Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
12 Sep 2022 12:40 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#14426

தார்சாலை வசதி வேண்டும்

சாலை

மயிலாடுதுறை மாவட்டம்,செம்பனார்கோவில் ஓன்றியம் 26 அன்னவாசல் பகுதியில் உள்ள தெருவில் தார்ச்சாலை என்பது கிடையாது. மண் சாலையாக இருப்பதால் மழை தண்ணீர் தேங்கி சேறும் , சகதியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து புதிதாக தார்ச்சாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தெரு வாசிகள் 26 அன்னவாசல்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Sep 2022 11:43 AM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#14389

தாழ்வாக செல்லும் மின் கம்பிகள்

மின்சாரம்

----------------------------------- திருமருகல் அருகே புதுக்கடை கிராமத்தில் மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கிறது. அருகில் வீடுகள் இருப்பதால் பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். மேலும் வாகனங்கள் சென்றால் மின் கம்பிகள் உரசும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மின் கம்பிகளை உயர்த்தி கட்டவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், புதுக்கடை கிராமம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Sep 2022 11:42 AM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#14388

தடை இல்லா மின்சாரம்

மின்சாரம்

நாகை மாவட்டம் திட்டச்சேரியில் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களில் எந்த வித முன் அறிவிப்பின்றி பல மணி நேரம் மின் தடை ஏற்படுகிறது. மேலும் லேசான மழையில் கூட பல மணிநேரம் மின் தடை ஏற்படுகிறது.இதனால் இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் பெ்ரிதும் அவதிப்படுகின்றனர். இதனால் மாணவ-மாணவிகள் படிப்பதில் சிரமம் அடைகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தடைஇல்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், திட்டச்சேரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Sep 2022 11:40 AM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#14387

குப்பைகள் அகற்றப்படுமா?

குப்பை

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி கடற்கரை சாலையில் பல குப்பைகள் தேங்கி கிடக்கிறது. இதன் அருகிலேயே சிறு கடைகள் இருப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. குப்பைகள் மற்றும் இறைச்சி கழிவுகள் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், வேளாங்கண்ணி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Sep 2022 11:38 AM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#14386

கூடுதல் பஸ் வசதி வேண்டும்

போக்குவரத்து

.நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து தினம் தோறும் காலை மற்றும் மாலை நேரத்தில் நாகூர் வழியாக திருவாரூருக்கு அரசு பஸ் இயக்கப்படுகின்றது. இந்த பஸ் ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டுமே இயக்கப்படுகின்றது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், மற்றும் வேலைக்கு செல்பவர்கள் என அனைவரும் இந்த பஸ்சில் தான் பயணம் செய்கிறார்கள்.இதனால் கூட்டம் அலைமோதிகொண்டு பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவ்வழியாக கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Sep 2022 11:35 AM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#14384

குழாய் உடைப்பு சரி செய்யப்படுமா ?

குழாய் உடைப்பு சரி செய்யப்படுமா ?தண்ணீர்

நாகை மாவட்டம் திட்டச்சேரியில் இருந்து திருமருகல் செல்லும் காந்தி சாலை மெயின் ரோட்டில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் முழுவதும் வீணாகி சாலையில் செல்கிறது. இதனால் ஒரு சில இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.இதனால் பொதுமக்கள் குடிநீருக்கு மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குழாய் உடைப்பை உடனடியாக சரி செய்ய வேண்டும். என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், திட்டச்சேரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Sep 2022 1:21 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#14231

கொசுமருந்து அடிக்கப்படுமா?

ட்ரெண்டிங்

மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவில் மற்றும் சுற்றுப்பகுதியில் கொசுக்கள் உற்பத்தி அதிக அளவில் உள்ளது. இதனால் பொதுமக்கள் இரவில் தூங்கு முடியாமல் பெரிதும் அவதிப்படுகின்றனர். மாணவ-மாணவிகள் இரவில் படிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். தற்போது டெங்கு காய்ச்சல், மலேரியா போன்று தொற்றுநோய்கள் பரவி வரும் நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் கொசு மருந்து அடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள் மயிலாடுறை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Sep 2022 1:21 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#14230

மாடுகள் தொல்லை

ட்ரெண்டிங்

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி பேரூராட்சி பகுதியான தரங்கம்பாடி, பொறையாறு போன்ற பகுதியில் ஏராளமான மாடுகள் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை அப்புறப்படுத்த வேண்டும். என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், தரங்கம்பாடி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Sep 2022 1:20 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#14228

தார்ச்சாலை வசதி வேண்டும்.

தார்ச்சாலை வசதி வேண்டும்.சாலை

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா சென்னியநல்லூர். ஊராட்சி அகர சென்னியநல்லூர் கிராமத்தில் மண் சாலையாக உள்ளது. தற்போது மழை பெய்ததால் சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தார்ச்சாலை வசதி செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள் சென்னியநல்லூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Sep 2022 1:18 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#14227

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் ஒன்றியம், அனந்தமங்கலம் ஆஞ்சனேயர் கோவில் செல்லும் பிரதான சாலை மற்றும் மயானத்திற்கு செல்லும் சாலை ஆகிய சாலைகள் , பல வருடங்களாக குண்டும் குழியுமாக இருந்து வருகிறது. மழை காலங்களில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிப்புகள் ஏற்படுகிறது, எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்துசாலையை சீரமைக்க முன் வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், செம்பனார்கோவில்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Sep 2022 1:17 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#14226

வேகத்தடை அமைக்கப்படுமா?

சாலை

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் திருமணஞ்சேரி கீழத்தெரு மாரியம்மன் கோயில் சாலை வளைவு மற்றும் உத்வாகநாதஸ்வாமி கோயில் அருகே உள்ள சாலை வளைவுகளில் வேகத்தடை இல்லை. இதனால் வாகனங்கள் அதிகவேகமாக செல்கின்றன. இதன் காரணமாக பொதுமக்கள் சாலையை கடக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து உரிய இடத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள் திருமணஞ்சேரி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Sep 2022 12:48 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#14217

குரங்குகள் அட்டகாசம்

மற்றவை

வல்லம் பஸ் நிலையம் மற்றும் அதன் அருகில் உள்ளத்தெருகளில் குரங்குகள் அதிகமாக உள்ளன. இந்த குரங்குகள் அருகில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து காய்,கறி மற்றும் பொருட்களை எடுத்து செல்கின்றன. மேலும் அந்த பகுதி சிறுவர்கள் விரட்டி சென்று கடிக்கின்றன. இதனால் பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குரங்குகளை பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், வல்லம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick