Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
22 July 2022 4:37 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#3304

பஸ்கள் வாணியம்பாடிக்குள் வந்து செல்ல வேண்டும்

போக்குவரத்து

ஆடிக்கிருத்திகையையொட்டி அரசு போக்குவரத்துக்கழகம் திருத்தணிக்கு சிறப்பு பஸ்களை இயக்குகிறது. அந்தப் பஸ்கள் வாணியம்பாடி பஸ் நிலையத்துக்கு வருவது இல்லை. எனவே அனைத்துச் சிறப்புப் பஸ்களும் வாணியம்பாடி பஸ் நிலையத்துக்குள் வந்து செல்ல உயர் அதிகாரிகள் உத்தரவிட வேண்டும். -எம்.காமராஜ், வாணியம்பாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 July 2022 2:28 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#3275

குப்ைபகளை அகற்றுவார்களா?

குப்பை

வாலாஜாபேட்டை பஜாரில் அரசு வங்கி ஒன்று செயல்படுகிறது. வங்கிக்கு பலதரப்பட்ட சேவைகளை பெற்றிட மக்கள் வரும்பொது, வங்கியின் நுழைவு வாயில் பகுதியில் ஏராளமான குப்பைகள் கிடக்கிறது. அந்தக் குப்பைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அப்புறப்படுத்த வேண்டும். -அழகர், வாலாஜாபேட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 July 2022 2:24 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#3272

குண்டும் குழியுமான சாலை

சாலை

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த நரசிங்கபுரம் பகுதியில் உள்ள சாலை குண்டும் குழியுமாக மாறி போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ- மாணவிகள், மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள், என பலரும் சிரமப்படுகிறார்கள். எனவே பழுதான சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சுரேஷ், நரசிங்கபுரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 July 2022 2:21 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#3266

பஸ் நிறுத்தத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்ற வேண்டும்

போக்குவரத்து

ராணிப்பேட்டையில் ஒரு சினிமா தியேட்டர் அருகில் புதிதாக பஸ் நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. சாலையில் விபத்து ஏற்படும் என்பதால், ஏற்கனவே பஸ் நிறுத்தம் அகற்றப்பட்டு உள்பக்கத்தில் புதிய பஸ் நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், பஸ்கள் பழையபடி சாலையிலேயே நிறுத்தப்படுகின்றன. இதனால் சாலை போக்குவரத்தில் இடையூறுகள் ஏற்பட்டு, விபத்து நடக்கும் நிலை உள்ளது. பஸ் நிறுத்தத்தில் காத்திருக்கும் பயணிகளும் ஓடி வந்து, பஸ்களில் ஏறி செல்ல மிகுந்த சிரமப்படுகின்றனர். எனவே பஸ்களை உள்புறத்தில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நிறுத்தி...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 July 2022 2:18 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#3260

காட்டன் சூதாட்டம் ஒழிக்கப்படுமா?

மற்றவை

ஆற்காட்டில் பணத்தை சுரண்டி 3 சீட்டு, காட்டன் சூதாட்டம் நடக்கிறது. இதனால் பல ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். குடும்பத்தில் சண்டைகள் அதிகரித்து விபரீத சம்பவங்கள் நடக்கிறது.போலீசார் 3 சீட்டு, காட்டன் சூதாட்டத்தை ஒழிப்பார்களா? -அப்துல்காதர், ஆற்காடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 July 2022 2:13 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#3258

சேறும் சகதியுமான சாலை

சேறும் சகதியுமான சாலைசாலை

அரக்கோணத்தை தடுத்த தணிகை போளூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சக்திநகரில் உள்ள 40 அடி அகலம் கொண்ட ரோடு பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாக உள்ளது. மழைக் காலங்களில் சேறும் சகதியுமாக இருப்பதால் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள், பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள், வாகனங்களில் செல்வோர் சேற்றில் சறுக்கி விழுகிறார்கள். சம்பந்தப்பட்ட அலுவலர்கள் சாலையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். -பொதுமக்கள், சக்திநகர் தணிகை போளூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 July 2022 2:08 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#3257

குப்பை கொட்டும் இடத்தை மாற்ற வேண்டும்

குப்பை கொட்டும் இடத்தை மாற்ற வேண்டும்குப்பை

கண்ணமங்கலம் பேரூராட்சி பகுதியில் தினமும் துப்புரவு, தூய்மைக் காவலர்கள் வீடு வீடாக சென்று வண்டிகளில் குப்பைகளை சேகரிக்கின்றனர். அந்தக் குப்பைகளை எடுத்துச் சென்று திருவண்ணாமலை மெயின்ரோட்டில் உள்ள வளமீட்பு பூங்காவில் மக்கும் குப்பைகளை உரமாக மாற்றுகிறார்கள். மக்காத குப்பைகளை மலைபோல் குவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. கொசு தொல்லை உள்ளது. எனவே குப்பை கொட்டும் இடத்தை வேறு இடத்துக்கு மாற்ற கண்ணமங்கலம் பேரூராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும். -சத்தியசீலன், கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 July 2022 2:06 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#3256

கூடுதல் பஸ் இயக்க வேண்டும்

கூடுதல் பஸ் இயக்க வேண்டும்போக்குவரத்து

திருவண்ணாமலை மாவட்டம் தேவிகாபுரத்தில் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்கள் உயர்நிலைப்பள்ளி உள்ளது. தினமும் காலை மன்சூராபாத், எதப்பட்டு ஆகிய கிராமங்களில் இருந்து அரசு டவுன் பஸ்கள் வருகிறது. அந்தப் பஸ்களில் மாணவ-மாணவிகளின் கூட்டம் அதிகமாக உள்ளது. அவர்கள் நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர். எனவே போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூடுதல் டவுன் பஸ் விட வேண்டும். -பகலவன், தேவிகாபுரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 July 2022 2:05 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#3255

அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் அவதி

மின்சாரம்

செய்யாறு தாலுகா கொருக்காத்தூர் கிராமத்தைச் சுற்றி உள்ள வெங்கிடேசன்பட்டி, சீசமங்கலம், கோவிலாம்பூண்டி, மேல்நகரம்பேடு, தேவனாத்தூர், நாவல்பாக்கம் ஆகிய கிராமங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு உள்ளது. இதனால் மக்கள் அவதிப்படுகிறார்கள். மின்வாரியத்துறை அதிகாரிகள் சீரான மின்வினியோகம் செய்ய வேண்டும். -கே.கே.ஞானமுருகன், கொருக்காத்தூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 July 2022 2:04 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#3254

கால்வாய் நடுவே மின்கம்பம்

கால்வாய் நடுவே மின்கம்பம்மின்சாரம்

திருவண்ணாமலை நகராட்சி 25-வது வார்டில் கால்வாய்க்கு நடுேவ மின் கம்பம் உள்ளது. அந்த மின்கம்பம் நடுவில் இருந்தால் அந்தக் கால்வாயில் மழைநீரோ அல்லது கழிவுநீரோ எப்படி சீராக ஓடும்? எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்கம்பத்தை ஒதுக்கி கால்வாய் கட்ட வேண்டும். இல்லைேயல் மின்கம்பத்தை ஓரமாக அமைக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -அ.மணிகண்டன், திருவண்ணாமலை.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 July 2022 2:03 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#3253

தினத்தந்திக்கு நன்றி

தினத்தந்திக்கு நன்றிமற்றவை

கண்ணமங்கலம் அருகே உள்ள வாழியூர் கூட்ரோடு திருவண்ணாமலை மெயின்ரோடு பகுதியில் உள்ளது. இங்கு சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. சிறிய பாலத்தை சற்று பெரிய பாலமாக கட்ட சாலையின் இருபுறமும் பள்ளம் தோண்டினர். பாலம் கட்டும் பணி காலதாமதமாக நடந்து வந்தது. இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. அந்தச் செய்தி எதிரொலியால் பாலம் கட்டும் பணி தொடங்கி வேகமாக நடந்து வருகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் நன்றி. -கார்த்தி, கண்ணமங்கலம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick