Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
25 July 2022 5:52 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#4047

குப்பைகள் அகற்றப்படுமா?

குப்பைகள் அகற்றப்படுமா?குப்பை

அரக்கோணத்ைத அடுத்த வடமாம்பாக்கம் செந்தில் நகர் பகுதியில் பிரதான சாலையின் அருகே குப்பைகள் அப்புறப்படுத்தாமல் தேங்கி உள்ளது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே உடனே குப்பைகளை அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 July 2022 5:50 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#4045

அம்மா பூங்கா சீரமைக்கப்படுமா?

அம்மா பூங்கா சீரமைக்கப்படுமா?பூங்கா

ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் பகுதியில் அமைந்துள்ள அம்மா பூங்கா பராமாிப்பின்றி பாழாகி கிடக்கிறது. சமூக விரோத ெசயல்களும் நடக்கிறது. அந்த பூங்காைவ சீரமைக்க ேவண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 July 2022 5:46 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#4043

மாடுகள் தொல்லை

மற்றவை

ராணிப்பேட்டை நகராட்சி பழைய பஸ் நிலைய பகுதிகளிலும், ஆர்.ஆர். ரோடு பகுதிகளிலும், மாடுகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. அந்த மாடுகள் சாலையிலேயே படுத்துள்ளன. மாடுகள் தொல்லையால் விபத்துகள் ஏற்படுகிறது. இதனால், சாலையில் மாடுகளை நடமாட விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 July 2022 5:44 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#4041

நடைபாதையில் உடைந்துள்ள சிமெண்டு சிலாப்

நடைபாதையில் உடைந்துள்ள சிமெண்டு சிலாப்மற்றவை

திருவண்ணாமலை பஸ் நிலையம் அருகில் உள்ள ரவுண்டானாவில் இருந்து பெரியார் சிலை செல்லும் வழியில் சாலையின் இருபுறமும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பெரியார் சிலை அருகில் இருந்து சின்ன கடைவீதிக்கு செல்லும் குறுக்கு தெரு பிரியும் பகுதியில் உள்ள நடைபாதையில் சிமெண்ட் சிலாப் உடைந்துள்ளது. உடைந்த சிமெண்டு சிலாப்பை அதிகாரிகள் சரி செய்ய வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 July 2022 5:41 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#4039

கடைகள் திறக்கப்படுமா?

கடைகள் திறக்கப்படுமா?மற்றவை

சேத்துப்பட்டு பழம்பேட்டையில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது. அதில் 10 கடைகள் புதிதாக கட்டப்பட்டு ஒரு வருடமாகிறது. அதை இன்னும் திறக்கவில்லை. அந்த கடைகளை திறக்க சம்பந்தப்பட்ட அதிகாாிகள் ஏற்பாடு ெசய்ய ேவண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 July 2022 5:40 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#4038

கழிவறையை திறக்க ேவண்டும்

கழிவறையை திறக்க ேவண்டும்மற்றவை

வந்தவாசியில் நகராட்சிக்கு சொந்தமான பெரிய கோவிலுக்கு பின் பக்கம் பொதுமக்கள் பயன்படுத்தி கொண்டிருந்த பொதுக் கழிவறை கட்டிடம் 6 மாதங்களாக மூடியே இருப்பதால் மக்கள், பக்தர்கள் சிரமப்படுகின்றனா். நகராட்சி நிர்வாகம் கழிவறையை திறக்க ஏற்பாடு ெசய்ய ேவண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 July 2022 5:38 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#4036

மின்கம்ப ஸ்டே கம்பியால் ஆபத்து

மின்கம்ப ஸ்டே கம்பியால் ஆபத்துமின்சாரம்

வெம்பாக்கம் தாலுகா அப்துல்லாபுரம் மெயின் ரோட்டில் காஞ்சீபுரம்-வந்தவாசி சாலையில் மின்கம்பத்தின் ஸ்டே கம்பி மெயின் ரோட்டில் போக்குவரத்து அதிகமாக உள்ள இடத்தில் கண்ணுக்குத் தெரியாத நிலையில் உள்ளது. இதனால் ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதை வேறு இடத்தில் மாற்றி வைக்க மின்வாாியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பாா்களா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 July 2022 5:32 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#4035

மின்கம்ப ஸ்டே கம்பியால் ஆபத்து

மின்கம்ப ஸ்டே கம்பியால் ஆபத்துமின்சாரம்

வெம்பாக்கம் தாலுகா அப்துல்லாபுரம் மெயின் ரோட்டில் காஞ்சீபுரம்-வந்தவாசி சாலையில் மின்கம்பத்தின் ஸ்டே கம்பி மெயின் ரோட்டில் போக்குவரத்து அதிகமாக உள்ள இடத்தில் கண்ணுக்குத் தெரியாத நிலையில் உள்ளது. இதனால் ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதை வேறு இடத்தில் மாற்றி வைக்க மின்வாாியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பாா்களா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 July 2022 5:30 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#4034

டிரான்ஸ்பார்மருக்கு கீழே குப்பை கொட்டும் அவலம்

டிரான்ஸ்பார்மருக்கு கீழே குப்பை கொட்டும் அவலம்குப்பை

ஆரணி நகரில் பிரதான சாலையாக கருதப்படுகிற வ.உ.சி. தெருவில் உள்ள மின்சார டிரான்ஸ்பார்மரின் கீழே அப்பகுதி பொதுமக்கள் குப்பைகளை கொட்டுகிறார்கள். நகராட்சி தூய்மை பணியாளர்கள் குப்பைகளை அகற்றாமல் உள்ளதால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. மேலும் குப்பைகள் தீப்பிடித்து எரிய வாய்ப்புள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 July 2022 5:27 PM GMT
K. RAJANAYAGAM
#4033

டிரான்ஸ்பார்மருக்கு கீழே குப்பை கொட்டும் அவலம்

டிரான்ஸ்பார்மருக்கு கீழே குப்பை கொட்டும் அவலம்குப்பை

ஆரணி நகரில் பிரதான சாலையாக கருதப்படுகிற வ.உ.சி. தெருவில் உள்ள மின்சார டிரான்ஸ்பார்மரின் கீழே அப்பகுதி பொதுமக்கள் குப்பைகளை கொட்டுகிறார்கள். நகராட்சி தூய்மை பணியாளர்கள் குப்பைகளை அகற்றாமல் உள்ளதால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. மேலும் குப்பைகள் தீப்பிடித்து எரிய வாய்ப்புள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 July 2022 6:53 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#3820

பூங்காவை திறக்க வேண்டும்

பூங்காவை திறக்க வேண்டும்பூங்கா

வேலூர் வேலப்பாடி ஈஸ்வரன் கோவில் தெருவில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அந்தப் பூங்கா பயன்படுத்தபடாமல் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பூங்காவை திறக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 July 2022 6:51 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#3819

சாலை அமைக்க வேண்டும்

சாலை அமைக்க வேண்டும்சாலை

வேலூர் சத்துவாச்சாரி பாப்பாத்தி அம்மன் கோவில் தெருவில் சாலை அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டு கிடப்பில் உள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். சம்பந்தப்பட்ட துறையைச் சேர்ந்த அதிகாரிகள் பொதுமக்கள் நலன் கருதி சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick