Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
29 Aug 2022 3:28 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#11569

சாலையை சீர் செய்ய வேண்டும்

சாலை

ஆம்பூர் பி.கஸ்பா பகுதியில் இருந்து சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் வழியில் உள்ள சாலை மிகவும் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீர் செய்ய வேண்டும். -வசீம், ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Aug 2022 12:38 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#11463

பழுதான சாலை

பழுதான சாலைசாலை

ராணிப்பேட்டை அருகில் உள்ள செட்டித்தாங்கல் பகுதியில் இருந்து ஜோதிநகர் செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும், நடந்து செல்பவர்களும் மிகுந்த சிரமப்படுகின்றனர். சில சமயங்களில் கீழே விழுந்து விபத்துகளும் ஏற்படுகிறது. இச்சாலையை சரி செய்ய வேண்டும். -கே.குணசேகரன், ராணிப்பேட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Aug 2022 12:36 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#11462

மாடுகள் தொல்லை

மற்றவை

ஆற்காட்டில் உள்ள புதிய வேலூர் மெயின் ரோடு, அண்ணா சாலை, பஜார் சாலை, தொல்காப்பியர் தெரு, ஜீவானந்தம் சாலை உள்ளிட்ட பல தெருக்களில் மாடுகள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பது மட்டுமல்லாமல் காலை மற்றும் மாலை வேலைகளில் ஆற்காடு பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே அதிகமான மாடுகள் சுற்றித் திரிவதால் பள்ளி மாணவிகள் நடந்து செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர். மேலும் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். இது குறித்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? -காதர்பாஷா....

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Aug 2022 12:33 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#11461

சாலையில் ராட்சத பள்ளம்

சாலையில் ராட்சத பள்ளம்சாலை

சோளிங்கரை அடுத்த கீழாண்டமோட்டூர் மெயின் ரோட்டில் இருந்து பாண்டியநல்லூர் காலனி வழியாக சோளிங்கர், அரக்கோணம் மெயின் ரோடுவரை சுமார் 1½ கிலோ மீட்டர் தூரத்துக்கு தார் சாலை அமைத்து சில ஆண்டுகளே ஆகின்றன. அந்தத் தார் சாலை பல இடங்களில் சேதம் அடைந்து குண்டு குழியுமாக காட்சியளிக்கிறது. ஒரு இடத்தில் ராட்சத பள்ளம் காணப்படுகிறது. அதை கடக்க வாகன ஓட்டிகள் அச்சப்படுகின்றனா். ஒருசில இடங்களில் சேறும் சகதியுமாக உள்ளது. அந்தத் தார் சாலைைய தரமான சாலையாக அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -எபினேசன்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Aug 2022 12:29 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#11458

கோவில் குளத்தை சீரமைப்பார்களா?

கோவில் குளத்தை சீரமைப்பார்களா?மற்றவை

சோளிங்கர் ஊர் கோவிலான லட்சுமி நரசிம்மர் கோவில் அலுவலகம் பின்பக்கமுள்ள சீனிவாஸ் புஷ்கரணி உள்ளது. அதன் படிகளில் செடிகள் வளர்ந்துள்ளன. மேலும் அலுவலக கட்டிடத்தின் பின்பக்கம் அரசமரச்செடிகள் 6 அடி உயரத்துக்கு வளர்ந்துள்ளது. கோவில் அதிகாரிகள் செடிகளை அகற்றி விட்டு, புஷ்கரணியை சீரமைப்பார்களா? -திருமால்சுந்தரம், சோளிங்கர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Aug 2022 12:14 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#11451

கால்வாயை சுத்தம் செய்ய வேண்டும்

கால்வாயை சுத்தம் செய்ய வேண்டும்கழிவுநீர்

வேலூர் கொணவட்டம் திடீர் நகர் பகுதி அருகே கழிவுநீர் கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாயில் அளவுக்கு அதிகமான பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் தேங்கி காணப்படுகிறது. இதனால் கால்வாயில் கழிவுநீர் சிரமத்துடன் செல்கிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கால்வாயை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாயவன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Aug 2022 11:16 AM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#11427

மின் விளக்குகள் எரியுமா?

மின்சாரம்

கண்ணமங்கலம் பேரூராட்சி கவரைத்தெருவில் உள்ள தெருவிளக்குகள் அடிக்கடி பழுதாகி விடுகிறது. இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. கவரைத்தெருவில் புதிய மின் விளக்குகளை பொருத்தி எரியவிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சிவதாஸ், கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Aug 2022 11:10 AM GMT
K. RAJANAYAGAM | செங்கம்
#11423

பிளாஸ்டிக் கவர்களால் கால்வாய்களில் அடைப்பு

கழிவுநீர்

செங்கம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கழிவுநீர் கால்வாய்களில் பிளாஸ்டிக் கவர்கள், கப்புகள் போன்றவை அடைத்துக்கொண்டு கால்வாயில் கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் தேங்கி, சாலையில் வழிந்தோடுகிறது. கழிவுநீர் கால்வாய்களை தூர்வார பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? சூரியமூர்த்தி, செங்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Aug 2022 11:07 AM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#11421

கால்வாைய சீரமைக்க வேண்டும்

கால்வாைய சீரமைக்க வேண்டும்மற்றவை

கண்ணமங்கலம் அருகே காளசமுத்திரம் கிராமத்தில் காமாட்சியம்மன் கோவிலுக்கு செல்லும் சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால், கால்வாயில் மழைநீர் தேங்கி சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் அந்த வழியாக போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. இந்தக் கால்வாயை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஜெயசீலன், கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Aug 2022 11:03 AM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#11420

இடிக்கப்பட்ட சுற்றுச்சுவரை கட்டுவார்களா?

இடிக்கப்பட்ட சுற்றுச்சுவரை கட்டுவார்களா?மற்றவை

ஆரணி தாலுகா மொழுகம்பூண்டி கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் நடுநிலைப்பள்ளியின் சுற்றுச்சுவரில் ஒரு இடத்தில் சிறிதளவு இடிக்கப்பட்டுள்ளது. அந்த வழியாக விச பூச்சிகள், மாடுகள், ஆடுகள் பள்ளி வளாகத்தின் உள்ளே வருகின்றன. இதனால் மாணவர்கள், ஆசிரியர்கள் அச்சப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இடிக்கப்பட்ட சுற்றுச்சுவரை கட்டுவார்களா? -பெ.முனியாண்டி, மொழுகம்பூண்டி..

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Aug 2022 1:31 PM GMT
K. RAJANAYAGAM | வாணியம்பாடி
#11287

கால்வாயில் தேங்கும் கழிவுநீர்

கால்வாயில் தேங்கும் கழிவுநீர்கழிவுநீர்

வாணியம்பாடி காதர்பேட்டை பகுதியில் உள்ள ஒரு தனியார் பீடி கம்பெனி எதிரில் கழிவுநீர் கால்வாயில் தேங்கி நிற்கிறது. பொதுமக்கள் அந்த வழியாக வந்து போக சிரமப்படுகின்றனர். அந்தப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி கழிவுநீர் கால்வாயில் முறையாக செல்ல நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கலீம் பாஷா, காதர்பேட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Aug 2022 1:29 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#11284

ஆழ்துளை கிணறை மூட வேண்டும்

ஆழ்துளை கிணறை மூட வேண்டும்மற்றவை

ஜோலார்பேட்டை அருகே இடையம்பட்டி பகுதியில் காந்தி ரோட்டில் உள்ள தெருவில் அப்பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் தேவைக்காக ஆழ்துளை கிணறு போடப்பட்டது. ஆனால், அதில் தண்ணீர் வரவில்லை. ஆழ்துளை கிணற்றை சிமெண்டு பை போட்டு மூடி வைத்துள்ளனர். அதில் மாடு கட்டப்பட்டுள்ளது. ஆழ்துளை கிணற்றை சரியாக மூட வேண்டும். -உதயகுமார், சந்தைக்கோடியூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick