திருப்பத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தடுப்பு வேலியால் மக்கள் அவதி
திருப்பத்தூர், திருப்பத்தூர்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
வாணியம்பாடி பஸ் நிலையம் அருகே கனரா வங்கி, எல்.ஐ.சி. அலுவலகம், ஏ.டி.எம். மையம் உள்ளது. அங்கு காவல்துறை சார்பில் அரசியல் கட்சிகளுக்கும், இதர பிரிவினருக்கும் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி அளிக்கின்றனர். இதனால் வங்கி, எல்.ஐ.சி. பகுதிக்கு உள்ளே செல்லும் வாசல் பகுதி முழுவதையும் தடுப்பு வேலி வைத்து விடுகின்றனர்.
இதனால்வங்கிக்கோ இதர பணிகளுக்கோ செல்ல முடியாதபடி பொதுமக்கள், வயது முதிர்ந்தவர்கள் அவதிப்படுகின்றனர். காவல்துறையினர் ஆர்ப்பாட்டம் நடத்தும் இடத்தை வேறு இடத்துக்கு மாற்றி அனுமதி அளிக்க வேண்டும்.
-சக்திவேல், வாணியம்பாடி.





