Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
24 July 2022 6:48 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#3818

தினத்தந்திக்கு நன்றி

மற்றவை

பேரணாம்பட்டு தி.ரு.வி.க.நகர் பாண்டியன் வீதி 4-ல் இருந்த மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து சேதமாகி இருந்தது. இதுகுறித்து தினத்தந்தியில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக சேதமான மின் கம்பத்தை அகற்றிவிட்டு, அதே இடத்தில் புதிய மின்கம்பம் அமைத்து அதில் மின்விளக்கும் பொருத்தி உள்ளனர். இதனால் அந்தப்பகுதி வெளிச்சம் நிறைந்து காணப்படுகிறது. செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த மின் வாரியத்துறை அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 July 2022 6:46 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#3817

தெருவில் கொட்டப்படும் குப்பைகள்

தெருவில் கொட்டப்படும் குப்பைகள்குப்பை

வேலூர்-ஆற்காடு சாலையில் பழைய கிரவுன் தியேட்டர் அருகே உள்ள தெருவில் தொடர்ந்து குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனை அவ்வப்போது அப்புறப்படுத்தப்படாததால் தெருவில் குவிந்து கிடக்கிறது. எனவே, தெருவில் குப்பை கொட்டுவதை தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 July 2022 6:44 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#3816

கழிவுநீா் கால்வாயை தூா்வார ேவண்டும்

கழிவுநீா் கால்வாயை தூா்வார ேவண்டும்கழிவுநீர்

பேரணாம்பட்டு 20-வது வார்டு பகுதியில் பாக்கர் உசேன் வீதியில் கழிவுநீர் கால்வாய் ஒரு ஆண்டாக தூர்வாரப்படவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கழிவுநீர் கால்வாயை தூர் வார வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 July 2022 6:32 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#3811

குப்பைகளை அகற்றுவார்களா?

குப்பைகளை அகற்றுவார்களா?குப்பை

ஆம்பூரை அடுத்த வடபுதுப்பட்டு தேசிய நெடுஞ்சாலை அருகே குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் அதிகளவு கொட்டப்பட்டு வருகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. உடனடியாக மாதனூர் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 July 2022 6:30 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#3809

சாலைைய சீர் செய்ய ேவண்டும்

சாலைைய சீர் செய்ய ேவண்டும்சாலை

திருப்பத்தூரில் இருந்து ஆதியூர் வழியாக எலவம்பட்டி கிராமத்திற்கு செல்லும் சாலை பல்லாங்குழி சாலையாக உள்ளது. இந்த வழியாக வட்டார போக்குவரத்து அலுவலகம், அரசு பள்ளிகள், பல்வேறு கிராமத்திற்கு செல்ல ேவண்டும். புதிய தார் சாலை அமைக்கப்பட்ட சில மாதங்களிலேயே இந்த சாலை குண்டும் குழியுமாக மாறி விட்டது. உடனடியாக தார் சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 July 2022 6:28 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#3808

சாைலைய சீா் ெசய்ய ேவண்டும்

சாைலைய சீா் ெசய்ய ேவண்டும்சாலை

ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூாில் உள்ள காவல் நிலைய வீதி கடந்த சில மாதங்களாக குண்டு குழியுமாக உள்ளது. இதனால் அந்த ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள, பள்ளி மாணவ. மாணவிகள் பொது மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாைைய சீா் ெசய்ய ேவண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 July 2022 6:26 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#3807

தெரு குப்பைகளால் கால்நடைகளுக்கு ஆபத்து

தெரு குப்பைகளால் கால்நடைகளுக்கு ஆபத்துகுப்பை

திருப்பத்தூரில் பிரதான சாலையான செட்டித்தெருவில், சாலைகளில் ஆங்காங்கே குப்பைகள் கொட்டப்படுகிறது. அதை, துப்புரவு பணியாளர்கள் சரிவர அள்ளுவதில்லை. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. குப்பைகளை கால்நடைகள் உண்ணுகின்றன. அதில், பிளாஸ்டிக் பொருட்களும், உடைந்த கண்ணாடி துகள்களும் இருப்பதால் கால்நடைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே, சாலைகளில் கொட்டப்படும் குப்பைகளை துப்புரவு பணியாளர்கள் முறையாக அள்ள ேவண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 July 2022 6:23 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#3806

மழைநீரை அகற்ற வேண்டும்

மழைநீரை அகற்ற வேண்டும்கழிவுநீர்

வாணியம்பாடி-நியூடவுன் பகுதியில் அரசு நகராட்சி மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியின் எதிரே வாணியம்பாடி- ஆலங்காயம் செல்லும் சாலையில் குளம்போல் மழை நீர் தேங்கி உள்ளது. பள்ளிக்கு வரவும், வெளியே செல்லவும் மாணவ-மாணவிகள் சிரமப்படுகின்றனர். பள்ளி எதிரே தேங்கி நிற்கும் மழைநீரை அதிகாரிகள் அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 July 2022 6:14 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#3805

ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

போக்குவரத்து

வாலாஜாவில் உள்ள ஒவ்வொரு கடைவீதிகளிலும் கடை நடத்தும் வியாபாரிகள் தங்களின் கடையின் முன்பு தகர தட்டி, கடையின் மேற்கூரையோடு சேர்த்து வெளியே சிமெண்டு சன்ஷேடு போட்டு ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அது போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற முன்வர வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 July 2022 6:10 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#3804

குட்டையை சுத்தம் செய்ய வேண்டும்

குட்டையை சுத்தம் செய்ய வேண்டும்கழிவுநீர்

திமிரி பேரூராட்சிக்கு உட்பட்ட ராம்பாளைம் அருகே பழையனூர் சாலைேயாரம் கடந்த ஒரு ஆண்டாக கழிவுநீர் குட்ைடபோல் தேங்கி உள்ளது. இப்பகுதி செல்லும் மக்களுக்கு துர்நாற்றம் வீசுகிறது. அந்தக் குட்டையில் கொசுக்கள் உற்பத்தியாகி ேநாய் பரவும் அபாயம் உள்ளது. பேரூராட்சி நிா்வாகம் குட்டையை சுத்தம் செய்ய ேவண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 July 2022 6:08 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#3803

நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

சாலை

வாலாஜாவில் சென்னை-வேலூர் நெடுஞ்சாலையில் பல இடங்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளது. சாலையோர நடைபாதையை வியாபாரிகள் பலர் ஆக்கிரமித்துள்ளனர்.இதனால் சாலையின் அகலம் குறுகி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 July 2022 6:06 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#3802

பூட்டியே கிடக்கும் நில அளவை சார் ஆய்வாளர் அலுவலகம்

பூட்டியே கிடக்கும் நில அளவை சார் ஆய்வாளர் அலுவலகம்மற்றவை

அரக்கோணம் டவுன் நில அளவை சார் ஆய்வாளர் அலுவலகம் எப்ேபாதும் பூட்டிேய உள்ளது. அந்த அலுவலகத்ைத சம்பந்தப்பட்ட அதிகாாிகள் திறக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick