Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
16 Nov 2022 5:20 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#21842

தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும்

தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும்மற்றவை

சோளிங்கரை அடுத்த கொடைக்கல் கிராமத்தில் குளம் உள்ளது. இந்தக் குளம் தற்போது பெய்து வரும் மழையால் நீர்நிரம்பி காணப்படுகிறது. குளம் அருகில் பள்ளிகள் உள்ளன. அதில் படிக்கும் மாணவ-மாணவிகள் அந்தக் குளம் வழியாகத் தான் பள்ளிக்குச் செல்கிறார்கள். மதிய உணவு இடைவேளை நேரத்தில் அந்தக் குளத்தின் அருகிலேயே விளையாடுகிறார்கள். இதனால் ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே குளத்தைச் சுற்றிலும் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும். -பார்த்தசாரதி, சோளிங்கர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Nov 2022 5:08 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#21836

மருத்துவ பொருட்கள் தட்டுப்பாடு

மருத்துவ பொருட்கள் தட்டுப்பாடுமற்றவை

பாணாவரத்ைத அடுத்த புதுப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதுமான மருத்துவப் பொருட்களின்றி சிகிச்சை பெற வரும் நோயாளிகளை அலைய விடுகின்றனர். அடிபட்டு ரத்த காயத்துடன் வரும் நோயாளிகளுக்கு காட்டுப்போட கூட போதிய மருத்துவப் பொருட்கள் இல்லை எனக் கூறி 10 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பாணாவரம் அல்லது காவேரிப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மருத்துவ அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுத்து மருத்துவப் பொருட்கள் தட்டுப்பாடு இன்றி இருப்பதை உறுதி செய்ய வேண்டும். -லட்சுமணன்,...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Nov 2022 4:59 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#21831

தேங்கிய மழைநீரால் பயணிகள் அவதி

தேங்கிய மழைநீரால் பயணிகள் அவதிகழிவுநீர்

அரக்கோணம் புதிய பஸ் நிலையத்தின் ஒரு பகுதியில் உள்ள சாலையின் சிமெண்டு பெயர்ந்துள்ளதால் கடந்த சில நாட்களாக பெய்த மழைநீர் வெளியேறாமல் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் பயணிகள், வியாபாரிகள் அவதிப்பட்டு வருகின்றனர். அதில் கொசுக்கள், கிருமிகள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் மோட்டார்சைக்கிள்களில் வருவோர் மழைநீரால் பள்ளம் இருப்பது தெரியாமல் தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன் தேங்கிய மழைநீரை வெளியேற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Nov 2022 1:46 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#21768

பழுதான பள்ளி கட்டிடம்

பழுதான பள்ளி கட்டிடம்மற்றவை

வேலூர் மாவட்டம் பெருமுகையில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளி கட்டிடம் பழுதடைந்துள்ளது. தற்போது மழை பெய்து வருவதால் கட்டிடம் ஊறி போய் உள்ளது. இதனால் மழைநீர் கசிவும் உள்ளது. மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் பள்ளியை புனரமைத்துத்தரும் படி கேட்டுக்கொள்கிறோம். -பொதுமக்கள், பெருமுகை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Nov 2022 1:00 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#21755

சேறும் சகதியுமான சாலை

சேறும் சகதியுமான சாலைசாலை

வேலூர் சத்துவாச்சாரி நேதாஜி நகரில் சாலை அமைக்க தோண்டப்பட்ட பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் போக்குவரத்துக்கு பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். சாலை பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-மதன்மோகன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Nov 2022 12:51 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#21747

குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும்

தண்ணீர்

பேரணாம்பட்டு நகரம் 20-வது வார்டு பழைய ஆம்பூர் ரோட்டில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது. அதில் இருந்து இன்னும் வீடுகளுக்கும், தெருக்களுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை. தொட்டிக்கு அருகில் 8 தெருக்கள் உள்ளன. அந்தத் தெருக்களில் வசிக்கும் பொதுமக்கள் வெகுதூரம் நேராக தொட்டிக்கே சென்று குடங்களில் தண்ணீரை பிடித்து வீடுகளுக்கு செல்கிறார்கள். நம்பந்தப்பட்ட அதிகாரிகள் இனியாவது நடவடிக்கை எடுத்து அனைத்து வீடுகளுக்கும் அல்லது தெருக்களுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க முன்வர வேண்டும். -பெ.தங்கராஜி,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Nov 2022 12:39 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#21734

சாலையை சீரமைக்க வேண்டும்

சாலை

ஆம்பூர் ஏ.கஸ்பா பகுதியில் இருந்து கன்னிகாபுரம் செல்லும் சாலை குண்டும் குழியுமாக மோசமான நிலையில் உள்ளது. மழைக்காலங்களில் சாலை சேறும் சகதியாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். நகராட்சி நிர்வாகம் உடனடியாக சாலையை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். -சுபாஷ், ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Nov 2022 12:34 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#21731

ஆபத்தான மின் கம்பிகள்

ஆபத்தான மின் கம்பிகள்மின்சாரம்

கலவை பேரூராட்சியில் பஜார் வீதியில் ஊராட்சி நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளி வளாகத்தில் உயர்ந்த மரங்கள் உள்ளன. அதன் அருகில் மின் வயர்களும், கம்பிகளும் உள்ளன. காற்று அடித்தால் ஒன்றோடு ஒன்று உராய்ந்து தீப்பொறிகள் விழுகிறது. மின் கசிவு ஏற்பட்டு பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மரத்தின் மீதுள்ள மின் வயர்களை அகற்ற மின்வாரியத்துறை அதிகாரிகள் முன்வர வேண்டும். -வேல்முருகன், கலவை.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Nov 2022 12:22 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#21727

மாடுகள் தொல்லை

மாடுகள் தொல்லைமற்றவை

வாலாஜாபேட்டையில் பிரதான சாலைகளான டிரங்க்ரோடு, புஜன்னர்தெரு, திருமலை தெரு, அம்மூர் ரோடு, அணைக்கட்டு ரோடு உள்பட நகரில் உள்ள 24 வார்டுகளிலும் பஸ் நிலைய வளாகத்திலும் ஏராளமான மாடுகள் சுற்றித்திரிகின்றன. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. மாடுகள் இரவு, பகல் நேரங்களில் சாலைகளிலேயே படுத்துத் தூங்குகின்றன. அந்த வழியாக வாகனங்கள் செல்ல வழி இல்லாத நிலை ஏற்படுகிறது. மாடுகளை பிடித்த அதன் உரிமையாளர்கள் மீது அபராதம் விதிக்க வேண்டும். -அழகர், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Nov 2022 12:08 PM GMT
K. RAJANAYAGAM | கலசப்பாக்கம்
#21717

தெருவில் ஆறாக ஓடும் கழிவுநீர்

தெருவில் ஆறாக ஓடும் கழிவுநீர்கழிவுநீர்

கலசபாக்கம் தாலுகா கடலாடி ஊராட்சியில் கருணீகர் தெருவில் வடக்கு பகுதி நீண்ட நாட்களாக கழிவுநீர் தெருவில் ஆறாக ஓடுகிறது. இதுகுறித்து பல முறை மனு கொடுத்தும் அதிகாரிகள் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. இனியாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெருவில் ஆறாக ஓடும் கழிவுநீரை அகற்ற முன் வர வேண்டும். -ஜெகன்நாதன், கடலாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Nov 2022 11:54 AM GMT
K. RAJANAYAGAM | அணைக்கட்டு
#21708

சாலை சேதம்

சாலை சேதம்சாலை

வேலூரில் இருந்து அணைக்கட்டு வழியாக வரதலம்பட்டு, கீழ்கொத்தூர், அப்புக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் ஒடுகத்தூரில் இருந்து கீழ்கொத்தூர் வரதலம்பட்டு வழியாக வேலூருக்கு செல்ல தனியார் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது மழை பெய்து வருவதால் பெரும்பாலான கிராம சாலைகள் நாசமாகி உள்ளது. குறிப்பாக வரதலம்பட்டு மெயின் ரோட்டில் 200 முதல் 300 மீட்டர் தூரத்துக்கு தார் சாலை உடைந்து பழுதாகி உள்ளது. சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -தினகரன்,...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Nov 2022 11:48 AM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#21702

சாலை ஆக்கிரமிப்ைப அகற்றுவார்களா?

சாலை

திருப்பத்தூர் சகாய நகர் 3-வது தெரு, 4-வது குறுக்குத் தெருவில் சாலையோரமாக ஆக்கிரமித்தும், அடைத்தும் வைத்துள்ளனர். இதனால் மழைநீர் வெளியே செல்ல முடியாமல் மழைநீர் தேங்கி உள்ளது. எனவே சாலை ஆக்கிரமிப்பை அகற்றி, கழிவுநீர் கால்வாய் வசதி செய்து தருவார்களா? -ஜெகன்நாதன், சகாயநகர், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick