திருப்பத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ரேஷன் கடையை மாற்றி தர வேண்டும்
திருப்பத்தூர், திருப்பத்தூர்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
திருப்பத்தூர் பூங்காவனத்தம்மன் கோவில் தெருவில் புதிய ரேஷன் கடை கட்டப்பட்டது. ஆனால் இதுவரை கச்சேரி தெருவில் உள்ள ரேஷன் கடையில் தான் பொருட்களை வாங்க வேண்டி உள்ளது. உடனடியாக பூங்காவனத்தம்மன் கோவில் தெருவில் வசிக்கும் பொதுமக்கள் ரேஷன் கார்டுகளுக்கு பூங்காவனத்தம்மன் கோவில் தெருவில் கட்டப்பட்டுள்ள புதிய ரேஷன் கடையிலேயே பொருட்கள் வழங்க வழங்கல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எஸ்.இ. தண்டபாணி, திருப்பத்தூர்




