Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
10 Aug 2022 11:08 AM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#7358

பள்ளி மேற்கூரை சேதம்

மற்றவை

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு சாத்கர் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. அதில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியின் மேற்கூரை சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுகிறது. மழைநீர் கசிந்து உள்ளே சொட்டுகிறது. பழுதடைந்த மேற்கூரையை அதிகாரிகள் சீரமைக்க வேண்டும். ஜெ.மணிமாறன், பேரணாம்பட்டு

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Aug 2022 2:22 PM GMT
K. RAJANAYAGAM | கலசப்பாக்கம்
#7354

அணையை சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும்

அணையை சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும்தண்ணீர்

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தாலுகா வீரளூர் கிராமத்தில் மிருகண்டா அணை பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். ஆனால் அணை உரிய பராமரிப்பு இன்றி உள்ளது. அணையை சுற்றுலா தலமாக மாற்றினால் அரசுக்கு வருமானம் கிடைக்கும். அணையை பராமரிக்கலாம். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?ஏழுமலை, வீரளூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Aug 2022 10:39 AM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#7353

தினத்தந்திக்கு நன்றி

தினத்தந்திக்கு நன்றிமற்றவை

ஆரணி கோட்டை மைதானம் அருகே மின் கம்பத்தில் வயர்கள் வெளியே தெரியும் நிலையில் ஆபத்தான நிலையில் இருந்தது. இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. செய்தி எதிரொலியால் நகராட்சி தெரு விளக்கு பராமரிப்பு பணியாளர்கள் வயர்களை சரி செய்தனர். நடவடிக்கை எடுத்த நகராட்சிக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் நன்றி. ராகவன், ஆரணி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Aug 2022 10:33 AM GMT
K. RAJANAYAGAM | ‎கீழ்பெண்ணாத்தூர்
#7352

சாலையை சீரமைப்பார்களா?

சாலையை சீரமைப்பார்களா?சாலை

வேட்டவலத்தை அடுத்த ஓலைப்பாடி கிராமத்தில் உள்ள ஏரிக்கரை வழியாக சின்ன ஓலைப்பாடிக்கு செல்லும் தார் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. அதில் வாகனங்கள் செல்ல மிகவும் சிரமமாக உள்ளது. அந்தச் சாலையை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சரமைப்பார்களா?அய்யனார், சின்ன ஓலைப்பாடி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Aug 2022 2:35 PM GMT
K. RAJANAYAGAM | செங்கம்
#7351

சாலை பணியை விரைவு படுத்த வேண்டும்

சாலை பணியை விரைவு படுத்த வேண்டும்சாலை

செங்கம்-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் முறையாறு, அம்மனூர் கூட்ரோடு, கரியமங்கலம், கொட்டகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சாலை அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. கரியமங்கலம் முதல் கொட்டகுளம் வரை சாலையை பெயர்த்து எடுத்து விட்டு தற்காலிக மண்சாலை அமைக்கப்பட்டுள்ளது. அதில் முறையாக மண் கொட்டி சமன் செய்யப்படாததால் கனரக வாகனங்கள் செல்ல சிரமமாக உள்ளது. சாலை அமைக்கும் பணியை விரைவாக மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.சிவச்சந்திரன், கரியமங்கலம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Aug 2022 2:36 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#7350

பாசி படர்ந்து நாற்றம்வீசும் கோவில் குளம்

பாசி படர்ந்து நாற்றம்வீசும் கோவில் குளம்தண்ணீர்

ஆரணி கோட்டை கைலாசநாதர் கோவில் அருகில் உள்ள குளத்தில் கிடக்கும் நீர் பாசி நிறைந்துள்ளது. இதனால் துர்நாற்றம் வீசும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? தனபால், ஆரணி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Aug 2022 4:05 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#7094

ரேஷன் கடையை மாற்றி தர வேண்டும்

மற்றவை

திருப்பத்தூர் பூங்காவனத்தம்மன் கோவில் தெருவில் புதிய ரேஷன் கடை கட்டப்பட்டது. ஆனால் இதுவரை கச்சேரி தெருவில் உள்ள ரேஷன் கடையில் தான் பொருட்களை வாங்க வேண்டி உள்ளது. உடனடியாக பூங்காவனத்தம்மன் கோவில் தெருவில் வசிக்கும் பொதுமக்கள் ரேஷன் கார்டுகளுக்கு பூங்காவனத்தம்மன் கோவில் தெருவில் கட்டப்பட்டுள்ள புதிய ரேஷன் கடையிலேயே பொருட்கள் வழங்க வழங்கல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். எஸ்.இ. தண்டபாணி, திருப்பத்தூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Aug 2022 3:56 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#7093

ஆற்றின் குறுக்ேக பாலம் கட்டுவாா்களா?

ஆற்றின் குறுக்ேக பாலம் கட்டுவாா்களா?மற்றவை

ஜோலார்பேட்டை புத்துக்கண் செல்லும் சாலையில் காவேரிப்பட்டு அருகில் ஒரு ஆறு உள்ளது. ஆற்ைற கடந்து ெசல்லும் சாலையில் கால்வாய் பகுதியில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் சாலையில் பாசி பிடித்து வழுக்குகிறது. அந்த வழியாக வாகனங்களில் ெசல்ேவாா் தடுமாறி விழும் அவலம் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆற்றின் குறுக்ேக பள்ளமான இடத்தில் பாலம் கட்டுவாா்களா? கே.வீரமணி, ரெட்டியூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Aug 2022 3:41 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#7092

குப்பைகளால் சுகாதார சீர்கேடு

குப்பைகளால் சுகாதார சீர்கேடுகுப்பை

ஆம்பூர் காதர்பேட்டை பகுதியில் சாலையில் குப்பைகள் கொட்டப்படுகிறது. அந்தக் குப்பைகள் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. நகராட்சி நிர்வாகம் குப்பைகளை அகற்ற ஏற்பாடு செய்ய வேண்டும். சாதிக், ஆம்பூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Aug 2022 3:38 PM GMT
K. RAJANAYAGAM | வாணியம்பாடி
#7090

கழிவுநீர் கால்வாய் பணி விரைந்து நடக்குமா?

கழிவுநீர் கால்வாய் பணி விரைந்து நடக்குமா?கழிவுநீர்

வாணியம்பாடி-ஆம்பூர் செல்லும் சாலையில் வளையாம்பட்டு கிரிசமுத்திரம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் கட்டப்பட்டு வரும் கழிவுநீர் கால்வாய் பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கழிவுநீர் கால்வாய் பணியை விரைந்து மேற்கொள்வார்களா? நாகேந்திரன், வளையாம்பட்டு

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Aug 2022 3:35 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#7089

பழக்கடை பஜாரில் குப்பைகளை அகற்ற வேண்டும்

குப்பை

திருப்பத்தூர் பழக்கடை பஜாரில் சேரும் குப்பைகள் அங்குள்ள ஒரு இடத்தில் மொத்தமாக கொட்டப்படுகிறது. அதை, நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் குப்பைகளை அள்ளுவதே கிடையாது. இதனால், அப்பகுதியில் துரர்நாற்றம் வீசி பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே பழக்கடை பஜாரில் சேரும் குப்பைகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கவுதம், திருப்பத்தூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Aug 2022 1:34 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#6992

தினத்தந்திக்கு நன்றி

தினத்தந்திக்கு நன்றிகழிவுநீர்

அரக்கோணம் பழைய பஸ் நிலையத்தை அடுத்த அரசு மருத்துவமனை, ஒரு தனியார் பள்ளி அருகே பாதாள சாக்கடை மூடி வழியாக கழிவுநீர் வெளியேறியது. இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பாதாள சாக்கடை மூடியை சீரமைக்கும் பணியை மேற்கொண்டனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் நன்றி. மணிகண்டன், அரக்கோணம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick