Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
15 Sep 2022 1:23 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#15057

குண்டும்,குழியுமான சாலை

சாலை

நாகை மாவட்டம் ஆழியூர், பெருங்கட மன்னூர் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மழைதண்ணீர் தேங்கி நிற்பதால் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள்,ஆழியூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Sep 2022 1:22 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#15056

மக்கள் பயன்பாட்டிற்கு வருமா?

மக்கள் பயன்பாட்டிற்கு வருமா?ட்ரெண்டிங்

நாகை மாவட்டம் கீழ்வேளூர் பேரூராட்சி சின்னக்கடை தெரு பகுதியில் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்தப் பஸ் நிறுத்தத்தில் கடந்த சில மாதங்களாக பயணிகள் அமர்வதற்கு முடியாமல் மீன் விற்பனை நடைபெற்று வருகிறது இதனால் பயணிகள் பஸ் ஏறுவதற்கு சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பஸ் நிறுத்தத்தை கொண்டு வர வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், கீழ்வேளூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Sep 2022 1:21 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#15055

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதியில் உள்ள சாலை மேடும், பள்ளமுமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். தற்போது மழை பெய்ததால் மேடு, பள்ளங்களில் மழை தண்ணீர் தேங்கி விடுகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விடுகின்றனர். . இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், குத்தாலம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Sep 2022 1:20 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#15054

சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்

போக்குவரத்து

மயிலாடுதுறை மாவட்டம் மணல் மேடு மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இதன் காரணமாக அந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி இரவு நேரங்களில் மாடுகள் சாலையின் நடுவே படுத்துக்கொள்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கால்நடைகள் மீது மோதி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர்.. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா? பொதுமக்கள்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Sep 2022 1:19 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#15053

வர்ணம் பூசப்படுமா?

சாலை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதிகளில் உள்ள வேகத்தடையில் வர்ணம் பூசப்படாமல் உள்ளது. இதனால் வேகத்தடை இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வேகத்தடையில் வர்ணம் பூச வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொது மக்கள்,சீர்காழி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Sep 2022 1:18 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#15052

நாய்கள் தொல்லை

மற்றவை

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் பகுதியில் நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு, கோழிகளை வேட்டையாடி செல்கின்றன. மேலும், சாலையில் நடந்து செல்பவர்களை விரட்டி சென்று கடிக்கின்றன. இதன்காரணமாக பொதுமக்கள் சாலையில் அச்சத்துடன் சென்று வருகின்றனர். அதுமட்டுமின்றி வாகனங்களை துரத்தி செல்வதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Sep 2022 1:11 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#15047

கூடுதல் டாக்டர்கள் வேண்டும்

கூடுதல் டாக்டர்கள் வேண்டும்மற்றவை

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அரசு ஆஸ்பத்திரியில் ஒரு டாக்டர் மட்டுமே உள்ளார். இதனால் பொதுமக்கள் சிகிச்சை பெற பெரும் அவதிப்படுகிறார்கள். தாலுகா தலைநகரமான குத்தாலம் நகரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் ஒரு நாளைக்கு 500-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் இந்த ஆஸ்பத்திரியில் ஒரே ஒரு டாக்டர் மட்டுமே பணியில் உள்ளார். இதனால் நோயாளிகள் தினமும் நீண்ட நேரம் வரிசையில் நின்று காத்திருந்து சிகிச்சை பெற வேண்டிய அவல நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Sep 2022 2:48 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#14944

குப்பைகள் அகற்றப்படுமா?

குப்பை

தஞ்சையில் ராஜீவ்நகர், சோழன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. குப்பைகள் மற்றும் இறைச்சி கழிவுகள் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், தஞ்சை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Sep 2022 2:47 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#14942

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

தஞ்சை கரந்தையில் உள்ள குதிரைகட்டிதெரு மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மழைதண்ணீர் தேங்கி நிற்பதால் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், கரந்தை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Sep 2022 2:46 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#14940

தாழ்வாக செல்லும் மின் கம்பிகள்

மின்சாரம்

தஞ்சை மாவட்டம் ராராமுத்திரக்கோட்டை பகுதியில் உள்ள வயல் வெளியில் கிராமத்தில் மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கிறது. இதனால் விவசாயிகள் விவசாய பணியில் ஈடுபடுவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். . எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை உயர்த்தி கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள்,ராராமுத்திரக்கோட்டை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Sep 2022 2:46 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#14938

சாய்ந்த மின் கம்பம்

மின்சாரம்

தஞ்சை மாவட்டம் சடையார் கோவில் அருகே உள்ள ஒரு வயலில் மின் கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. இதனால் இந்த பகுதி விவசாயிகள் விவசாய பணியில் ஈடுபடுவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். இது எந்த நேரமும் சாய்ந்து விழும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாய்ந்த மின் கம்பத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், சடையார்கோவில்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Sep 2022 2:45 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#14936

ஆபத்தான பள்ளம்

ஆபத்தான பள்ளம்சாலை

திருக்காட்டுப்பள்ளி -கல்லணை சாலையில் சுக்காம்பார் கிராமத்தின் அருகில் அண்மையில் தார்ச்சாலை போடப்பட்டது. தற்போது இந்த சாலையில் ஆபத்தான மிகப்பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பள்ளத்தை மூட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சுக்காம்பார் கிராம மக்கள்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick