இராணிப்பேட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நாகநதி ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் கட்ட வேண்டும்
ஒட்டப்பாளையம், ஆற்காடு
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
ஆற்காடு தொகுதிக்கு உட்பட்ட ஒட்டப்பாளையம் கிராமம் அருகே நாகநதி ஆறு ஓடுகிறது. ஆற்றின் மறுகரையில் காட்டுக்காநல்லூர் கிராமம் உள்ளது. இந்த இரு கிராமத்துக்கும் மண் பாதை வழியாக சென்று, ஆற்றில் இறங்கி மறுகரையை அடைய வேண்டும். ஆனால் வெள்ளம் வரும்போது ஆற்றை கடக்க முடியாது. தற்போது மண் பாதை வழியாகச் சென்று ஆற்றில் இறங்கி செல்லும் பகுதியில் நாணல், புதர் வளர்ந்துள்ளது. எனவே பொதுமக்கள் ஆற்றை கடக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் ஒட்டப்பாளையம் காட்டுக்காநல்லூர் காலனி இடையே செல்லும் நாகநதி ஆற்றின் குறுக்கே ராட்சத குழாய்கள் பதித்து, அதன் மீது தரைப்பாலம் கட்டித்தர அரசு முன்வர வேண்டும்.
-வெங்கட்ராமன், ஒட்டப்பாளையம்.