வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கடைகள் முன்பு கொட்டப்படும் மண்ணால் இடையூறு
வேலூர், வேலூர்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
பள்ளிகொண்டா தேசிய நெடுஞ்சாலையில் இருந்து குடியாத்தம் செல்லும் சாலையில் மழைநீர் கால்வாய் கட்டும் பணி கடந்த ஒரு மாதமாக நடந்து வருகிறது.
இதற்காக தோண்டப்படும் மண்ணை அங்குள்ள கடைகளுக்கு முன்பு கொட்டுவதால் வியாபாரிகளுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் இடையூறாக உள்ளது.
வாகனங்களை நிறுத்த முடியாமலும் சிரமமாக உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கால்வாய் கட்டும் பணியை விரைந்து முடித்து, கடைகள் முன்பு கொட்டப்பட்டுள்ள மண்ணை அப்புறப்படுத்த வேண்டும்.
-சுதாகர், பள்ளிகொண்டா.





