Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
24 July 2022 6:03 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#3801

விளையாட்டு மைதானத்தை சுத்தம் ெசய்வாா்களா?

விளையாட்டு மைதானத்தை சுத்தம் ெசய்வாா்களா?மற்றவை

கலவையை அடுத்த பென்னகர் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 1000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். அங்கு 4 ஏக்காில் விளையாட்டு மைதானம் உள்ளது. அதில் ஆடு, மாடுகளை கட்டி வருகின்றனர். செடி-கொடி வளர்ந்துள்ளது, எனவே விளையாட்டு மைதானத்தை சுத்தம் செய்ய ேவண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 July 2022 5:52 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#3800

பூட்டிக்கிடக்கும் துணை சுகாதார நிலையம்

பூட்டிக்கிடக்கும் துணை சுகாதார நிலையம்மற்றவை

திருவண்ணாமலை ஒன்றியம் பாவுப்பட்டு கிராமத்தில் துணை சுகாதார நிலையம் உள்ளது. அதில் டாக்டர்கள், நர்சுகள் நியமிக்கப்பட்டு பொதுமக்களுக்கும், நோயாளிகளுக்கும் சிகிச்சை அளித்து வந்தனர். இதற்கிடையே, சுகாதார நிலையத்துக்கு டாக்டர்களும், நர்சுகளும் வருவதில்லை. இதனால் சுகாதார நிலையம் பூட்டியே கிடைக்கிறது. பூட்டிக்கிடக்கும் துணை சுகாதார நிலையத்தை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -குமாா், பாவுப்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 July 2022 5:49 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#3799

தேங்கி நிற்கும் கழிவுநீர்

தேங்கி நிற்கும் கழிவுநீர்கழிவுநீர்

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது பெரியகல்லப்பாடி. இங்குள்ள அந்தோணியார்புரம் கிராமத்தில் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவது மட்டுமின்றி கொசு, புழுக்கள் உற்பத்தியாகிறது. சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து ஆங்காங்கே தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 July 2022 5:46 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#3798

போக்குவரத்துக்கு இடையூறான வண்டிகள்

போக்குவரத்துக்கு இடையூறான வண்டிகள்போக்குவரத்து

ஆரணி தாலுகா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மணல் கடத்தல் தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்ட மாட்டு வண்டிகள் ஆரணி கோட்டை கைலாயநாதர் கோவிலுக்கு செல்லும் வழியில் நிறுத்தப்பட்டுள்ளன. நீண்ட நாட்கள் ஆகியும் அந்த வண்டிகளை அப்புறப்படுத்தமால் வைத்துள்ளனர். அதில் விஷ பூச்சிகள் நடமாட்டம் உள்ளது. போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. மாவட்ட காவல் துறை நடவடிக்கை எடுக்குமா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 July 2022 5:44 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#3797

நகராட்சி நடவடிக்கு எடுக்குமா?

நகராட்சி நடவடிக்கு எடுக்குமா?மற்றவை

ஆரணி பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள பெரியார் மாளிகையின் மேல் பகுதியில் நகராட்சி கடைகள் உள்ளன. வாடகை உயர்வால் கடையை வியாபாரிகள் காலி செய்து விட்டனர். காலியாக இருக்கும் கடைகளை பயன்படுத்தி சமூக விரோதிகள் பகல், இரவில் மதுபானம் குடிப்பது, சூதாடுவது எனச் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வளாகம் முழுவதும் குப்பைகளாக கிடக்கின்றன. நகராட்சி தகுந்த நடவடிக்கை எடுக்குமா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 July 2022 5:41 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#3796

கும்பாபிேஷகம் நடத்தப்படுமா?

கும்பாபிேஷகம் நடத்தப்படுமா?மற்றவை

கண்ணமங்கலம் பகுதியில் லட்சுமி நாராயணபெருமாள் கோவில் உள்ளது. கோவிலில் 1993-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. இன்னும் கும்பாபிேஷகம் நடத்தவில்ைல. சம்பந்தப்பட்ட அதிகாாிகள் கும்பாபிேஷகம் நடத்த நடவடிக்ைக எடுக்க ேவண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 July 2022 6:52 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#3588

சீராக குடிநீர் வினியோகிக்க வேண்டும்

தண்ணீர்

பேரணாம்பட்டு நகராட்சிக்கு மதினாப்பல்லி மலட்டாற்றில் உள்ள 5 கிணறுகளில் இருந்தும், காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலமும் 5 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக நகராட்சி நிர்வாகமானது 8 நாட்கள் முதல் 9 நாட்களுக்கு ஒரு முறை என குடிநீர் வழங்குகிறது. மழை பெய்தும் நீராதாரம் இருந்தும் சீரான முறையில் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் கஷ்டப்பட்டு வருகின்றனர். மக்கள் நலனை கருதி 2 நாட்கள் முதல் 3 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 July 2022 6:50 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#3587

அடிபம்பு அகற்றப்படுமா?

அடிபம்பு அகற்றப்படுமா?மற்றவை

குடியாத்தம் கொசஅண்ணாமலை தெருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை அருகில் நடுப்பேட்டை மகளிர் மேல்நிலைப் பள்ளிக்குச் செல்லும் வழியில் ஆழ்துளைக் கிணறு அடிபம்புடன் நிறுவப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. அந்த அடிபம்பு பழுதடைந்து தூர்ந்துபோய் உள்ளது. பழுதடைந்த, அடிபம்பு அகற்றப்படுமா? -ராமர், குடியாத்தம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 July 2022 6:45 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#3586

நிரந்தர மருத்துவர் தேவை

நிரந்தர மருத்துவர் தேவைமற்றவை

கே.வி.குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சித்த மருத்துவ பிரிவு உள்ளது. அங்கு பணியாற்றிய சித்த மருத்துவர் மாற்றலாகி சென்று ஆண்டு கணக்கில் ஆகிறது. அதற்கு பதில் வேறு ஒரு சித்த மருத்துவர் வேறு ஊரில் இருந்து தற்காலிகமாக வாரத்தில் ஒரு சில நாள் மட்டும் வந்து செல்கிறார். இதுவரை நிரந்தர மருத்துவர் நியமிக்கப்படவில்லை. இங்கு மருந்தாளுனராகப் பணியாற்றி வந்தவர் நீண்ட விடுமுறையில் சென்றுள்ளார். தற்போது சித்த மருத்துவரும், மருந்தாளுனரும் இல்லை. உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நிரந்தர மருத்துவரை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 July 2022 6:44 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#3585

குடிநீர் குழாய் உடைப்பு

குடிநீர் குழாய் உடைப்புதண்ணீர்

வேலூர் சத்துவாச்சாரி வேளாளர் தெருவில் பிள்ளையார் கோவில் எதிரில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. கடந்த 3 வாரங்களுக்கு மேல் ஆகியும், புகார் அளித்த பின்னரும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பொதுமக்களின் நலன்கருதி விரைந்து நடவடிக்கை எடுக்க மாநகராட்சி அதிகாரிகள் முயற்சி எடுப்பார்களா? -ரவிதேஜா, வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 July 2022 6:42 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#3584

மின்விளக்கை எரியவிடுவார்களா?

மின்விளக்கை எரியவிடுவார்களா?மற்றவை

வேலூர் சத்துவாச்சாரி மந்தைவெளி அருகே நேதாஜிநகர் உள்ளது. இங்கு 19-வது வார்டு அரசு நடுநிலைப்பள்ளி அருகில் உள்ள மின்கம்பத்தில் விளக்கு எரியவில்லை. கடந்த ஒரு வாரமாக எரியாமல் உள்ள இந்த மின் விளக்கை எரிய செய்ய மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -மோகன்ராஜ், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 July 2022 6:33 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#3583

மழைநீரை அப்புறப்படுத்துவார்களா?

மழைநீரை அப்புறப்படுத்துவார்களா?தண்ணீர்

திருப்பத்தூர் காமராஜர் நகர் அருகே உள்ள முத்தமிழ் நகரில் மழை நீர் முழங்கால் அளவு தேங்கி நிற்கிறது. அந்தத் தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு பரவும் அபாயம் உள்ளது. வீடுகளுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. நகராட்சி ஊழியர்கள் தேங்கிய மழைநீரை அப்புறப்படுத்துவார்களா? -ஜி.ரங்கநாதன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick