Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
28 Aug 2022 2:43 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#11338

மாடுகள் தொல்லை

ட்ரெண்டிங்

மயிலாடுதறை நகர் சீனிவாசபுரதில் ஏராளமான மாடுகள் சாலையில் சுற்றித்திரிகின்றன.இதனால், போக்குவரத்து நெரில் ஏற்படுகிறது. மேலும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், சாலையில் சுற்றி திரியும் மாடுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் மாடுகளில் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்பொதுமக்கள் மயிலாடுதுறை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Aug 2022 2:41 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#11335

கழிவுநீர் அகற்றப்படுமா?

கழிவுநீர்

மயிலாடுதுறை மாவட்டம் காந்திஜி சாலை மற்றும் திருவாரூர் சாலை சந்திக்கும் இடத்தில் பாதாள சாக்கடை கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். தற்போது மழை பெய்ததால் மேடு, பள்ளங்களில் கழிவுநீருடன், மழை தண்ணீர் தேங்கி விடுகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விடுகின்றனர். இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கழிவுநீரை அகற்ற வேண்டும் என்று...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Aug 2022 2:40 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#11334

போக்குவரத்து சரி செய்யப்படுமா?

சாலை

மயிலாடுதுறை மாவட்ட ம் மணிக்கூண்டு காமராஜர் சாலையில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து காமராஜர் சாலையில் போக்குவரத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், மயிலாடுதுறை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Aug 2022 2:39 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#11333

கருவேல மரங்கள் அகற்றப்படுமா?

ட்ரெண்டிங்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதியில் சாலையோரத்தில் ஏராளமான கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. இதனால் சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரிவது இல்லை. இதன் காரணமாக அடிக்கடி வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், குத்தாலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Aug 2022 2:38 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#11330

வர்ணம் பூசப்படுமா?

சாலை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் அல்லிவிளாகம் மெயின் ரோட்டில் தற்போது நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்காக வேகத்தடை அமைக்கப்பட்டது. ஆனால் வேகத்தடையில் வர்ணம் பூசப்படாததாலும் மற்றும் எந்த விதமான அறிவிப்பும் இல்லாததால், இதை கடக்கும் வாகனங்கள் விபத்தில் சிக்கி விடுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வேகத்தடையில் வர்ணம் பூச வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொது மக்கள்,அல்லிவிளாகம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Aug 2022 2:10 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#11317

அங்கன்வாடி மையம் சீரமைக்கப்படுமா?

மற்றவை

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா தெக்கூர் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையம் மிகவும் சேதமடைந்து உள்ளது. இதனால் இந்த பகுதி மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மழை நேரத்ததில் அங்கன்வாடி மையத்திற்குள் தண்ணீர் ஒழுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து அங்கன்வாடி கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், தெக்கூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Aug 2022 2:09 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#11316

தார்சாலை வசதி வேண்டும்

தார்சாலை வசதி வேண்டும்சாலை

பூதலூர் ஒன்றியம் சஞ்சீவிபுரம் கிராமத்திற்கு செல்வதற்கு ரெயில்வே கேட் பகுதியில் இருந்து செல்லும் சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது.மழை நேரங்களில் மேடு, பள்ளங்களில் மழை தண்ணீர் தேங்கி விடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தார்ச்சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டுமு் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், பூதலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Aug 2022 2:08 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#11315

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

தஞ்சை கீழவாசல் பழைய நெல்லு மண்டி தெரு, ரெட்டைவார்கார தெரு சாலை மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இரவில் பள்ளம் இருப்பது தெரியாமல் நிலை தடுமாறி வாகன ஓட்டிகள் விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்துசாலையை சீரமைக்க முன் வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், கீழவாசல்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Aug 2022 2:01 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#11312

வாய்க்கால் தூர்வாரப்படுமா?

மற்றவை

கும்பகோணம் அருகே திருநறையூரிலிருந்து திருப்பந்துறை செல்லும் சாலையில் பெரியவாய்க்கால் உள்ளது. இதன் மூலம் திருநறையூர், சமத்தனார்குடி, திருப்பந்துறை விளைநிலங்கள் பாசனவசதி பெறுகிறது. இந்த நிலையில் வாய்க்காலில் செடி, கொடிகள் வளர்ந்து புதர் போல காட்சி அளிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வாய்க்காலை தூர் வார வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், கும்பகோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Aug 2022 12:57 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#11265

வேகத்தடை வேண்டும்

சாலை

திருவாரூர் பழைய பஸ் நிலையத்திலிருந்து தேர் முட்டு செல்லும் சாலையில் வாகனங்கள் வேகமாக செல்கின்றன.இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இதன் காரணமாக அடிக்கடி இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கிவிடுகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து உரிய இடத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், திருவாரூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Aug 2022 12:54 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#11264

கருவேல மரங்கள் அகற்றப்படுமா?

மற்றவை

கொரடாச்சேரியில் வடக்குமாங்குடி தெருவில் உள்ள மின்கம்பத்தை சுற்றி கருவேலமரங்கள் உள்ளன. இதனால் இந்த பகுதியில் அடிக்கடி மின் வெட்டு ஏற்படுகிறது. மேலும் அருகில் வீடுகள் இருப்பதால் பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். .எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுத்து கருவேலமரங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், கொரடாச்சேரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Aug 2022 12:53 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#11263

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

திருவாரூர் அம்மையப்பன் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் சாலை மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இரவில் பள்ளம் இருப்பது தெரியாமல் நிலை தடுமாறி வாகன ஓட்டிகள் விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்துசாலையை சீரமைக்க முன் வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், திருவாரூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick