Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
1 Sep 2022 12:43 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#12107

சாலையில் ஓடும் கழிவுநீர்

சாலையில் ஓடும் கழிவுநீர்கழிவுநீர்

வேலூர் மக்கான் அருகே காட்பாடி செல்லும் சாலையில் உள்ள கழிவு நீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவு நீர் வெளியேறி சாலையில் வழிந்து ஓடுகிறது. அப்பகுதி மக்கள் அந்த வழியாக சிரமத்துடன் செல்கின்றனர். மேலும் துர்நாற்றம் வீசுகிறது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையில் செல்லும் கழிவு நீரை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாயவன்,வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Sep 2022 11:35 AM GMT
K. RAJANAYAGAM | செய்யாறு
#12065

சேறும் சகதியுமான சாலை

சேறும் சகதியுமான சாலைசாலை

வெம்பாக்கம் தாலுகா தூசி கிராமத்தில் உள்ள ஆபீசர் தெருவில் சாலை பல நாட்களாக மேடுபள்ளமாக உள்ளது. அதில் தற்போது பெய்யும் மழைநீர் தேங்கி நீரோடைபோல் காட்சி அளிக்கிறது. அந்தச் சாலை வழியாக வாகனங்கள் செல்ல சிரமப்படுகின்றனர். மழையால் சேறும் சகதியுமாக இருக்கும் எங்கள் பகுதி சாலையை சீர் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -அப்துல், தூசி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Sep 2022 11:05 AM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#12062

மேம்பாலத்தை திறப்பார்களா?

மேம்பாலத்தை திறப்பார்களா?சாலை

திருவண்ணாமலையை அடுத்த இனாம்காரியந்தல் ஊராட்சியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகில் கட்டப்பட்டுள்ள மேம்பாலம் பணிகள் நிறைவு பெற்று பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வராமல் மூடி வைக்கப்பட்டுள்ளது. மேம்பாலத்தை திறக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பு. -கந்தன், இனாம்காரியந்தல்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Sep 2022 9:41 AM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#12051

குரங்குகள் தொல்லை

குரங்குகள் தொல்லைமற்றவை

வாலாஜா ரோடு ெரயில் நிலையத்தில் குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது. டிக்கெட் எடுப்பதற்காக வந்து, கவுண்ட்டர் முன்பு நிறுத்தப்படும் மோட்டார்சைக்கிள்கள் மீது குரங்குகள் ஏறி அமர்ந்து மோட்டார்சைக்கிள்களின் சீட் கவர்களை கிழித்து நாசம் செய்கின்றன. மேலும் பயணிகள் கொண்டு செல்லும் பைகளில் உள்ள பழம் உள்ளிட்ட பொருட்களை தூக்கி செல்கின்றன. இதனால் பெண் பயணிகள், குழந்தைகள், நோயாளிகள் உள்ளிட்ட பயணிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே குரங்குகள் தொல்லைகளை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -கே.குணசேகரன், ராணிபேட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Sep 2022 9:38 AM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#12047

வாலாஜாவுக்குள் பஸ்கள் வந்து செல்ல வேண்டும்

போக்குவரத்து

வாலாஜா பஜாரில் கடும் மக்கள் நெரிசல் காரணமாக சென்னை மற்றும் காஞ்சீபுரம் பகுதிகளில் இருந்து வரும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் வாலாஜா பஜார் தேசிய நெடுஞ்சாலையில் விரைந்து செல்ல முடியவில்லை, தெருவோர கடைக்காரர்களின் ஆக்கிரமிப்பால் தற்போது வாலாஜாவில் வெளியூர் பஸ் உள்ளே நுழையாமல் பைபாஸ் ரோட்டிலேயே சென்று விடுகின்றனர். இதனால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் அவதிப்படுகின்றனர். வாலாஜாவுக்குள் அனைத்துப் பஸ்களும் வந்து ெசல்ல போக்குவரத்துக்கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Sep 2022 9:36 AM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#12046

சேதமடைந்த ரெயில்வே மேம்பாலம்

சேதமடைந்த ரெயில்வே மேம்பாலம்சாலை

பாணாவரம் ெரயில்வே மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு சில ஆண்டுகளே ஆகின்றன. அந்த மேம்பாலத்தின் நடுவே சேதம் அடைந்துள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுத்து மேம்பாலத்தை சரி செய்ய வேண்டும் -சுந்தர், பாணாவரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Sep 2022 9:32 AM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#12043

மின்சார எரிமேடை பயன்பாட்டுக்கு வருமா?

மற்றவை

ஆற்காட்டில் பாலாற்றங்கரையோரம் பிணங்களை எரிக்க மின்சார எரி மேடை கட்டப்பட்டது. இவை கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டுக்கும் மேலாகிறது. ஆனால் இதுவரை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. இதனால் பிணங்களை திறந்த வெளியிலேயே எரிகின்றனர். பல லட்சம் ரூபாய் செலவு செய்து கட்டப்பட்ட எரிமேடை பயன்பாட்டுக்கு கொண்டு வராமலேயே பாழாகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -பொன்னுசாமி, ஆற்காடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Sep 2022 9:30 AM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#12042

மயானத்தில் புதிய அரிச்சந்திரன் சிலை வைக்க வேண்டும்

மற்றவை

வாலாஜாவில் உள்ள மயானத்தில் அரிச்சந்திரன் சிலை உள்ளது. அனைத்து ஊர்களிலும் மயானத்தில் முதல் மரியாதை அரிச்சந்திரனுக்கு அளிக்கப்படும். ஆனால் வாலாஜாவில் உள்ள சிலையின் கால்களை சமூக விரோதிகள் உடைத்து விட்டனர். இதனால் அந்தச் சிலையை யாரும் தற்போது வழிபடுவதில்லை.‌ எனவே புதிய சிலையை பொதுமக்கள் வழிபாட்டுக்கு வைத்து ஏற்பாடு செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -நரசிம்மன், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Aug 2022 5:41 PM GMT
K. RAJANAYAGAM | வாணியம்பாடி
#11612

ஆடுகளால் போக்குவரத்துக்கு இடையூறு

ஆடுகளால் போக்குவரத்துக்கு இடையூறுசாலை

வாணியம்பாடி-ஆலங்காயம் சாலையில் நேதாஜி நகர் பகுதியில் ஆடுகளும், மாடுகளும் ஆங்காங்கே படுத்து ஓய்ெவடுக்கின்றன. போக்குவரத்துக்கு இடையூராக இருப்பதால் இவற்றை அப்புறப்படுத்த உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சதாம்உசேன், வாணியம்பாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Aug 2022 5:31 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#11609

கால்வாயை சீரமைக்க வேண்டும்

கழிவுநீர்

திருப்பத்தூர்-வாணியம்பாடி மெயின் ரோடு அருகே புதிய கலெக்டர் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. கலெக்டர் அலுவலகத்துக்கு எதிரே உள்ள கால்வாய்கள் மழைநீர் நிரம்பி கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு தண்ணீர் தேங்கி நிற்கிறது. உடனடியாக கால்வாைய தூர்வாரி சீரமைக்க வேண்டும். -எஸ்.ராஜேஷ், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Aug 2022 5:17 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#11608

மதுபானக்கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்

மதுபானக்கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்மற்றவை

"ஏழைகளின் ஊட்டி" என்று அழைக்கப்படும் ஏலகிரிமலையில் சுற்றுலா பயணிகள் செல்லும் படகு சவாரி இல்லம் சாலை அருகே அரசு மதுபானக்கடை உள்ளது. இதனால், சுற்றுலா வருவோர் அச்சப்படுகின்றனர். ஏலகிரிமலையில் உள்ள அரசு மதுபானக் கடையை ஊருக்கு ஒதுக்குப்புறமாக ேவறு இடத்துக்கு மாற்ற ேவண்டும், என்பது சுற்றுலா பயணிகளின் எதிர்பார்ப்பாகும். -எஸ்.தீபாபுகழேந்தி, ஏலகிரிமலை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Aug 2022 3:34 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#11571

தூர்வாரிய கால்வாய் மண்ணை அள்ள வேண்டும்

தூர்வாரிய கால்வாய் மண்ணை அள்ள வேண்டும்கழிவுநீர்

திருப்பத்தூர் புதுப்பேட்டை ரோடு பஸ் நிலையம் அருகில் ஒரு நகைக்கடைக்கு நேர் எதிர் தெருவில் புதிதாக கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் கழிவுநீர் கால்வாயில் தூர்வாரிய மண்ணை அருகில் போட்டு, 10 நாட்களுக்கு மேல் அப்புறப்படுத்தாமல் உள்ளனர். அந்தத் தெருவே கழிவு மண்ணாக காட்சியளிக்கிறது. நகராட்சி பணியாளர்கள் தூர்வாரிய கழிவுநீர் கால்வாய் மண்ணை உடனடியாக அள்ள வேண்டும். -கந்தசாமி, திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick