Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
23 July 2022 6:31 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#3581

தடுப்பு வேலியால் மக்கள் அவதி

தடுப்பு வேலியால் மக்கள் அவதிமற்றவை

வாணியம்பாடி பஸ் நிலையம் அருகே கனரா வங்கி, எல்.ஐ.சி. அலுவலகம், ஏ.டி.எம். மையம் உள்ளது. அங்கு காவல்துறை சார்பில் அரசியல் கட்சிகளுக்கும், இதர பிரிவினருக்கும் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி அளிக்கின்றனர். இதனால் வங்கி, எல்.ஐ.சி. பகுதிக்கு உள்ளே செல்லும் வாசல் பகுதி முழுவதையும் தடுப்பு வேலி வைத்து விடுகின்றனர். இதனால்வங்கிக்கோ இதர பணிகளுக்கோ செல்ல முடியாதபடி பொதுமக்கள், வயது முதிர்ந்தவர்கள் அவதிப்படுகின்றனர். காவல்துறையினர் ஆர்ப்பாட்டம் நடத்தும் இடத்தை வேறு இடத்துக்கு மாற்றி அனுமதி அளிக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 July 2022 6:28 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#3580

மேம்பாலத்தில் மின்விளக்குகள் அமைப்பார்களா?

மற்றவை

ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் பகுதியில் காவல் நிலைய வீதி வழியாக ஜோலார்பேட்டை-நாட்டறம்பள்ளி பகுதியை இணைக்கும் சாலையில் தமிழக அரசு சார்பில் புதிதாக கட்டப்பட்ட ரெயில்வே மேம்பாலத்தில் மின்விளக்குகள் அமைக்கப்படவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதிய ரெயில்வே மேம்பாலத்தில் மின்விளக்குகளை அமைக்க வேண்டும். -நந்தினி, ஜோலார்பேட்டை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 July 2022 6:27 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#3579

சாலையோரம் ராட்சத குழி

சாலையோரம் ராட்சத குழிமற்றவை

திருப்பத்தூர் மாவட்டம் பாச்சல் ஊராட்சி ஆசிரியர்நகர் அருகில் உள்ள லட்சுமி நகர் பகுதியில் சாலையோரம் ராட்சத குழி வெட்டி அதை கண்டுகொள்ளாமல் உள்ளனர். அதில் மழைநீர் நிறைந்து குட்டைபோல் உள்ளது. அந்த ராட்சத குழியை மூட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -துரைராஜ், பாச்சல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 July 2022 6:25 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#3578

பள்ளி எதிரே கொட்டப்படும் குப்பைகள்

பள்ளி எதிரே கொட்டப்படும் குப்பைகள்குப்பை

ஆம்பூர் ஏ.கஸ்பா பகுதியில் உள்ள அரசு பள்ளி எதிரே கால்வாய் ஓரம் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் அதிகளவு கொட்டப்படுகிறது. அந்தக் குப்பைகள் கால்வாயில் விழுந்து கழிவுநீர் ஓடாமல் தடுக்கிறது. பள்ளி எதிரே குப்பைகள் கொட்டுவதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடுக்க வேண்டும். -மோகன், ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 July 2022 6:17 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#3576

மரக்கிளைகளால் மின் கம்பிக்கு ஆபத்து

மரக்கிளைகளால் மின் கம்பிக்கு ஆபத்துமின்சாரம்

அரக்கோணம் காந்தி நகர் நகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் இருக்கும் மரத்தின் கிளைகள் அடர்ந்து பள்ளி எதிரே உள்ள மின்கம்பிகள் மீது உரசுகிறது. காற்று வீசும்போது மரக்கிளைகளின் உராய்வால் மின் கம்பிகள் அறுந்து விழும் ஆபத்து உள்ளது. அசம்பாவிதம் நடக்காமல் இருக்க அதிகாரிகள் மரக்கிளைகளை அகற்ற ேவண்டும். -சண்முகம், காந்தி நகர், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 July 2022 6:15 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#3575

நடைபாதை கடைகள் அகற்றப்படுமா?

மற்றவை

ஆற்காடு பஸ் நிலையத்தில் பயணிகள் நடந்து செல்லும் பாதை மற்றும் அமர்வதற்காக இருக்கைகள் உள்ளன. அங்கு நகராட்சி கடைகளை வாடகைக்கு எடுத்து நடத்தும் வியாபாரிகள் கடைக்கு முன்பாக இருந்த இருக்கைகளை அகற்றிவிட்டு அந்த இடத்தில் மேல் வாடகைக்கு கடைகளை விட்டு அதற்குண்டான வாடகை பணத்தை தாங்களே வசூல் செய்து கொள்கின்றனர். இதனால் நகராட்சிக்கு இழப்பு ஏற்படுவது மட்டுமல்லாமல் பயணிகள் அமர்வதற்கு இடம் இல்லாமலும் நடந்து செல்வதற்கு பாதை இல்லாமலும் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 July 2022 6:13 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#3574

ஆக்கிரமிப்புகளால் பணிகள் நிறுத்தம்

ஆக்கிரமிப்புகளால் பணிகள் நிறுத்தம்மற்றவை

சோளிங்கர்-அரக்கோணம் சாலையில் அப்பங்கார குளக்கரையில் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.50 லட்சத்தில் 10 அடி அகலத்தில் நடை பயிற்சி செய்வதற்கான தளம், சிறுவர் பூங்கா, மூலிகை செடிகள் அமைக்க சில மாதங்களுக்கு முன்பு பணிகள் தொடங்கப்பட்டது. ஆக்கிரமிப்பு காரணமாக பணிகள் கிடப்பில் போடப்பட்டன. வருவாய்த்துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்ற தந்தால் மட்டுமே பணியை தொடர முடியும். ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா? -கிருஷ்ணராஜ், சோளிங்கர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 July 2022 6:09 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#3573

நூலகத்தை திறக்க வேண்டும்?

நூலகத்தை திறக்க வேண்டும்?மற்றவை

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கோவிந்தச்சேரிகுப்பம் கிராமத்தில் உள்ள கிராம நூலகம் கடந்த சில நாட்களாக திறக்கப்படாமல் உள்ளது. அரசு நடத்தும் போட்டி தேர்வுக்கு தயாராகி வரும் இளைஞர்களுக்கும், மாணவ- மாணவிகளுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் புத்தகங்களை எடுத்து படிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். ஊராட்சி நிர்வாகம் கிராம நூலகத்தை திறக்க நடவடிக்கை எடுக்க ேவண்டும். -புகழேந்தி, கோவிந்தச்சேரிகுப்பம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 July 2022 6:00 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#3572

தெரு விளக்குகள் எரியவில்லை

மற்றவை

ராணிப்பேட்டையில் இருந்து வாலாஜா செல்லும் எம்.பி.டி. சாலையில் இரவில் மின்விளக்குகள் எரிவதில்லை. இந்தச் சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இச்சாலையில் மின்விளக்குகள் எரியாததால், வாகனங்களில் செல்வோரும், நடந்து செல்வோரும் சிரமப்படுகிறார்கள். விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே இரவில் மின்விளக்குகளை அதிகாரிகள் எரியவிட நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஆர். குணசேகரன், ராணிப்பேட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 July 2022 5:57 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#3571

சாலை, கழிவுநீர் கால்வாய் வசதி தேவை

சாலை, கழிவுநீர் கால்வாய் வசதி தேவைசாலை

ஆரணி நகரில் 2-வது வார்டு ஜெயலட்சுமி நகர் பகுதியில் அதிக அளவில் அரசு அலுவலர்கள், ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் வசித்து வருகிறார்கள். அப்பகுதியில் போதிய சாலை வசதி, வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல கால்வாய் வசதி இல்லை. நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து எங்கள் பகுதியில் சாலை, கழிவுநீர் கால்வாய் வசதியை செய்து தர ேவண்டும். -சுப்பிரமணியம், ஆரணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 July 2022 5:55 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#3570

மீண்டும் வேகத்தடை அமைக்கப்படுமா?

மீண்டும் வேகத்தடை அமைக்கப்படுமா?சாலை

கீழ்பென்னாத்தூருக்கு கடந்தசில நாட்களுக்கு முன்பு முதல்-அமைச்சர் வந்தபோது, கீழ்பென்னாத்தூர் மாவட்ட எல்லை தொடங்கி திருவண்ணாமலை வரை வழிநெடுகிலும் அகற்றப்பட்ட வேகத்தடைகள் இதுவரை மீண்டும் அமைக்கப்படவில்லை. விபத்துகள் நடக்காமல் தடுக்க உடனடியாக சாலையின் குறுக்கே வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -எ.ராமச்சந்திரன், கீழ்பென்னாத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 July 2022 5:53 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#3569

பயன்பாட்டுக்குவராத சமுதாயக்கூடம்

பயன்பாட்டுக்குவராத சமுதாயக்கூடம்மற்றவை

வெம்பாக்கம் தாலுகா தூசி கிராமத்தில் ரூ.30 லட்சத்தில் கட்டப்பட்ட சமுதாயக்கூடம் கடந்த 2 ஆண்டுகளாக மக்கள் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. அங்கு சமூக விரோத செயல்கள் நடக்கிறது. எனவே புதிதாக கட்டப்பட்ட சமுதாயக்கூடத்தை திறந்து மக்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டும். -தாமோதரன், தூசி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick