Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
11 May 2025 8:04 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#56090

பயன்பாட்டுக்கு வராத சுகாதார வளாகம்

பயன்பாட்டுக்கு வராத சுகாதார வளாகம்மற்றவை

ஆரணி கோட்டை மைதானம் அருகே வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே நகராட்சி சார்பில் கழிப்பறை கட்டப்பட்டது. அது, மக்கள் பயன்பாட்டுக்கு விடாமல் பாழாகும் அவலம் உள்ளது. நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து மக்கள் பயன்பாட்டுக்கு விடுமா? -சுந்தரராஜன், ஆரணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 May 2025 8:02 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#56089

பயணிகள் நிழற்குடை கட்டப்படுமா?

பயணிகள் நிழற்குடை கட்டப்படுமா?மற்றவை

வாணாபுரம் அருகே தென்பண்ணை ஆற்றங்கரையோரம் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். அந்த வழியாக சதாகுப்பம், அகரம்பள்ளிப்பட்டு, அரசங்கல், தென்முடியனுர், வழியாக தண்டராம்பட்டு செல்லும் பிரதான சாலையாக சதாகுப்பம் கூட்டுச்சாலை இருந்து வருகிறது. சதாகுப்பம் கூட்டுச்சாலையில் பயணிகள் நிழற்குடை கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சிவா, சதாகுப்பம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 May 2025 7:59 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#56088

குப்பைக்கொட்டுவது தடுக்கப்படுமா?

குப்பைக்கொட்டுவது தடுக்கப்படுமா?குப்பை

வேலூர் சத்துவாச்சாரி நேதாஜி போஸ் 2-வது தெருவில் ஸ்ரீராம் நகர் செல்லும் சாலை குப்பைக்கொட்டும் இடமாக மாறி வருகிறது. அங்குக் குப்பைகளை அகற்றி சாலையைத் தூய்மையாகப் பராமரிக்கவும், குப்பைக்கொட்டுவதைத் தடுக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சுரேந்தர், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 May 2025 7:57 PM GMT
K. RAJANAYAGAM | அணைக்கட்டு
#56087

நிழற்கூடத்தை சீரமைக்க வேண்டும்

நிழற்கூடத்தை சீரமைக்க வேண்டும்மற்றவை

அணைக்கட்டு ஊராட்சிக்கு உட்பட்ட செதுவாலை பயணியர் நிழற்கூடம் செடிகள் வளர்ந்து, பொதுமக்கள் பயன்படுத்த இயலாத நிலையில் பயனற்ற நிலையில் உள்ளது. நிழற்கூடத்தைப் பராமரிக்க நடவடிக்கை எடுப்பார்களா? -கண்ணன், செதுவாலை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 May 2025 7:53 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#56086

கால்வாயில் குவிந்த குப்பைகள்

கால்வாயில் குவிந்த குப்பைகள்குப்பை

வேலூர் கொணவட்டம் மாங்காய் மண்டி அருகே உள்ள கால்வாயில் அதிகமான பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால், அந்தப் பகுதியில் கழிவுநீர் சீராகச் செல்வதில்லை. எனவே கழிவுநீர் கால்வாயில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாதவன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 May 2025 7:50 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#56085

குண்டும் குழியுமான சாலை

குண்டும் குழியுமான சாலைசாலை

வேலூர் லட்சுமி தியேட்டர் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள வாட்டர் டேங்க் செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. அந்தச் சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மோகன்தாஸ், வேலூர்.

மேலும்
ஆதரவு: 7
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 May 2025 7:42 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#56084

சுகாதார சீர்கேடு

சுகாதார சீர்கேடுகுப்பை

வேலூர் கோட்டை எதிரே உள்ள சாரதி மாளிகை முன்பு விற்பனையாகாத அழுகிய தக்காளிகளை மர்ம நபர்கள் கொட்டி சென்றுள்ளனர். மேலும் அங்கு மழைநீர் தேங்கி சேறும், சகதியும் உருவாகி சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதுபோல் உள்ளது. அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் சிரமத்துடன் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இவற்றை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். -வெற்றிச்ெசல்வன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 May 2025 7:40 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#56083

குப்பைகள் அகற்றப்படுமா?

குப்பைகள் அகற்றப்படுமா?குப்பை

வேலூர் சைதாப்பேட்டை பி.டி.சி. சாலை ஆரோக்ய மாதா ஆலயத்தின் பின்பக்கம் கழிவுப்பொருட்கள் தேங்கி கிடக்கிறது. குப்பை மற்றும் கழிவுகளை அகற்றி தூய்மையாகப் பராமரிக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -ஜோசப், பி.டி.சி. ரோடு, வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 May 2025 7:30 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#56082

கால்வாய் தடுப்புச்சுவர் சீரமைக்கப்படுமா?

கால்வாய் தடுப்புச்சுவர் சீரமைக்கப்படுமா?சாலை

வேலூர் காந்திநகரில் இருந்து கோர்ட்டு செல்லும் அணுகுச்சாலை ஓரத்தில் கால்வாய் தடுப்புச்சுவர் உடைந்து பள்ளமாக மாறி ஆபத்தான நிலையில் உள்ளது. தடுப்புச்சுவரை சீரமைத்து, பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -ஷியாமளாராஜன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 6
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 May 2025 8:33 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#55924

பூங்காவை சீரமைக்க வேண்டும்

பூங்காவை சீரமைக்க வேண்டும்பூங்கா

அரக்கோணம் சுவால்பேட்டை முருகப்பன் தெருவில் உள்ள காந்தி சிலையுடன் இருக்கும் நகராட்சி வேதாசலம் பூங்கா குழந்தைகள் விளையாட முடியாத நிலையில் நகராட்சி நிர்வாகம் மக்கும் குப்பை, மக்கா குப்பைக் கொட்டும் கிடங்காக அமைத்துள்ளது. மேலும் இரவில் மது பிரியர்களின் கூடாரமாவும் உள்ளது. பூங்காவை பொதுமக்கள், குழந்தைகள் பயன்படுத்தும் வகையில் புதுப்பிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பாலமுருகன், சுவால்பேட்டை, அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 38
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 May 2025 8:25 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#55923

பகலில் எரியும் மின் விளக்குகள்

பகலில் எரியும் மின் விளக்குகள்மின்சாரம்

காவேரிப்பாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பாணாவரம் ஊராட்சியில் நெடுஞ்சாலையோரம் உள்ள பஜார் பகுதி, காவேரிப்பாக்கம் சாலை, பழைய காலனி போன்ற பகுதிகளில் உள்ள தெரு விளக்குகள் இரவு, பகல் என தொடர்ந்து எரிந்து கொண்டே இருக்கிறது. இதனால் மின்சாரம் வீணாகிறது. எனவே பகல் நேரத்தில் தெரு மின் விளக்குகள் எரிவதை தடுக்க, ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கனகராஜ், காவேரிப்பாக்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 May 2025 8:23 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#55922

வணிக வளாகங்களில் பார்க்கிங் வசதி தேவை

மற்றவை

வாலாஜா நகராட்சி பகுதியில் புதிதாக கட்டப்படும் தனியார் வணிக வளாகங்களில் பார்க்கிங் வசதி அவசியமாகும். இதனால் வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்தலாம். போக்குவரத்து நெரிசலை தவிர்க்கலாம். வாலாஜா தேசிய நெடுஞ்சாலைகளில் நாளுக்கு நாள் வணிக வளாகங்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. அந்த வணிக வளாகங்கள் முன்பு போதிய பார்க்கிங் வசதி இல்லை. இதனால், போக்குவரத்து நெரிசல், விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே வணிக வளாகங்களில் பார்க்கிங் வசதியை ஏற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -முத்துக்குமார், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick