Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
11 Aug 2022 11:27 AM GMT
K. RAJANAYAGAM | செங்கம்
#7585

வேகத்தடை அமைக்க வேண்டும்

சாலை

செங்கம் தேர்வு நிலை பேரூராட்சி 18-வது வார்டு வழியாக செல்லும் தார் சாலையில் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. நெடுஞ்சாலைத்துறையினர் சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும்.புனிதன், செங்கம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Aug 2022 11:09 AM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#7583

பாதையை சீரமைப்பாளர்களா?

பாதையை சீரமைப்பாளர்களா?சாலை

ஆரணி அனைத்து மகளிர் காவல் நிலையம் அருகில் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டருக்கான குடியிருப்புகள் உள்ளன. அந்தக் குடியிருப்புகள் பயனற்றுக் கிடக்கின்றன. குடியிருப்புகளுக்கு செல்லும் பாதையில் காடுபோல் விஷ செடிகள் வளர்ந்து பாதை வரை நீண்டுள்ளது. அதில் இருந்து விஷ பூச்சிகள் அதிகளவில் நடமாடுகின்றன. குடியிருப்பு பாதையின் இரு புறமும் சீரமைப்பார்களா? குமரேசன், ஆரணி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Aug 2022 9:03 AM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#7573

பள்ளிக்கட்டிடம் கட்ட வேண்டும்

பள்ளிக்கட்டிடம் கட்ட வேண்டும்மற்றவை

கே.வி.குப்பத்தை அடுத்த ஆலங்கனேரியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பாழடைந்து போனதால், அதை இடித்து அகற்றி 3 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை அதற்கு பதிலாக புதிய கட்டிடம் கட்டப்படவில்லை. இதனால் மாணவர்கள் பாடம் படிக்க போதிய இட வசதி இல்லாமல் மரத்தடியில் அமர்ந்து பாடம் படித்து வருகின்றனர். இது குறித்து அதிகாரிகளிடம் பல முறை எடுத்துக் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை. உடனடியாக பள்ளிக் கட்டிடம் கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். திவாகரன், கே.வி.குப்பம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Aug 2022 3:49 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#7533

சாலை பள்ளத்தை சீரமைக்க வேண்டும்

சாலை பள்ளத்தை சீரமைக்க வேண்டும்சாலை

திருப்பத்தூர்-வாணியம்பாடி மெயின் ரோடு தூய நெஞ்சக் கல்லூரி எதிரில் இருந்து கருப்பனூர் செல்லும் தார் சாலை புதிதாக போடப்பட்டு ஆங்காங்கே குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் விபத்துகள் நடக்க வாய்ப்புள்ளது. நெடுஞ்சாலைத்துறையினர் சாலையில் உள்ள பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பழனி, திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Aug 2022 2:27 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#7487

ஆழ்துைள கிணறு பழுதால் குடிநீருக்கு அலைேமாதும் மக்கள்

ஆழ்துைள கிணறு பழுதால் குடிநீருக்கு அலைேமாதும் மக்கள்தண்ணீர்

நாட்டறம்பள்ளி பேரூராட்சி 14-வது வார்டுக்கு உட்பட்ட ராமகிருஷ்ணாதெருவில் ஏரிக்கரையின் மீதுள்ள ஆழ்துளை கிணறு கடந்த 20 நாட்களாக பழுதடைந்துள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அப்பகுதி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் தண்ணீருக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா? இல.குருசேவ். கவுன்சிலர், நாட்றம்பள்ளி பேரூராட்சி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Aug 2022 2:21 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#7474

சாலையை சீர் செய்ய வேண்டும்

சாலையை சீர் செய்ய வேண்டும்சாலை

ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் பகுதியில் உள்ள அப்பாசி கவுண்டர் தெருவில் உள்ள சாலை மிகவும் பழுதடைந்த நிலையில் குண்டு குழியுமாக தெருவில் வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பழுதடைந்த தெரு சாலையை சீரமைக்க ேவண்டும். த.வீரமணி, ரெட்டியூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Aug 2022 2:18 PM GMT
K. RAJANAYAGAM | வாணியம்பாடி
#7469

கைக்கு எட்டும் தூரத்தில் தபால் பெட்டியை வைக்க வேண்டும்

கைக்கு எட்டும் தூரத்தில் தபால் பெட்டியை வைக்க வேண்டும்மற்றவை

வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மிட்னாங்குப்பம் கிராமப் பகுதியில் அங்கன்வாடி மைய கட்டிட பகுதியில் வைக்கப்பட்டுள்ள தபால் பெட்டி 10 அடி உயரத்தில் இருக்கிறது. அதில் தபால்களை போட சிரமமாக உள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தபால் பெட்டிைய கைக்கு எட்டும் தூரத்தில் வைக்க வேண்டும். இளையராஜா, அரப்பாண்டகுப்பம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Aug 2022 2:13 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#7461

ரெயில் நிலையத்தில் கழிப்பிடம் திறக்க வேண்டும்

ரெயில் நிலையத்தில் கழிப்பிடம் திறக்க வேண்டும்மற்றவை

ஆம்பூர் ெரயில் நிலையத்தில் 6 மாதங்களுக்கு முன்பு கட்டப்பட்ட கழிவறை திறக்கப்படாமல் உள்ளது. இதனால் ெரயில் நிலையத்துக்கு வருகின்ற பொதுமக்கள், பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, கழிவறையை திறக்க வேண்டும். விஜய், ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Aug 2022 1:51 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#7439

குரங்குகள் ெதால்லை

குரங்குகள் ெதால்லைமற்றவை

அரக்கோணம் மற்றும் சுற்றி உள்ள ஊர்களில் இருந்து வேலைக்கு செல்வோர்கள், பிற மாவட்டங்களில் இருந்து வெளியூர் செல்வோர் என ஏராளமானோர் தினமும் ரெயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். ரெயில் நிலையத்தில் கூட்டம் கூட்டமாக குரங்குகள் சுற்றித் திரிகின்றன. இதனால், ரெயில் நிலையத்துக்கு குழந்தைகளுடன் வரும் பயணிகள், முதியோர் குரங்குகள் தொல்லையால் அவதிப்படுகின்றனர். குரங்குகளால் நடை மேம்பாலத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. அரக்கோணம் ரெயில் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ள குரங்குகளையும், நாய்களையும் பிடித்து...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Aug 2022 1:47 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#7435

தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்மின்சாரம்

ராணிப்பேட்டை மாவட்டம் மின்னல் கிராமத்தை அடுத்த நரசிங்கபுரம் சுடுகாட்டுக்கு செல்லும் பாதையில் உள்ள மின்கம்பிகள் கைக்கு எட்டும் தூரத்தில் மிகவும் தாழ்வாக உள்ளது. அந்தப் பகுதியை கடந்து செல்லும்போது எதிர்பாராத விதமாக மின் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. மின்துறையினர் உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து மின்கம்பிகளை சற்று உயரத்தில் கட்ட வேண்டும். குமார், நரசிங்கபுரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Aug 2022 1:43 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#7432

எடையளவு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மற்றவை

ராணிப்பேட்டையில் வெள்ளிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடக்கிறது. சந்தையில் விற்கப்படும் காய், கறிகள் உள்ளிட்ட பொருட்கள் சில கடைகளில் எடை குறைவாக வழங்கப்படுகிறது. எடையளவுத்துறை அதிகாரிகள் வாரச்சந்தைக்கு வந்து திடீர் சோதனை செய்து, எடை குறைவாக வழங்கும் வியாபாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -பா. இளங்கோவன். ராணிப்பேட்டை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Aug 2022 1:41 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#7429

உயர் கோபுர மின்விளக்கு சரி செய்யப்படுமா?

மின்சாரம்

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் உள்ள பழைய மேம்பாலம் மற்றும் செய்யாறு சாலை சந்திப்பில் உயர் கோபுர மின் விளக்கு உள்ளது. இந்த உயர்கோபுர மின் விளக்கு ஆற்காடு வரும் சாலை, செய்யாறு செல்லும் சாலை, ராணிப்பேட்டை செல்லும் சாலை, வேலூர் செல்லும் சாலை ஆகிய 4 வழிகளில் அமைந்திருப்பதால் வாகன ஓட்டிகளுக்கு இரவில் விபத்துகள் ஏற்படாமல் செல்ல வசதியாக இருந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக உயர் கோபுர மின்விளக்கு எரியவில்லை. இதனால் அந்தப் பகுதியில் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரி...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick