Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
3 Sep 2022 9:11 AM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#12465

குடிநீர் கிணற்றை பராமரிக்க வேண்டும்

குடிநீர் கிணற்றை பராமரிக்க வேண்டும்தண்ணீர்

திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட மங்கலம் புதூர் கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இந்தக் கிராமத்தில் உள்ள பொதுமக்கள் அந்தப் பகுதியில் உள்ள பொதுக் கிணறு தண்ணீரை குடிநீராகப் பயன்படுத்தி வருகின்றனர். குடிநீருக்கு பயன்படுத்தப்படும் இந்தக் கிணறு முறையான பராமரிப்பு இல்லாமல் உள்ளதால் தண்ணீர் பாசி மற்றும் குப்பைகள் கலந்து அசுத்தமாகக் காணப்படுகிறது. இதனால் பல்வேறு நோய் தொற்று ஏற்படும் அவல நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே குடிநீருக்கு...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Sep 2022 9:09 AM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#12464

கால்நடைகளால் போக்குவரத்துக்கு இடையூறு

கால்நடைகளால் போக்குவரத்துக்கு இடையூறுமற்றவை

சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட நகராட்சி பகுதியில் முக்கிய சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிகின்றன. கால்நடைகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. அடிக்கடி விபத்துகளும் நடக்கின்றன. நகராட்சி நிர்வாகம் கால்நடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். -சிவபிரகாஷ், சோளிங்கர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Sep 2022 5:25 PM GMT
K. RAJANAYAGAM | வாணியம்பாடி
#12456

குடிநீர் குழாயில் பழுது

தண்ணீர்

வாணியம்பாடி நகராட்சி பகுதியில் உள்ள 1-வது வார்டு பகுதியில் குடிநீர் குழாய் பல இடங்களில் பழுதடைந்துள்ளது. அதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரி செய்வார்களா? -அருண்.கோ, வாணியம்பாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Sep 2022 4:56 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#12441

நாய்கள் தொல்லை

மற்றவை

ஆம்பூரை அடுத்த துத்திப்பட்டு பகுதியில் நாய்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இரவில் வாகனங்களில் செல்பவர்களை பின் தொடர்ந்து கடிக்க பாய்கிறது. ஊராட்சி நிர்வாகம் உடனடியாக நாய்களை பிடித்துச் செல்ல வேண்டும். -ரஞ்சித், ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Sep 2022 4:26 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#12420

குப்பைகளை அகற்றுவார்களா?

குப்பைகளை அகற்றுவார்களா?குப்பை

திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளிலும் முக்கிய பகுதிகளில் எங்குப் பார்த்தாலும் குப்பை மேடாக காட்சி அளிக்கிறது. நகராட்சி சார்பில் சரியாக குப்பைகளை அகற்றுவது கிடையாது. தற்போது மழை பெய்து வருவதால் குப்பைகள் தேங்கி கிடப்பதால் துர்நாற்றம் வீசிகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. நகராட்சி நிர்வாக குப்பைகளை சரிவர அள்ளவில்லை என பொதுமக்கள் கூறுகிறார்கள். நகராட்சி நிர்வாகம் அனைத்துப் பகுதிகளிலும் தேங்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமா? -சண்முகம்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Sep 2022 4:22 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#12415

மேம்பாலத்தில் மின் விளக்குகள் எரியவில்லை

மின்சாரம்

திருப்பத்தூர்-கிருஷ்ணகிரி மெயின் ரோடு அருகே ெரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தில் பாதி தூரம் உள்ள மின்விளக்குகள் எரியவில்லை. இதனால் மேம்பாலத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகிறார்கள். இதனால் விபத்துகள் நடக்க வாய்ப்புள்ளது. உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மேம்பாலத்தில் எரியாத மின்விளக்குகளை சரி செய்து எரியவிட வேண்டும். -எஸ்.ராஜேஷ், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Sep 2022 4:12 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#12412

குடிநீர் ெதாட்டியை சுற்றி வளர்ந்த செடிகளால் இடையூறு

குடிநீர் ெதாட்டியை சுற்றி வளர்ந்த செடிகளால் இடையூறுதண்ணீர்

நாட்டறம்பள்ளி அருகே தண்ணீர் பந்தல் பகுதியில் உள்ள ஓம் சக்தி கோவில் அருகே சாலை ஓரம் ஆழ்துளை கிணறுடன் கூடிய சிறு மின்விசை தொட்டி உள்ளது. அதன் மூலம் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஆழ்துளை கிணறுடன் கூடிய சிறுமின்விசை ெதாட்டியைச் சுற்றிலும் செடிகள், மரக்கன்றுகள் வளர்ந்து காடுபோல் காட்சியளிக்கிறது. அப்பகுதி பொதுமக்கள் தண்ணீர் பிடிக்க இடையூறாக உள்ளது. ஆழ்துளை கிணறுடன் கூடிய சிறுமின் விசை ெதாட்டியைச் சுற்றி உள்ள மரக்கன்றுகுள், செடி, கொடிகளை ஊராட்சி...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Sep 2022 1:13 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#12295

அடிபம்பை சீரமைத்து தருவார்களா?

அடிபம்பை சீரமைத்து தருவார்களா?மற்றவை

சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட குட்டை தெருவில் ஆழ்துளை கிணறுடன் கூடிய அடிபம்பு உள்ளது. அந்த அடிபம்பு பழுதாகி விட்டது. அடிபம்பின் கைப்பிடியை யாரோ மர்மநபர்கள் திருடி சென்று விட்டனர். அடிபம்பை அதிகாரிகள் சீரமைத்துத் தருவார்களா? -பார்த்தசாரதி, ேசாளிங்கர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Sep 2022 1:11 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#12294

பன்றிகள் தொல்லை

மற்றவை

ஆற்காடு மாசிலாமணி நகர், பூபதி நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளது. மேலும் இதனால் வாகன ஓட்டிககளுக்கும் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகிறது. மழைக் காலம் என்பதால் பன்றிக் காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. இதனால் சாலைகளில் மக்கள் நடமாடவும் அச்சப்படுகின்றனர். பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்து வரும் பன்றிகளை பிடிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? -பரந்தாமன், ஆற்காடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Sep 2022 1:09 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#12290

நாகநதி ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் கட்ட வேண்டும்

நாகநதி ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் கட்ட வேண்டும்மற்றவை

ஆற்காடு தொகுதிக்கு உட்பட்ட ஒட்டப்பாளையம் கிராமம் அருகே நாகநதி ஆறு ஓடுகிறது. ஆற்றின் மறுகரையில் காட்டுக்காநல்லூர் கிராமம் உள்ளது. இந்த இரு கிராமத்துக்கும் மண் பாதை வழியாக சென்று, ஆற்றில் இறங்கி மறுகரையை அடைய வேண்டும். ஆனால் வெள்ளம் வரும்போது ஆற்றை கடக்க முடியாது. தற்போது மண் பாதை வழியாகச் சென்று ஆற்றில் இறங்கி செல்லும் பகுதியில் நாணல், புதர் வளர்ந்துள்ளது. எனவே பொதுமக்கள் ஆற்றை கடக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் ஒட்டப்பாளையம் காட்டுக்காநல்லூர் காலனி இடையே செல்லும் நாகநதி ஆற்றின்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Sep 2022 1:05 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#12288

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து நெரிசல்போக்குவரத்து

அரக்கோணம்-சோளிங்கர் ரோட்டில் உள்ள ஒரு அரசு வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்களை அங்குள்ள ஊழியர்கள் விரைந்து பணியை மேற்கொண்டு முடித்து அனுப்பாததால் வங்கி முன்பு தினமும் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. வாடிக்கையாளர்களின் மோட்டார்சைக்கிள்களால் கனரக வாகனங்கள் திருப்பத்தில் திரும்ப முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே இதனை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சீனிவாசன், சமூக ஆர்வலர் அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Sep 2022 1:03 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#12286

குப்பை தொட்டி வைக்க வேண்டும்

குப்பை தொட்டி வைக்க வேண்டும்குப்பை

சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட ராமசாமி தெருவில் குப்பைத் தொட்டி இல்லாததால் குப்பைகளை தெருவில் கொட்டி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. நகராட்சி நிர்வாகம் உடனடியாக இங்குள்ள குப்பைகளை அகற்றி நிரந்தரமாக ஒரு குப்பைத்தொட்டிைய வைக்க வேண்டும். -ஆதிமூலம், சோளிங்கர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick