Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
11 Sep 2022 12:32 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#14199

குப்பைகள் அள்ளப்படுமா?

குப்பை

நாகை மாவட்டம் திருமருகலில் உள்ள நாகை-நன்னிலம் சாலையில் குப்பைகள் மற்றும் இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டு மலைபோல் குவிந்து கிடக்கிறது.இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குப்பைகளை அள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், நாகை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Sep 2022 12:30 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#14198

வேகத்தடை சீரமைக்கப்படுமா?

சாலை

நாகை-நாகூர் செல்லும் சாலையில் வாகன போக்குவரத்து அதிக அளவில் இருக்கும். வேகத்தடை இருந்தும் அது சேதமடைந்து உள்ளது. இதனால் வாகனங்கள் வேகமாக செல்கின்றன. இதனால் பொதுமக்கள் சாலையை கடக்க மிகவும் சிரமப்படுகின்றனர்.. மேலும் அருகில் பள்ளிக்கூடங்கள் இருப்பதால் சாலையை கடக்க மாணவ-மாணவிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வேகத்தடையை சீரமைக்கவேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Sep 2022 4:38 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#14116

போக்குவரத்து சிக்னல் பயன்பாட்டிற்கு வருமா?

போக்குவரத்து

தஞ்சை நகரில் உள்ள அனைத்து போக்குவரத்து சிக்னல்களும் செயல்படவில்லை. இதனால் மணிமண்டபம், அண்ணாசிலை உள்ளிட்ட பகுதியில் நாளுக்குநாள் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் உள்ளது. இதனால் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்ப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தஞ்சை நகரில் உள்ள போக்குவரத்து சிக்னலை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், தஞ்சை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Sep 2022 4:37 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#14115

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

தஞ்சை கரந்தை பகுதியில் உள்ள சாலை மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இரவில் பள்ளம் இருப்பது தெரியாமல் நிலை தடுமாறி வாகன ஓட்டிகள் விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்துசாலையை சீரமைக்க முன் வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், கரந்தை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Sep 2022 4:36 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#14114

தெருவிளக்குகள் எரியுமா?

மின்சாரம்

கும்பகோணம் பஸ் நிலையத்தில் உள்ள மின் கம்பத்தில் விளக்குகள் எரிய வில்லை. இதனால் பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இருள் சூழ்ந்து கிடப்பதால் சமூக விரோதிகள் செயின் பறிப்பில் ஈடுபடுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பஸ் நிலையத்தில் இருக்கும் மின்கம்பத்தில் மின் விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், கும்பகோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Sep 2022 4:35 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#14113

துர்நாற்றத்துடன் குடிநீர்

தண்ணீர்

தஞ்சை மாவட்டம்,திருவிடைமருதூர் வட்டம்,ஆடுதுறை பேரூராட்சிக்கு உட்பட்ட வாணாபுரம் கிராமத்தில் குடிநீர் சாக்கடை கலந்து துர்நாற்றத்துடன் வருகிறது. இதனால் இந்த பகுதி மக்கள் குடிநீருக்கு மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் சாக்கடை கலந்து வருவதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுத்தமான குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள்,ஆடுதுறை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Sep 2022 4:34 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#14112

பெயர் பலகை வேண்டும்

ட்ரெண்டிங்

தஞ்சாவூர்-திருச்சிராப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது மனையேறிப்பட்டி கிராமம்.இச்சாலை வழியாக தஞ்சாவூர்-திருச்சிக்கும் இடையே ஏராளமான பஸ்கள் வந்து செல்கின்றன.இந்நிலையில் மனையேறிப்பட்டி பஸ் நிலையத்தில் பயணியற் நிழற்குடையின் இருபுறமும் ஊர் பெயர் பலகை இல்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பஸ் நிறுத்தத்தில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அன்பழகன்,களிமேடு

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Sep 2022 3:13 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#14095

குதிரைகள் தொல்லை

போக்குவரத்து

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் ஏராளமான குதிரைகள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இதன்காரணமாக வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையில் சுற்றித்திரியும் குதிரைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், மன்னார்குடி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Sep 2022 3:12 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#14092

வேகத்தடை வேண்டும்

சாலை

திருவாரூரிலிருந்து நாகை செல்லும் சாலையில் வாகன போக்குவரத்து அதிக அளவில் இருக்கும். வேகத்தடை அமைக்கப்படாததால் தற்போது அதிக அளவில் விபத்து ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் சாலையை கடக்க மிகவும் சிரமப்படுகின்றனர்.. மேலும் அருகில் பள்ளிக்கூடங்கள் இருப்பதால் சாலையை கடக்க மாணவ-மாணவிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தகுந்த இடத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், திருவாரூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Sep 2022 3:11 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#14090

சாலை சீரமைக்கப்படுமா?.

சாலை

திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியில் சாலை மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக உள்ளது.இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இரவில் பள்ளம் இருப்பது தெரியாமல் நிலை தடுமாறி வாகன ஓட்டிகள் விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்துசாலையை சீரமைக்க முன் வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள் குடவாசல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Sep 2022 3:10 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#14088

அதிக சத்தம் எலுப்பும் ஒலிப்பான்கள் அப்புறப்படுத்தப்படுமா?

போக்குவரத்து

அதிக சத்தம் எலுப்பும் ஒலிப்பான்கள் அப்புறப்படுத்தப்படுமா? திருவாரூர் மாவட்டம் திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் அனைத்து தனியார் மட்டும் அரசு பஸ்கள் மற்றும் தனியார் சரக்கு வாகனங்கள் அனைத்துமே அரசால் தடை செய்யப்பட்ட பைப் ஹாரன் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஒலிப்பானை பயன் படுத்துகிறார்கள். இந்த பகுதியில் ஆஸ்பத்திரிகள் மற்றும் பள்ளிக்கூடங்கள் உள்ளது. இதனால் அதிக ஒலி கேட்பதால் நோயாளிகள் மாணவ-மாணவிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர் எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Sep 2022 3:08 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#14085

நூலகம் திறக்கப்படுமா?

நூலகம் திறக்கப்படுமா?மற்றவை

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பல ஆண்டுகளாக நூலகம் பூட்டிக்கிடக்கிறது. இதனால் இந்த பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகள் போட்டி தேர்வுகளுக்கு படிப்பதில் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே மாணவ-மாணவிகள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து நூலகத்தை திறக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள் மன்னார்குடி ================

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick