Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
23 July 2022 5:34 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#3568

மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை

மற்றவை

திருவண்ணாமலை தாலுகாவில் ஜூன் மாதம் நடந்த ஜமாபந்தியில் விவசாயிகள் பட்டா மாற்றம் உள்ளிட்ட குறைகளை மனுக்களாக எழுதி கொடுத்தனர். ஆனால் இதுவரை பெரும்பாலான மனுக்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். -என்.சின்னதுரை, திருவண்ணாமலை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 July 2022 5:31 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#3567

சாலை அமைக்க வேண்டும்

சாலை

கண்ணமங்கலம் அருகில் உள்ள கொளத்தூர் கிராமத்தில் ரோடு தெரு, அக்ரகார தெரு பகுதிகளில் குடிநீர் வசதிக்காக சிறு மின்விசை தொட்டி உள்ளது. அதற்காக அமைக்கப்பட்டுள்ள பம்ப் ஹவுஸ் கட்டிடம் பழுதடைந்துள்ளது. சிறு மின்விசை தொட்டியில் இருந்து குடிநீர் வீணாக வெளியேறி சாலையில் தேங்கி நிற்கிறது. எனவே சிறுமின்விசை தொட்டியை பழுதுப்பார்த்து, ரோட்டுத்தெரு, பிராமணர் தெருவில் சிமெண்டு அல்லது தார் சாலை அமைக்க ேவண்டும். -சத்தியசீலன், கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 July 2022 6:07 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#3341

சாலையோரம் வடிகால் வசதி தேவை

சாலையோரம் வடிகால் வசதி தேவைசாலை

கே.வி.குப்பம் கால்நடை மருத்துவமனை எதிரில் கே.வி.குப்பம் - மேல்மாயில் செல்லும் சாலையில் மழைநீர் வழிந்தோட வழிவகை இல்லை. இதனால், சாலையோரம் மழைநீர், குட்டைபோல் தேங்கி நிற்கிறது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகும் அபாயம் உள்ளது. அந்த மழைநீர் வெளியேற வடிகால் வசதி செய்து கொடுக்க வேண்டும். -ராமகோபால், கே.வி.குப்பம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 July 2022 6:05 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#3339

கடைகள் முன்பு கொட்டப்படும் மண்ணால் இடையூறு

கடைகள் முன்பு கொட்டப்படும் மண்ணால் இடையூறுமற்றவை

பள்ளிகொண்டா தேசிய நெடுஞ்சாலையில் இருந்து குடியாத்தம் செல்லும் சாலையில் மழைநீர் கால்வாய் கட்டும் பணி கடந்த ஒரு மாதமாக நடந்து வருகிறது. இதற்காக தோண்டப்படும் மண்ணை அங்குள்ள கடைகளுக்கு முன்பு கொட்டுவதால் வியாபாரிகளுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் இடையூறாக உள்ளது. வாகனங்களை நிறுத்த முடியாமலும் சிரமமாக உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கால்வாய் கட்டும் பணியை விரைந்து முடித்து, கடைகள் முன்பு கொட்டப்பட்டுள்ள மண்ணை அப்புறப்படுத்த வேண்டும். -சுதாகர், பள்ளிகொண்டா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 July 2022 6:02 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#3338

மழைநீரை வடிய வைக்க ேவண்டும்

மழைநீரை வடிய வைக்க ேவண்டும்தண்ணீர்

குடியாத்தம் தாலுகா வளத்தூர் கிராமத்தில் பஸ் நிறுத்தம் அருகில் சாலையோரம் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. பயணிகள் நிழற்கூடத்தில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் மீது அந்த வழியாக செல்லும் வாகனங்கள் தண்ணீரை பீய்ச்சியடிக்கின்றன. எனவே ெநடுஞ்சாலைத்துறையினர் சாலையோரம் தேங்கும் மழைநீரை அருகில் வடிய வைக்க வேண்டும். -டி.ஜோதிகணேசன், வளத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 July 2022 6:14 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#3336

சாலையில் முரம்பு மண் கொட்ட வேண்டும்

சாலையில் முரம்பு மண் கொட்ட வேண்டும்சாலை

வேலூர் மாநகராட்சி ஆர்.வி.நகர் 1-வது கிராஸ் தெரு சாலை சேறும் சகதியுமாக உள்ளது. அந்தச் சாலையில் நடந்து செல்லவோ அல்லது வாகனங்களில் செல்லவோ மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே மாநகராட்சி நிர்வாகம் சாலையில் முரம்பு மண் கொட்டி சீரமைக்க வேண்டும். -விஜய், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 July 2022 5:56 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#3334

பயன்பாட்டுக்கு வருமா சோதனை அறை?

பயன்பாட்டுக்கு வருமா சோதனை அறை?மற்றவை

வேலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு பல்வேறு தேவைகளுக்காக பொதுமக்கள் பலர் வருகிறார்கள். திங்கட்கிழமை அன்று நடக்கும் மக்கள் குறை தீர்வு கூட்டத்துக்கு வரும் சிலர் மண்எண்ணெயை உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயல்கிறார்கள். அதில் பெண்களை சோதனை செய்வதற்காக நுழைவு வாயிலின் அருகே அமைக்கப்பட்டிருந்த தற்காலிக சோதனை அறை பயன்படுத்தப்படுவதில்லை. எனவே அந்த அறையை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பார்களா? -ஆல்பர்ட், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 July 2022 5:45 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#3330

அபராதம் விதிக்க வேண்டும்

மற்றவை

வாணியம்பாடி நகராட்சியில் ஆடு, மாடுகள் சாலைகளில் சுற்றித்திரிவதால் விபத்துகள் ஏற்படுகிறது. இதைத் தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கோணாமேடு பகுதியில் சுற்றித்திரியும் மாடுகளால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். சாலகைளில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க அதிகாரிகள் முன்வர வேண்டும். அஸ்லம், காதர்பேட்டை வாணியம்பாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 July 2022 5:27 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#3322

கழிவுநீர் தேங்கிய தார் சாலை

கழிவுநீர் தேங்கிய தார் சாலைகழிவுநீர்

திருப்பத்தூரில் முக்கிய பிரதான சாலையான கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் கூட்ரோடு அருகே புதிதாக போடப்பட்ட தார் சாலை இரு புறமும் உள்ள தார் சாலைகளில் கழிவுநீர் தேங்கி குண்டும் குழியுமாக உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும் இந்தச் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும். -மாதேஸ், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 July 2022 5:23 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#3319

சாலையை சீர் செய்வார்களா?

சாலையை சீர் செய்வார்களா?சாலை

ஆம்பூர் தாலுகா மேல்குப்பம்-அரங்கல்துருகம் சாலை பல ஆண்டுகளாக பழுதடைந்துள்ளது. தற்போது மழை பெய்து வருவதால் பள்ளமான பகுதிகளில் மழைநீர் தேங்கி குட்டை குட்டையாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பள்ளிக்கு செல்லும் சிறுவர், சிறுமிகள் அவதிப்படுகிறார்கள். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து சாலையை சீர் ெசய்ய ேவண்டும். -ஏ.சவுந்தர், மேல்குப்பம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 July 2022 5:15 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#3316

சாலையை சீர் செய்வார்களா?

சாலை

ஆம்பூர் தாலுகா மேல்குப்பம்-அரங்கல்துருகம் சாலை பல ஆண்டுகளாக பழுதடைந்துள்ளது. தற்போது மழை பெய்து வருவதால் பள்ளமான பகுதிகளில் மழைநீர் தேங்கி குட்டை குட்டையாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பள்ளிக்கு செல்லும் சிறுவர், சிறுமிகள் அவதிப்படுகிறார்கள். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து சாலையை சீர் ெசய்ய ேவண்டும். -ஏ.சவுந்தர், மேல்குப்பம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 July 2022 5:13 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#3311

மாடுகளால் இடையூறு

மற்றவை

திருப்பத்தூரில் அனைத்துத் தெருக்களிலும் மாடுகள் அதிகமாக சுற்றித்திரிகிறது. மிரண்டு ஓடும் மாடுகள் வாகன ஓட்டிகள் மீதும், நடந்து செல்வோர் மீதும் திடீரெனப் பாய்ந்து விடுகிறது. அதிக வாகன போக்குவரத்துள்ள சாலையின்நடுவே நின்று விபத்தை ஏற்படுத்துகிறது. ஒருசில இடத்தில் சாலையிலேயே படுத்து விடுகின்றன. நகராட்சி நிர்வாகம் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து, ரோடுகளில் மாடுகள் நடமாடாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜேந்திரன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick