Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
8 Dec 2024 7:55 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#52106

தேங்கி நிற்கும் கழிவுநீர்

கழிவுநீர்

அரக்கோணம்-திருத்தணி ரோட்டில் உள்ள வடமாம்பாக்கம் ஊராட்சி பாப்பான் குளம் பகுதி அரசு தொடக்கப் பள்ளி அருகே மழை நீர் கால்வாயில் கழிவு நீர் வெளியேறாமல் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதே போல் தணிகைபோளூர் ஊராட்சிக்கு உட்பட்ட சக்தி நகர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியைச் சுற்றிலும் கழிவு நீர் செல்கிறது. இதனால், கொசு மற்றும் பூச்சிகள் அதிகளவில் உருவாவதோடு சக்திநகர் பொது மக்கள் குடிநீர் எடுக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -செந்தில்முருகன், சமூக...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Dec 2024 7:51 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#52105

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ேசதம்

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ேசதம்தண்ணீர்

காவேரிப்பாக்கம் ஒன்றியம் ஆலப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட தச்சன்பட்டறை பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது. இந்தத் தொட்டி சேதமடைந்துள்ளது. தொட்டியின் தூண்களில் இருந்து சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து, கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதே நிலை நீடித்தால் எந்த நேரத்திலும் தொட்டி இடிந்து விழும் அபாயம் ஏற்படும். எனவே மேல்நிலை நீர்த் தேக்க தொட்டியை இடித்து அகற்றி விட்டு புதிய நீர்த்தேக்கத் தொட்டியை கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜாங்கம், ஆலப்பாக்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Dec 2024 7:48 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#52104

புகையால் வாகன ஓட்டிகள் அவதி

புகையால் வாகன ஓட்டிகள் அவதிமற்றவை

வேலூர் சேண்பாக்கம் ரெயில்வே மேம்பாலம் கீழே, தண்டவாளம் அருகே உள்ள பகுதியில் மர்ம நபர்கள் குப்பைகளை கொட்டி தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் அங்கு கரும்புகை மூட்டம் ஏற்படுவதால் மேம்பாலத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் சென்று வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ரஜாக், சேண்பாக்கம்.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Dec 2024 7:38 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#52101

பள்ளத்தை மூட வேண்டும்

பள்ளத்தை மூட வேண்டும்சாலை

வேலூர் வள்ளலார் பகுதி 1-ல் குடிநீர் குழாயை பழுது பார்க்க பள்ளம் தோண்டப்பட்டது. அந்த வழியாக செல்லும் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் பாய்ந்து விபத்தில் சிக்குகின்றன. இந்தப் பள்ளத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூட வேண்டும். -தேவநேசன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Dec 2024 7:33 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#52100

ஆபத்தான பயணம்

ஆபத்தான பயணம்போக்குவரத்து

கண்ணமங்கலம் பகுதியில் ஒருசில டிராக்டர்களில் கூலி வேலை செய்யும் தொழிலாளர்கள் இருபாலரும் ஓடும் டிராக்டரின் முன்பக்கம், பின்பக்கம் பம்பர், மெட்கர்ட் ஆகிய இடங்களில் அமர்ந்து ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர். இதுெதாடர்பாக போலீசார் சம்பந்தப்பட்ட டிராக்டர் டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். -பரசுராமன், கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Dec 2024 7:31 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#52099

மலைபோல் குவிந்த குப்பைகளை அகற்றுவார்களா?

மலைபோல் குவிந்த குப்பைகளை அகற்றுவார்களா?குப்பை

ஆரணி கமண்டல நாகநதி புத்திரகாமேட்டீஸ்வரர் கோவில் அருகே ஓடும் ஆற்றில் நகராட்சி தூய்மைப் பணியாளர்களால் கொட்டப்பட்ட குப்பைகளும், ஆற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட குப்பைகளும் கழிவுகளும் மலை போல குவிக்கப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. குப்பைகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? -சுந்தரமூர்த்தி, ஆரணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Dec 2024 7:29 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#52098

கழிவறையை சுற்றி வளர்ந்த விஷ ெசடிகள்

கழிவறையை சுற்றி வளர்ந்த விஷ ெசடிகள்மற்றவை

ஆரணி மில்லர்ஸ் ரோட்டில் உள்ள வேளாண் பொறியாளர் அலுவலகம் அருகே விவசாயிகள் பயன்பாட்டுக்காகக் கட்டி முடிக்கப்பட்டுள்ள கழிவறைையச் சுற்றிலும் முள், விஷ செடிகள் வளர்ந்து, அங்குச் செல்ல முடியாத நிலை உள்ளது. அங்கு விஷ பூச்சிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. ஒழுங்குமுறை விற்பனை கமிட்டிக்கு வரக்கூடிய விவசாயிகள் பயன்படுத்தக்கூடிய கழிவறையும் பயனற்றுக் கிடைக்கிறது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பொன்னுசாமி, ஆரணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Dec 2024 7:27 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#52097

கழிவுநீர் குழாய் உடைப்பு

கழிவுநீர் குழாய் உடைப்புகழிவுநீர்

வந்தவாசி நகராட்சி 14-வது வார்டில் குடியிருப்பு வளாகம் உள்ளது. அந்தக் குடியிருப்பு வளாகத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குழாய் உடைந்து அசுத்தநீர் சாலையில் ஓடுகிறது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -வெங்கடேசன், வந்தவாசி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Dec 2024 7:24 PM GMT
K. RAJANAYAGAM | போளூர்
#52096

மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

மற்றவை

போளூைர அடுத்த வசூர் கிராமத்தில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தில் ஒவ்வொரு மாதமும் முதல் செவ்வாய்க்கிழமை அன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடப்பது வழக்கம். ஆனால், கூட்டத்துக்கு ஒருசில அதிகாரிகள் சரியாக வருவதில்லை. விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தை பழைய படியே தாலுகா அலுவலகத்தில் நடத்த வேண்டும். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? -அரசுகுமாரன், போளூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Dec 2024 8:44 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#51930

குப்பைகளை அகற்ற வேண்டும்

குப்பை

திருப்பத்தூர் பெரியார் நகரில் சாலையோரம் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. தற்போது மழைப் பெய்து வருவதால் குப்பைகளில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. எனவே குப்பைகளை முறையாக அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஜான்பிரிட்டோ, திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 26
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Dec 2024 8:42 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#51929

வேகத்தடைகள் சேதம்

சாலை

திருப்பத்தூர் நகரில் தெருக்களுக்கு செல்லும் சாலைகளில் போடப்பட்டுள்ள வேகத்தடைகள் சிறிதளவு உடைக்கப்பட்டு வாகனங்கள் வேகமாக செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதனால் அந்த வேகத்தடைகள் போடப்பட்டதற்கான எந்தவித பயன்பாடும் இல்லாமல் உள்ளது. எனவே சேதப்படுத்தப்பட்டு உள்ள வேகத்தடைகளை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஸ்டாலின், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Dec 2024 8:40 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#51928

பயன்பாடற்ற குடிநீர் தொட்டி

தண்ணீர்

திருப்பத்தூர் செட்டி தெருவில் சிறு மின்விசை குடிநீர் தொட்டி ஒன்று பயன்பாடு இல்லாமல் உள்ளது. இதை சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -செந்தாமரைகண்ணன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick