Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
9 Feb 2025 7:22 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#53754

நாய்கள் தொல்லை

நாய்கள் தொல்லைமற்றவை

ஆரணி கொசப்பாளையம் சாமி தெரு பகுதியில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. இதனால் அந்த வழியாக வாகனங்களிலோ, நடந்தோ செல்ல முடியாத நிலை உள்ளது. நாய்களால் மக்களுக்கு தொல்லையாக உள்ளது. நாய்களை பிடிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -குமரன், ஆரணி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Feb 2025 7:20 PM GMT
K. RAJANAYAGAM | ‎கீழ்பெண்ணாத்தூர்
#53753

கண்காணிப்பு கேமராக்கள் மீண்டும் பொருத்தப்படுமா?

மற்றவை

கீழ்பென்னாத்தூரில் குளக்கரைத்தெரு, பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அவுலூர்பேட்டை சாலை சந்திப்பில் போலீசார் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி இருந்தனர். கடந்தசில மாதங்களுக்கு முன்பு கண்காணிப்பு கேமராக்களை எடுத்து விட்டனர். மீண்டும் மேற்படி சாலை சந்திப்புகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -டி.செல்வமணி, கீழ்பென்னாத்தூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Feb 2025 7:16 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#53751

குப்பைகளை அகற்றுவார்களா?

குப்பைகளை அகற்றுவார்களா?குப்பை

வந்தவாசி நகராட்சிக்கு உட்பட்ட 24-வது வார்டு பெரிய காலனியில் நகராட்சி குப்பைகளை அகற்றும் பணியாளர்கள் ஒரு வாரமாக குப்பைகளை அகற்றவில்லை. இதனால் மாடுகள் மற்றும் நாய்கள் குப்பைகளை கிளறி விடுவதால் குப்பைகள் பறந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால், அந்தப் பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குப்பைகளை தினமும் அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -அம்பிகா மேகநாதன், 23-வது வார்டு கவுன்சிலர், வந்தவாசி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Feb 2025 7:12 PM GMT
K. RAJANAYAGAM | ‎கீழ்பெண்ணாத்தூர்
#53750

ஆட்டோக்களால் போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

கீழ்பென்னாத்தூர் போலீஸ் நிலையம் எதிரே அவுலூர்பேட்டைக்கு செல்லும் சாலையின் ஆரம்ப நிலையில் ஆட்டோக்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்குவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, விபத்துகள் நடக்கின்றன. இரு சக்கர வாகனங்களில் செல்வோர், நடந்து செல்வோருக்கு சிரமமாக உள்ளது. போலீஸ் நிலையம் எதிரே ஆட்டோக்களை நிறுத்தாமல், சற்று முன்னோக்கி நிறுத்த வழிவகை செய்ய போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். -டி.பிரபாகரன், மேக்களூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Feb 2025 7:09 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#53749

குப்பைகளை எரிப்பதால் மூச்சுத்திணறல்

குப்பைகளை எரிப்பதால் மூச்சுத்திணறல்குப்பை

வேலூர் கோட்டை பூங்காவில் அகழிக்கரை ஓரம் மர்ம நபர்கள் குப்பைகளை கொட்டி தீ வைத்து விடுகின்றனர். இதனால் அந்தப் பகுதியே புகை மண்டலமாக காணப்படுகிறது. பூங்காவில் அமரும் பொதுமக்களுக்கும், வெளி மாநில நோயாளிகளுக்கும் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாதவன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Feb 2025 7:06 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#53748

கால்வாய் சிமெண்டு சிலாப் சேதம்

கால்வாய் சிமெண்டு சிலாப் சேதம்சாலை

வேலூர் வடக்கு போலீஸ் நிலையம் அருகே உள்ள டவுன்ஹால் முன்பு கழிவுநீர் கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாயின் மேற்பகுதியில் உள்ள சிமெண்டு சிலாப் உடைந்து கிடக்கிறது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். -வேலுசாமி, வேலூர்.

மேலும்
ஆதரவு: 5
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Feb 2025 7:03 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#53747

பராமரிக்கப்படாத கேமராக்கள்

பராமரிக்கப்படாத கேமராக்கள்மற்றவை

வேலூரில் குற்றச் செயல்கள் நடப்பதை கண்காணிக்க முக்கிய இடங்களில் காவல்துறை கண்காணிப்புக் கேமராக்களை பொருத்தி உள்ளது. அதில் ஒரு இடமாக வேலூர் மண்டித்தெரு போலீஸ் பூத் அருகே வைக்கப்பட்டுள்ள கண்காணிப்புக் கேமராக்கள் பராமரிப்பு இன்றி தூசு படர்ந்துள்ளது. அதை பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -செல்வம், வேலூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Feb 2025 7:02 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#53746

மாடுகளால் நோயாளிகள் அவதி

மாடுகளால் நோயாளிகள் அவதிமற்றவை

வேலூர் காந்தி ரோடு பகுதியில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக மாடுகள் சுற்றித்திரிகின்றன. நோயாளிகள் மற்றும் கைக்குழந்தைகளுடன் செல்லும் பொதுமக்கள் மாடுகளால் அவதிப்பட்டு வருகின்றனர். மருத்துவமனை பகுதியில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க வேண்டும். -மனோஜ், வேலூர்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Feb 2025 8:28 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#53578

சாலை வசதி செய்யப்படுமா?

சாலை

திருப்பத்தூர் பஸ் நிலையத்தில் தரைத்தளம் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் பஸ் நிலையத்துக்கு வரும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமப்படுகின்றனர். எனவே பஸ் நிலைய வளாகத்தில் பாதை வசதியை ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -சுரேஷ், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 41
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Feb 2025 8:26 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#53577

மின்கம்பத்தில் தென்னை ஓலை

மின்சாரம்

திருப்பத்தூர் இரட்டைமலை சீனிவாசன் தெருவில் உள்ள மின்கம்பத்தில் தென்னை ஓலை தொங்கிய நிலையில் உள்ளது. இதனால் காற்று வீசும் நேரத்தில் மின்கம்பிகளில் ஓலை உரசி மின்தடை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே மின்கம்பத்தில் உள்ள தென்னை ஓலையை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -தினேஷ், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Feb 2025 8:24 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#53576

சாலையில் பள்ளம்

சாலை

திருப்பத்தூர் இரட்டைமலை சீனிவாசன் தெரு பகுதியில் உள்ள சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் உள்ளன. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். அந்தப் பள்ளங்களை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -அருண், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 7
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Feb 2025 8:22 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#53575

தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல்

போக்குவரத்து

திருப்பத்தூரில் இருந்து கிருஷ்ணகிரி, கந்திலி, பர்கூர் போன்ற ஊர்களுக்கு செல்ல அரசு பஸ்களில் வசூலிக்கும் கட்டணத்தை விட தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுகுறித்து வட்டாரப் போக்குவரத்து அதிகாரி, மோட்டார் வாகன ஆய்வாளர் ஆகியோர் நடவடிக்கை எடுத்து பஸ் கட்டணத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராமஜெயம், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick