Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
11 Sep 2022 1:20 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#14228

தார்ச்சாலை வசதி வேண்டும்.

தார்ச்சாலை வசதி வேண்டும்.சாலை

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா சென்னியநல்லூர். ஊராட்சி அகர சென்னியநல்லூர் கிராமத்தில் மண் சாலையாக உள்ளது. தற்போது மழை பெய்ததால் சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தார்ச்சாலை வசதி செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள் சென்னியநல்லூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Sep 2022 1:18 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#14227

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் ஒன்றியம், அனந்தமங்கலம் ஆஞ்சனேயர் கோவில் செல்லும் பிரதான சாலை மற்றும் மயானத்திற்கு செல்லும் சாலை ஆகிய சாலைகள் , பல வருடங்களாக குண்டும் குழியுமாக இருந்து வருகிறது. மழை காலங்களில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிப்புகள் ஏற்படுகிறது, எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்துசாலையை சீரமைக்க முன் வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், செம்பனார்கோவில்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Sep 2022 1:17 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#14226

வேகத்தடை அமைக்கப்படுமா?

சாலை

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் திருமணஞ்சேரி கீழத்தெரு மாரியம்மன் கோயில் சாலை வளைவு மற்றும் உத்வாகநாதஸ்வாமி கோயில் அருகே உள்ள சாலை வளைவுகளில் வேகத்தடை இல்லை. இதனால் வாகனங்கள் அதிகவேகமாக செல்கின்றன. இதன் காரணமாக பொதுமக்கள் சாலையை கடக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து உரிய இடத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள் திருமணஞ்சேரி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Sep 2022 12:48 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#14217

குரங்குகள் அட்டகாசம்

மற்றவை

வல்லம் பஸ் நிலையம் மற்றும் அதன் அருகில் உள்ளத்தெருகளில் குரங்குகள் அதிகமாக உள்ளன. இந்த குரங்குகள் அருகில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து காய்,கறி மற்றும் பொருட்களை எடுத்து செல்கின்றன. மேலும் அந்த பகுதி சிறுவர்கள் விரட்டி சென்று கடிக்கின்றன. இதனால் பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குரங்குகளை பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், வல்லம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Sep 2022 12:47 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#14215

மழை நீர் அகற்றப்படும?

மழை நீர் அகற்றப்படும?ட்ரெண்டிங்

திருவையாறு அடுத்துள்ள திருமானூர் மிக அருகில் திருமழபாடி என்ற ஊர் அமைந்துள்ளது.அங்கு மிகவும் பிரசித்தி பெற்ற வைத்தியநாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது இக்கோயிலுக்கு தமிழக முழுவதும் உள்ள பக்தர்கள் தினந்தோறும் வருகின்றனர். இந்த நிலையில் நுழைவாயில் முன்பு மழை நீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மழை தண்ணீரை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Sep 2022 12:45 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#14214

குண்டும், குழியுமான சாலை

சாலை

கல்லணையில் இருந்து வேங்கூர் வழியாக திருச்சி செல்லும் சாலை உள்ளது.இந்த சாலையில் தஞ்சை மாவட்ட எல்லையில் உள்ள ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது. கல்லணைக்கு சுற்றுலா பயணிகள் குண்டும் குழியுமாக உள்ள சாலையில் பயணிக்கமுடியாமல் அவதிப்படுகின்றனர். இரவில் பள்ளம் இருப்பது தெரியாமல் நிலை தடுமாறி வாகன ஓட்டிகள் விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்துசாலையை சீரமைக்க முன் வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Sep 2022 12:45 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#14212

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை திரவுபதி அம்மன் கோவில் தெரு சாலை பழுதடைந்து,குண்டும் குழியுமாக உள்ளது.இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இரவில் பள்ளம் இருப்பது தெரியாமல் நிலை தடுமாறி வாகன ஓட்டிகள் விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்துசாலையை சீரமைக்க முன் வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், பட்டுக்கோட்டை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Sep 2022 12:43 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#14211

மின் விளக்கு எரியுமா?

சாலை

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன் முத்துப்பேட்டை சாலையில் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் மணிமண்டபம் உள்ளது.இதன் நுழைவு வாயிலில் அருகே தெரு விளக்கு எரிய வில்லை.மேலும் மணிமண்டபத்தின் பெயர் பலகையில் உள்ள விளக்கும் எரியவில்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மின் விளக்கை எரிய வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ரவிச்சந்திரன் பட்டுக்கோட்டை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Sep 2022 12:41 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#14208

செடிகள் பராமரிக்கப்படுமா?

ட்ரெண்டிங்

கூத்தாநல்லூரிலிருந்து, வடபாதிமங்கலம் செல்லும் சாலையில், பழையனூர், நாகங்குடி, வடபாதிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டு கூண்டுகளும் அமைக்கப்பட்டது. ஆனால், நாகங்குடி, பழையனூர், புனவாசல் பகுதிகளில் நடப்பட்ட மரக்கன்றுகள் விழுந்து சேதடைந்து உள்ளது.. அதனால், விழுந்து கிடக்கும் மரக்கன்றுகளை மீண்டும் நட்டு பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று .பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள் , வடபாதிமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Sep 2022 12:41 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#14207

ஊர்களின் பெயர்கள் எழுதப்படுமா?

மற்றவை

மன்னார்குடியில் இருந்து கூத்தாநல்லூர் வழியாக எட்டுக்குடிக்கு புதிய வழித்தடத்தில் அரசு பஸ் இயக்கப்படுகிறது. அந்த பஸ்சில் எட்டுக்குடி என்று மட்டுமே பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. அந்த பஸ், மன்னார்குடியில் இருந்து லெட்சுமாங்குடி, கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம், செருவாமணி, திருநெல்லிக்காவல், நால்ரோடு வழியாக எட்டுக்குடிக்கு செல்கிறது என்று ஊரின் பெயர்களை பஸ்சில் எழுத வேண்டும். என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொது மக்கள், கூத்தாநல்லூர் .

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Sep 2022 12:39 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#14206

நடைமேடை அமைக்க வேண்டும்

போக்குவரத்து

நீடாமங்கலம் நகரில் நாளுக்குநாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. இதனால் பொது மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் அணிவகுத்து நிற்பதால் மாணவ-மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வதில் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையோரம் இருபுறமும் நடைமேடைகளை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தாரன்,நீடாமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Sep 2022 12:38 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#14204

கழிவுகள் கொட்டுவது தடுக்கப்படுமா?

கழிவுநீர்

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் குடமுருட்டி ஆற்றங்கரைப்பகுதி மற்றும் ஆற்றுத் தண்ணீரில் இறைச்சி கழிவுகளை கொட்டி வருகின்றனர் . இதனால் ஆற்று தண்ணீரும் ,மாசு அடைவதுடன் அப்பகுதி முழுவதுமாக துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோய் தொற்று ஏற்படுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆற்றில் கழிவுகள் கொட்டுவதை தடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள் வலங்கைமான் .

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick