ஓட்டிகள் விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்துசாலையை சீரமைக்க முன் வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், அடியக்கமங்கலம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 Aug 2022 3:43 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#11962

நாய்கள் தொல்லை

ட்ரெண்டிங்

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில், மணல்மேடு, பட்டவர்த்தி, திருப்புங்கூர், கற்கோவில், வைத்தீஸ்வரன் கோவில்போன்ற பகுதியில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் தனியாக செல்லும் சிறுவர்களை கடித்து விடுகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அ்ச்சப்படுகின்றனர். .இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையில் சுற்றித்திரியும் நாய்களை அப்புறப்படுத்த...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 Aug 2022 3:42 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#11961

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

மயிலாடுதுறை மாவட்டம் காமராஜர் சாலை சேதமடைந்து மேடும், பள்ளமுமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். தற்போது மழை பெய்ததால் மேடு, பள்ளங்களில் மழை தண்ணீர் தேங்கி விடுகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விடுகின்றனர். . இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், மயிலாடுதுறை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 Aug 2022 3:42 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#11960

அடிக்கடி பழுதாகும் அரசுபஸ்கள்

போக்குவரத்து

மயிலாடுதுறை மாவட்டத்தில் இயக்கப்படும் அரசு பஸ்கள் அடிக்கடி பழுதாகின்றது. இதனால் பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். பள்ளி நேரத்தில் அடிக்கடி அரசு பஸ்கள் பழுதாகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மயிலாடுதுறை மாவட்டத்தில் ஓடும் அரசு பஸ்களை பராமரித்து இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், மயிலாடுதுறை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 Aug 2022 3:41 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#11958

செடிகள் அகற்றப்படுமா?

ட்ரெண்டிங்

சித்தர்காடு,மாப்படுகை ஊராட்சி இடையே இணைப்பு சாலையில் காவேரி ஆற்றின் குறுக்கே செல்லும் மின் கம்பிகளில் செடி, கொடிகள் படர்ந்துள்ளது. இதனால் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. இதன்காரணமாக பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின் கம்பியில் உள்ள செடி, கொடிகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், சித்தர்காடு

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 Aug 2022 3:41 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#11957

மின்விளக்கு பயன்பாட்டிற்கு வருமா?

மின்விளக்கு பயன்பாட்டிற்கு வருமா?மின்சாரம்

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சுற்றுலா தலமாக இருந்து வருகிறது. இதனால் நாளுக்குநாள் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் உயர் கோபுர மின் விளக்கு இருந்தும், மின் விளக்குகள் எரிவது இல்லை. இதனால் இந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இருட்டாக இருப்பதால் சமூக விரோதிகள் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபடுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மின் விளக்கு எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள் பூம்புகார்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 Aug 2022 2:50 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#11940

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம் உம்பளச்சேரி - செம்பியமணக்குடி சாலை மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக உள்ளது., இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இரவில் பள்ளம் இருப்பது தெரியாமல் நிலை தடுமாறி வாகன ஓட்டிகள் விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்துசாலையை சீரமைக்க முன் வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், உம்பளச்சேரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 Aug 2022 2:49 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#11939

மின்விளக்கு எரியுமா?

மின்சாரம்

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியம் மருங்கூர் ஊராட்சி மேல தெருவில் மின் விளக்குள் எரியவில்லை. இதனால் இந்த பகுதி இருள் சூழ்ந்திருக்கிறது. இதன் காரணமாக பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் பெரிதும் சிரமப்படுகின்றனர். இருட்டாக இருப்பதால் வழிப்பறி சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின் விளக்கு எரிவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள்,மருங்கூர். -----------------------------

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 Aug 2022 2:47 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#11934

வாய்க்கால் தூர்வாரப்படுமா?

மற்றவை

வேதாரணயம் ஒன்றியத்திற்குட்பட்ட பிராந்தியங்கரை ஊராட்சிக்குட்பட்ட கண்ணெறிந்தான் கட்டளை கிராமத்தில் போக்கு வாய்க்காலில் அமைந்துள்ள மரப்பாலம் பழுதடைந்து உள்ளது. மேலும் ஆற்றில் முழுவதுமாக வெங்காயதாமரை மண்டி உள்ளதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வாய்க்காலை தூர் வாரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள்,வேதாரண்யம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 Aug 2022 2:44 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#11931

தடையில்லா மின்சாரம்

மின்சாரம்

நாகை மாவட்டம் திட்டச்சேரியில் துணை மின்நிலையம் இயங்கி வருகிறது.இதில் இருந்து திட்டச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.இந்த நிலையில் திட்டச்சேரி துணை மின் நிலைய கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு மட்டும் எவ்வித முன் அறிவிப்பின்றி பல மணி நேரம் தொடர்ந்து மின் தடை ஏற்படுகிறது. மேலும் லேசான மழையில் கூட பல மணிநேரம் மின் தடை ஏற்படுகிறது.இதனால் இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick