Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
23 Feb 2025 7:36 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#54115

பகலில் எரியும் மின் விளக்கு

மின்சாரம்

திருவண்ணாமலை மாவட்டம் வெறையூர் பகுதியில் பல இடங்களில் மின் விளக்குகள் பகலிலும் எரிந்து கொண்டே இருக்கின்றன. இதனால் மின் விளக்குகள் அடிக்கடி பழுதாகின்றன. பகலில் மின் விளக்குகள் எரிவதை அணைத்து விட வேண்டும். பழுதான மின் விளக்குகளை கழற்றி விட்டு புதிய மின் விளக்குகளை பொருத்த ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சண்முகம், வெறையூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Feb 2025 7:32 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#54114

அகற்றப்படாத குப்பைகள்

அகற்றப்படாத குப்பைகள்குப்பை

ஆரணி காந்தி நகரில் இருந்து பாரதியார் தெரு செல்லும் சாலையில் நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் முறையாகக் குப்பைகளை அள்ளாததால் சாலைகளில் எங்குப் பார்த்தாலும் குப்பைக்கூலமாகக் காட்சியளிக்கிறது. இதனால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, குப்பைகளை அகற்ற முன்வர வேண்டும். -மாரிமுத்து, ஆரணி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Feb 2025 7:31 PM GMT
K. RAJANAYAGAM | செய்யாறு
#54113

கடைகளின் பெயர் பலகையால் விபத்து

மற்றவை

வெம்பாக்கம் தாலுகா தூசி கிராமத்தில் இருந்து அப்துல்லாபுரம் வரை சாலையின் இருபக்கமும் ஏராளமான மீன், இறைச்சிக்கடைகள் உள்ளன. அதன் பெயர் பலகையை வியாபாரிகள் சாலையோரம் வைக்கின்றனர். அந்த வழியாக இரு வாகனங்கள் மாறி செல்லும்போது ஒதுங்க முடியாமல் விபத்துகள் நடக்கின்றன. கடைகளின் பெயர் பலகையை சாலையோரம் வைப்பதை ரோந்து போலீசார் தடை செய்து வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டும். -துரைராஜ், தூசி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Feb 2025 7:29 PM GMT
K. RAJANAYAGAM | செய்யாறு
#54112

பழமையான கட்டிடம்

பழமையான கட்டிடம்மற்றவை

வெம்பாக்கம் தாலுகா தூசி கிராமத்தில் உள்ள போலீஸ் நிலையம் 1914-ம் ஆண்டு கட்டப்பட்டதாகும். அந்தக் கட்டிடம் பாழடைந்த நிலையில் உள்ளது. அந்தக் கட்டிடத்தில் இரவில் சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஜெயசங்கர், தூசி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Feb 2025 7:25 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#54111

வாகனங்கள் ஏலம் விடப்படுமா?

வாகனங்கள் ஏலம் விடப்படுமா?மற்றவை

ஆரணி கோட்டை கைலாயநாதர் கோவில் அருகில் தாலுகா காவல் நிலையத்தில் திருட்டு மணல் வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு ஓரம் கட்டப்பட்டுள்ளன. அந்த இடத்தில் செடி, கொடிகள், புதர் வளர்ந்து காடுபோல் உள்ளது. அந்தப் பகுதியில் விஷ பூச்சிகள் நடமாட்டம் உள்ளது. நீதி விசாரணை முடிந்ததும், வாகனங்களை உரிய நேரத்தில் ஏலம் விட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கோவிந்தராஜன், ஆரணி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Feb 2025 7:42 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#54110

பூட்டியே கிடக்கும் கடைகள்

பூட்டியே கிடக்கும் கடைகள்மற்றவை

ஆரணி புதிய பஸ் நிலையம் அருகில் பழ வியாபாரிகளுக்காக அமைக்கப்பட்ட கடைகளை இன்று வரை பல வியாபாரிகள் வியாபாரம் செய்ய எடுத்துக் கொள்ளப்படாமல் பூட்டிேய கிடக்கிறது. அந்தக் கடைகளில் செடி, கொடிகள் வளர்ந்து, விஷ பூச்சிகள் நடமாடும் இடமாக மாறி வருகிறது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்குமா? -கணேசன், ஆரணி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Feb 2025 6:47 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#54109

கழிவுநீரால் துர்நாற்றம்

கழிவுநீரால் துர்நாற்றம்கழிவுநீர்

வந்தவாசி நகராட்சிக்கு உட்பட்ட பழைய பஸ் நிலையம் அருகில் கழிவுநீர்கள் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. நகராட்சி நிர்வாகம் தினமும் சுத்தம் செய்வது இல்லை, பிளீச்சிங் பவுடர் போடுவதும் இல்லை. தினமும் மக்கள் பல கிராமங்களில் இருந்து வந்தவாசி நகருக்கு வந்து பஸ் ஏறுவதற்காக பஸ் நிலையம் வந்து செல்வதற்கு அச்சப்படுகின்றனர். அந்த அளவுக்கு துர்நாற்றம் வீசி நோய் பரவும் அபாயம் உள்ளது. உடனே நகராட்சி நிர்வாகம் கழிவுநீரை அகற்றி சுத்தம் செய்து நோய் பரவுவதை தடுக்க வேண்டும். -எம்.ஜெயக்குமார், சமூக ஆர்வலர், விழுதுபோட்டு...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Feb 2025 8:08 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#53950

ஏரியில் கொட்டப்படும் குப்பைகள்

குப்பை

ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் அருகே உள்ள ஏரியில் அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும், கடை வைத்துள்ளவர்களும் குப்பைகளை கொட்டி செல்கின்றனர். இதனால், அந்த ஏரி மிகவும் மாசடைகிறது. எனவே ஏரியில் குப்பைகளை கொட்டாமல் தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -திலீப், ஜோலார்பேட்டை.

மேலும்
ஆதரவு: 36
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Feb 2025 8:06 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#53949

குடிநீர் குழாய் அமைக்கப்படுமா?

குடிநீர் குழாய் அமைக்கப்படுமா?தண்ணீர்

ஜோலார்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட சின்ன கம்பியம்பட்டு ஊராட்சியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு குடிநீர் இணைப்பு வழங்க தோண்டப்பட்ட பள்ளம் இதுவரை மூடவில்லை. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் குழந்தைகளும், முதியவர்கள் மிகவும் அவதிப்பட்டு செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், உடனடியாக குடிநீர் குழாய் அமைத்து, தோண்டப்பட்ட பள்ளத்தை முறையாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். -மதன், ஜோலார்பேட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Feb 2025 8:04 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#53948

சாலையில் பள்ளம்

சாலையில் பள்ளம்சாலை

திருப்பத்தூர் சின்னக்கடை தெருவில் இருந்து பாரதி ரோடு செல்லும் சாலையில் பள்ளம் உள்ளது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமப்படுகின்றனர். இந்தப் பள்ளத்தை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கங்காதரன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Feb 2025 8:01 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#53947

நாய் தொல்லை

மற்றவை

திருப்பத்தூர் கலைஞர் நகர் பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே தெருநாய்களை பிடித்து செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ரமணி, திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Feb 2025 7:58 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#53946

குடிநீர் தொட்டி பயன்பாட்டுக்கு வருமா?

தண்ணீர்

திருப்பத்தூர் புதுப்பேட்டை சாலையில் குடிநீர் தொட்டி ஒன்று பயன்பாடு இல்லாத நிலையில் உள்ளது. அந்தக் குடிநீர் தொட்டியை மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -ராஜேஷ்கண்ணா, திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick