Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
25 July 2022 6:23 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#4061

தெருக்களில் கொட்டப்படும் குப்பைகள்

தெருக்களில் கொட்டப்படும் குப்பைகள்குப்பை

வேலூர் சைதாப்பேட்டை 38-வது வார்டில் நல்லண்ணன், ராமன் சுபேதார் தெருக்கள் உள்ளன. இங்கு குப்பைகளை தெருக்களில் கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. குப்பை கொட்டுவதை தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 July 2022 6:18 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#4060

பூங்கா பூட்டு திறக்கப்படுமா?

பூங்கா

வேலூர் கோட்டை வெளி பூங்காவில் பொதுமக்கள் தடுப்பு கம்பிகள் மீது ஏறி குதித்து உள்ளே செல்கின்றனர். நீண்ட நாட்களாக பூங்கா கதவு பூட்டப்பட்டு உள்ளதால், பொதுமக்கள் உள்ளே செல்ல சிரமம் அடைகின்றனர். வழக்கம்போல் பூங்கா கதவை திறந்துவிட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 July 2022 6:17 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#4059

சாலையில் தேங்கும் தண்ணீர்

சாலையில் தேங்கும் தண்ணீர்சாலை

வேலூர் சத்துவாச்சாரி மந்தைவெளி அருகே ஸ்ரீசக்தி நகர் உள்ளது. இங்கு, சாலை அமைக்கப்பட்ட பள்ளத்தில் தண்ணீர் தேங்கி இருப்பதால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 July 2022 6:14 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#4058

சுற்றுச்சூழல் சீர்கேடு

சுற்றுச்சூழல் சீர்கேடுகுப்பை

கே.வி.குப்பம் தாலுகா லத்தேரி கெங்கையம்மன் கோவில் பின்புறம் அதிக அளவில் குப்பைகளை கொட்டி எரிப்பதால் சுற்றுச்சூழல் மாசடைகிறது. அதன் அருகில் போலீஸ் நிலையத்திற்கு செல்லும் வழியில் ரோடு குண்டும் குழியுமாக இருப்பதால் மழைநீர் தேங்கி வெளியேற முடியாமல் குட்டைபோல் காணப்படுகிறது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 July 2022 6:12 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#4057

தினத்தந்திக்கு நன்றி

தினத்தந்திக்கு நன்றிகுப்பை

வேலூர் சைதாப்பேட்டை முருகன் கோவில் அருகே ஆற்காடு சாலையோரம் உள்ள கழிவு நீர் கால்வாயில் குவிந்து கிடந்த குப்பைகளை தூர்வாரி சாலை ஓரம் குவித்து வைக்கப்பட்டது. கழிவுகளை அகற்றக்கோரி தினத்தந்தியில் செய்தி பிரசுரிக்கப்பட்டது. அதன் எதிரொலியாக மாநகராட்சி ஊழியர்கள் சாக்கடை கழிவுகளை அகற்றிவிட்டு அந்த இடத்தில் ப்ளீச்சிங் பவுடர் போட்டுள்ளனர். இதுகுறித்து செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 July 2022 6:08 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#4056

வேகத்தடைகளை அகற்ற ேவண்டும்

மற்றவை

திருப்பத்தூர் தூய நெஞ்ச கல்லூரியில் இருந்து ஜலகாம்பாறை செல்லும் சாலையில் புதுக்கோட்டை வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு 15 வேகத்தடைகள் உள்ளது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே தேவையில்லாத வேகத்தடைகளை அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 July 2022 6:06 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#4055

சிமெண்டு ஷீட்டுகளை அகற்றுவார்களா?

மற்றவை

ஜோலார்பேட்டை சந்தைகோடியூரில் திருப்பத்தூர்-வாணியம்பாடி மெயின் ரோட்டில் ஓரமாக ஆக்கிரமிப்பு அகற்றும்போது சிமெண்டு ஷீட்டுகளை போட்டு விட்டு சென்று விட்டனர். அதை அகற்றவில்லை. ஆக்கிரமிப்பை அகற்றிய அதிகாரிகள் சிமெண்டு ஷீட்டுகளை அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 July 2022 6:03 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#4054

சாலையோரம் மண் அணைக்க ேவண்டும்

சாலையோரம் மண் அணைக்க ேவண்டும்சாலை

திருப்பத்தூர்-கிருஷ்ணகிரி செல்லும் மெயின் ரோடு புதிதாக போடப்பட்டது. தரையை விட தார் சாலை ேமடாக உள்ளது. சாலையோரம் மண் அணைக்க ெநடுஞ்சாைலத்துைறயினா் நடவடிக்கை எடுக்க ேவண்டும்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 July 2022 6:01 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#4053

குப்ைபயில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகள்

குப்ைபயில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகள்குப்பை

வாணியம்பாடி காதர்பேட்டை போக்குவரத்து நெரிசல் மிக்க பகுதியில் குப்பைகளை கொட்டி அப்புறப்படுத்தாமல் இருப்பதாலும், மாட்டிறைச்சி கழிவுகளை அதிகளவில் கொண்டு வந்து கொட்டுவதாலும் துர்நாற்றம் வீசுகிறது. நாய்களும் இதனை கிளறுகின்றன.எனவே, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து இறைச்சி கழிவுகள் கொட்டுவதை தடை செய்தும், குப்பைகளை வேறு இடத்தில் கொட்டவும் நடவடிக்கை எடுப்பாா்களா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 July 2022 5:59 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#4051

பிளாஸ்டிக் பொருட்களால் சுகாதார சீர்கேடு

பிளாஸ்டிக் பொருட்களால் சுகாதார சீர்கேடுகுப்பை

ஆம்பூர் ஏ.கஸ்பா பகுதியில் இருந்து கன்னிகாபுரம் செல்லும் கால்வாயில் குப்பைகள், பிளாஸ்டிக் பொருட்கள் நிரம்பி உள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 July 2022 5:57 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#4050

பஸ்களை முைறயாக இயக்குவார்களா?

போக்குவரத்து

ஆற்காட்டில் இருந்து அரசு டவுன் பஸ் தடம் எண் 19 பொன்னப்பந்தாங்கல் வழியாகவும், தடம் எண் 20 ஒழுகூர் வழியாகவும் பாணாவரம் வரை தினமும் இயக்கப்படுகிறது. இதில் குறிப்பாக மாலை 6 மணியளவில் ஆற்காட்டில் இருந்து இயக்கப்படும் இவ்விரு பஸ்களும் பாணாவரம் வரை இயக்காமல், தடம் எண் 19 பொன்னப்பந்தாங்கல் வரையும், தடம் எண் 20 ஒழுகூர் வரை மட்டுமே இயக்கப்பட்டு திரும்பி சென்று விடுகிறது. இதனால், பள்ளி கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் பாதிக்கப்படுகிறாா்கள். எனவே சம்பந்தப்பட்ட அலுவலர்கள் பஸ்களை பாணாவரம் வரை இயக்குவதை உறுதி...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 July 2022 5:54 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#4048

வேகத்தடை ேவண்டும்

மற்றவை

ராணிப்பேட்டை தலைமை தபால் நிலையம் அருகே உள்ள வாழக்கரை அம்மன் கோவில் தெருவில் இருந்து, பழைய பஸ் நிலையம் அமைந்துள்ள பிரதான சாலையான சென்னை-கிருஷ்ணகிரி சாலைக்கு வரும் பொதுமக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். காரணம் கிருஷ்ணகிரி சாலை வழியாக ஆற்காடு, வேலூர், திருப்பத்தூர் - கிருஷ்ணகிரி, பெங்களூரு உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பஸ்களும், இதர வாகனங்களும் சென்று கொண்டே இருப்பதால் பொதுமக்கள், பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் இச்சாலையை கடக்க மிகுந்த சிரமப்படுகின்றனர். விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே ராணிப்பேட்டை தலைமை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick